குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஹ்ஜாப வசனம் ௧
Qur'an Surah Al-Ahzab Verse 1
ஸூரத்துல் அஹ்ஜாப [௩௩]: ௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
يٰٓاَيُّهَا النَّبِيُّ اتَّقِ اللّٰهَ وَلَا تُطِعِ الْكٰفِرِيْنَ وَالْمُنٰفِقِيْنَ ۗاِنَّ اللّٰهَ كَانَ عَلِيْمًا حَكِيْمًاۙ (الأحزاب : ٣٣)
- yāayyuhā l-nabiyu
- يَٰٓأَيُّهَا ٱلنَّبِىُّ
- O Prophet! O Prophet!
- நபியே!
- ittaqi
- ٱتَّقِ
- Fear
- பயந்துகொள்ளுங்கள்!
- l-laha
- ٱللَّهَ
- Allah
- அல்லாஹ்வை
- walā tuṭiʿi
- وَلَا تُطِعِ
- and (do) not obey
- கீழ்ப்படியாதீர்
- l-kāfirīna
- ٱلْكَٰفِرِينَ
- the disbelievers
- நிராகரிப்பவர்களுக்கும்
- wal-munāfiqīna
- وَٱلْمُنَٰفِقِينَۗ
- and the hypocrites
- நயவஞ்சகர்களுக்கும்
- inna l-laha
- إِنَّ ٱللَّهَ
- Indeed Allah
- நிச்சயமாக அல்லாஹ்
- kāna
- كَانَ
- is
- இருக்கின்றான்
- ʿalīman
- عَلِيمًا
- All-Knower
- நன்கறிந்தவனாக
- ḥakīman
- حَكِيمًا
- All-Wise
- மகா ஞானவானாக
Transliteration:
Yaa aiyuhan Nabiyyut taqil laaha wa laa tuti'il kaafireena wal munaafiqeen; innal laaha kaana 'aleeman Hakeemaa(QS. al-ʾAḥzāb:1)
English Sahih International:
O Prophet, fear Allah and do not obey the disbelievers and the hypocrites. Indeed, Allah is ever Knowing and Wise. (QS. Al-Ahzab, Ayah ௧)
Abdul Hameed Baqavi:
நபியே! நீங்கள் அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள். நிராகரிப்பவர்களுக்கும், வஞ்சகருக்கும் (பயந்து அவர்களுக்கு) வழிப்படாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) அறிந்தவனும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். (ஸூரத்துல் அஹ்ஜாப, வசனம் ௧)
Jan Trust Foundation
நபியே! அல்லாஹ்வையே அஞ்சுவீராக! காஃபிர்களுக்கும், முனாஃபிக்களுக்கும் கீழ்படியாதீர். நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிபவன், ஞானமிக்கவன்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நபியே! அல்லாஹ்வை பயந்துகொள்ளுங்கள்! நிராகரிப்பவர்களுக்கும் நயவஞ்சகர்களுக்கும் கீழ்ப்படியாதீர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவனாக மகா ஞானவானாக இருக்கின்றான்.