Skip to content

ஸூரா ஸூரத்துல் அஹ்ஜாப - Page: 7

Al-Ahzab

(al-ʾAḥzāb)

௬௧

مَلْعُوْنِيْنَۖ اَيْنَمَا ثُقِفُوْٓا اُخِذُوْا وَقُتِّلُوْا تَقْتِيْلًا ٦١

malʿūnīna
مَّلْعُونِينَۖ
அவர்கள் சபிக்கப்பட்டவர்கள்
aynamā thuqifū
أَيْنَمَا ثُقِفُوٓا۟
அவர்கள் எங்கு காணப்பட்டாலும்
ukhidhū
أُخِذُوا۟
அவர்கள் சிறை பிடிக்கப்பட வேண்டும்
waquttilū taqtīlan
وَقُتِّلُوا۟ تَقْتِيلًا
இன்னும் முற்றிலும் கொல்லப்படவேண்டும்
அவர்கள் சபிக்கப்பட்டு விட்டனர். ஆகவே, அவர்கள் எங்கு காணப்பட்டபோதிலும் (சிறை) பிடிக்கப்பட்டும், வெட்டி அழிக்கப்பட்டும் விடுவார்கள். ([௩௩] ஸூரத்துல் அஹ்ஜாப: ௬௧)
Tafseer
௬௨

سُنَّةَ اللّٰهِ فِى الَّذِيْنَ خَلَوْا مِنْ قَبْلُ ۚوَلَنْ تَجِدَ لِسُنَّةِ اللّٰهِ تَبْدِيْلًا ٦٢

sunnata
سُنَّةَ
நடைமுறைதான்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
fī alladhīna khalaw
فِى ٱلَّذِينَ خَلَوْا۟
சென்றவர்களில்
min qablu
مِن قَبْلُۖ
இதற்கு முன்னர்
walan tajida
وَلَن تَجِدَ
அறவே நீர் காணமாட்டீர்
lisunnati
لِسُنَّةِ
நடைமுறையில்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
tabdīlan
تَبْدِيلًا
எவ்வித மாற்றத்தையும்
அல்லாஹ் ஏற்படுத்திய வழி இதற்கு முன் சென்றவர்களுக்கும் இதுதான். ஆகவே, (நபியே!) நீங்கள் அல்லாஹ்வுடைய வழியில் யாதொரு மாறுதலையும் காண மாட்டீர்கள். ([௩௩] ஸூரத்துல் அஹ்ஜாப: ௬௨)
Tafseer
௬௩

يَسْـَٔلُكَ النَّاسُ عَنِ السَّاعَةِۗ قُلْ اِنَّمَا عِلْمُهَا عِنْدَ اللّٰهِ ۗوَمَا يُدْرِيْكَ لَعَلَّ السَّاعَةَ تَكُوْنُ قَرِيْبًا ٦٣

yasaluka
يَسْـَٔلُكَ
உம்மிடம் கேட்கின்றனர்
l-nāsu
ٱلنَّاسُ
மக்கள்
ʿani l-sāʿati
عَنِ ٱلسَّاعَةِۖ
மறுமையைப் பற்றி
qul
قُلْ
கூறுவீராக!
innamā ʿil'muhā
إِنَّمَا عِلْمُهَا
அதன் அறிவெல்லாம்
ʿinda l-lahi
عِندَ ٱللَّهِۚ
அல்லாஹ்விடம்தான் இருக்கின்றது
wamā yud'rīka
وَمَا يُدْرِيكَ
உமக்குத் தெரியுமா?
laʿalla l-sāʿata takūnu
لَعَلَّ ٱلسَّاعَةَ تَكُونُ
மறுமை இருக்கக்கூடும்
qarīban
قَرِيبًا
சமீபமாக
(நபியே!) இறுதிநாளைப் பற்றி (அது எப்பொழுது வரும்? என) மனிதர்கள் உங்களிடம் கேட்கின்றனர். (அதற்கு) நீங்கள் கூறுங்கள்: "(அது எப்பொழுது வருமென்ற) அதன் ஞானம் அல்லாஹ்விடம் (மட்டும்) தான் இருக்கிறது. நீங்கள் அறிவீர்களா? அது சமீபத்திலும் வந்துவிடக்கூடும்." ([௩௩] ஸூரத்துல் அஹ்ஜாப: ௬௩)
Tafseer
௬௪

اِنَّ اللّٰهَ لَعَنَ الْكٰفِرِيْنَ وَاَعَدَّ لَهُمْ سَعِيْرًاۙ ٦٤

inna
إِنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
laʿana
لَعَنَ
சபித்தான்
l-kāfirīna
ٱلْكَٰفِرِينَ
நிராகரிப்பாளர்களை
wa-aʿadda
وَأَعَدَّ
ஏற்படுத்தினான்
lahum
لَهُمْ
அவர்களுக்கு
saʿīran
سَعِيرًا
கொழுந்து விட்டெரியும் நரகத்தை
மெய்யாகவே அல்லாஹ் நிராகரிப்பவர்களைச் சபித்து, கொழுந்து விட்டெரியும் நெருப்பை அவர்களுக்கு தயார்படுத்தி வைத்திருக்கின்றான். ([௩௩] ஸூரத்துல் அஹ்ஜாப: ௬௪)
Tafseer
௬௫

خٰلِدِيْنَ فِيْهَآ اَبَدًاۚ لَا يَجِدُوْنَ وَلِيًّا وَّلَا نَصِيْرًا ۚ ٦٥

khālidīna
خَٰلِدِينَ
அவர்கள் நிரந்தரமாக தங்கிவிடுவார்கள்
fīhā
فِيهَآ
அதில்
abadan
أَبَدًاۖ
எப்போதும்
lā yajidūna
لَّا يَجِدُونَ
காணமாட்டார்கள்
waliyyan
وَلِيًّا
பொறுப்பாளரையோ
walā naṣīran
وَلَا نَصِيرًا
உதவியாளரையோ
அவர்கள் என்றென்றும் அதில்தான் தங்கிவிடுவார்கள். (அவர்களை) பாதுகாத்துக் கொள்பவர்களையும் (அவர்களுக்கு) உதவி செய்பவர்களையும் அங்கு அவர்கள் காணமாட்டார்கள். ([௩௩] ஸூரத்துல் அஹ்ஜாப: ௬௫)
Tafseer
௬௬

يَوْمَ تُقَلَّبُ وُجُوْهُهُمْ فِى النَّارِ يَقُوْلُوْنَ يٰلَيْتَنَآ اَطَعْنَا اللّٰهَ وَاَطَعْنَا الرَّسُوْلَا۠ ٦٦

yawma
يَوْمَ
நாளில்
tuqallabu
تُقَلَّبُ
புரட்டப்படுகின்ற
wujūhuhum
وُجُوهُهُمْ
அவர்களது முகங்கள்
fī l-nāri
فِى ٱلنَّارِ
நெருப்பில்
yaqūlūna
يَقُولُونَ
அவர்கள் கூறுவார்கள்
yālaytanā aṭaʿnā
يَٰلَيْتَنَآ أَطَعْنَا
நாங்கள் கீழ்ப்படிந்திருக்க வேண்டுமே!
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்வுக்கு
wa-aṭaʿnā
وَأَطَعْنَا
இன்னும் நாங்கள் கீழ்ப்படிந்திருக்க வேண்டுமே!
l-rasūlā
ٱلرَّسُولَا۠
ரசூலுக்கு
நரகத்தில் அவர்களுடைய முகங்களை புரட்டிப் புரட்டிப் பொசுக்கும் நாளில் "எங்களுடைய கேடே! நாங்கள் அல்லாஹ் வுக்கும் அவனுடைய தூதருக்கும் வழிப்பட்டிருக்க வேண்டாமா?" என்று கதறுவார்கள். ([௩௩] ஸூரத்துல் அஹ்ஜாப: ௬௬)
Tafseer
௬௭

وَقَالُوْا رَبَّنَآ اِنَّآ اَطَعْنَا سَادَتَنَا وَكُبَرَاۤءَنَا فَاَضَلُّوْنَا السَّبِيْلَا۠ ٦٧

waqālū
وَقَالُوا۟
அவர்கள் கூறுவார்கள்
rabbanā
رَبَّنَآ
எங்கள் இறைவா!
innā
إِنَّآ
நிச்சயமாக நாங்கள்
aṭaʿnā
أَطَعْنَا
கீழ்ப்படிந்தோம்
sādatanā
سَادَتَنَا
எங்கள் தலைவர்களுக்கு(ம்)
wakubarāanā
وَكُبَرَآءَنَا
எங்கள் பெரியோருக்கும்
fa-aḍallūnā l-sabīlā
فَأَضَلُّونَا ٱلسَّبِيلَا۠
அவர்கள் எங்களை வழிகெடுத்துவிட்டனர்
அன்றி "எங்கள் இறைவனே! நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியவர்களுக்கும் வழிப்பட்டோம். நாங்கள் தப்பான வழியில் செல்லும்படி அவர்கள் செய்து விட்டார்கள். ([௩௩] ஸூரத்துல் அஹ்ஜாப: ௬௭)
Tafseer
௬௮

رَبَّنَآ اٰتِهِمْ ضِعْفَيْنِ مِنَ الْعَذَابِ وَالْعَنْهُمْ لَعْنًا كَبِيْرًا ࣖ ٦٨

rabbanā
رَبَّنَآ
எங்கள் இறைவா!
ātihim
ءَاتِهِمْ
அவர்களுக்கு கொடு!
ḍiʿ'fayni
ضِعْفَيْنِ
இரு மடங்கு
mina l-ʿadhābi
مِنَ ٱلْعَذَابِ
வேதனையை
wal-ʿanhum
وَٱلْعَنْهُمْ
இன்னும் அவர்களை சபிப்பாயாக!
laʿnan
لَعْنًا
சாபத்தால்
kabīran
كَبِيرًا
பெரிய
(ஆகவே) எங்கள் இறைவனே! நீ அவர்களுக்கு இரு மடங்கு வேதனையைக் கொடுத்து, அவர்கள் மீது பெரிய சாபத்தைப் போடு" என்று கூறுவார்கள். ([௩௩] ஸூரத்துல் அஹ்ஜாப: ௬௮)
Tafseer
௬௯

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَكُوْنُوْا كَالَّذِيْنَ اٰذَوْا مُوْسٰى فَبَرَّاَهُ اللّٰهُ مِمَّا قَالُوْا ۗوَكَانَ عِنْدَ اللّٰهِ وَجِيْهًا ۗ ٦٩

yāayyuhā alladhīna āmanū
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கையாளர்களே
lā takūnū
لَا تَكُونُوا۟
நீங்கள் ஆகிவிடாதீர்கள்
ka-alladhīna ādhaw
كَٱلَّذِينَ ءَاذَوْا۟
தொந்தரவு தந்தவர்களைப் போன்று
mūsā
مُوسَىٰ
மூஸாவிற்கு
fabarra-ahu
فَبَرَّأَهُ
அவரை நிரபராதியாக்கினான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
mimmā qālū
مِمَّا قَالُوا۟ۚ
அவர்கள் கூறியதிலிருந்து
wakāna
وَكَانَ
அவர் இருந்தார்
ʿinda l-lahi
عِندَ ٱللَّهِ
அல்லாஹ்விடம்
wajīhan
وَجِيهًا
மிகசிறப்பிற்குரியவராக
நம்பிக்கையாளர்களே! மூஸாவை(ப் பற்றி பொய்யாக அவதூறு கூறி அவரை)த் துன்புறுத்திய மக்களைப் போல் நீங்களும் ஆகிவிட வேண்டாம். அவர்கள் கூறிய அவதூற்றிலிருந்து மூஸாவை அல்லாஹ் பரிசுத்தமாக்கி விட்டான். அவர் அல்லாஹ்விடத்தில் மிக்க கண்ணியமானவராகவே இருந்தார். ([௩௩] ஸூரத்துல் அஹ்ஜாப: ௬௯)
Tafseer
௭௦

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ وَقُوْلُوْا قَوْلًا سَدِيْدًاۙ ٧٠

yāayyuhā alladhīna āmanū
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கையாளர்களே
ittaqū
ٱتَّقُوا۟
அஞ்சுங்கள்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்வை
waqūlū
وَقُولُوا۟
இன்னும் பேசுங்கள்
qawlan
قَوْلًا
பேச்சை
sadīdan
سَدِيدًا
நேர்மையான
(ஆகவே,) நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். ([௩௩] ஸூரத்துல் அஹ்ஜாப: ௭௦)
Tafseer