Skip to content

ஸூரா ஸூரத்துல் அஹ்ஜாப - Page: 6

Al-Ahzab

(al-ʾAḥzāb)

௫௧

۞ تُرْجِيْ مَنْ تَشَاۤءُ مِنْهُنَّ وَتُـْٔوِيْٓ اِلَيْكَ مَنْ تَشَاۤءُۗ وَمَنِ ابْتَغَيْتَ مِمَّنْ عَزَلْتَ فَلَا جُنَاحَ عَلَيْكَۗ ذٰلِكَ اَدْنٰٓى اَنْ تَقَرَّ اَعْيُنُهُنَّ وَلَا يَحْزَنَّ وَيَرْضَيْنَ بِمَآ اٰتَيْتَهُنَّ كُلُّهُنَّۗ وَاللّٰهُ يَعْلَمُ مَا فِيْ قُلُوْبِكُمْ ۗوَكَانَ اللّٰهُ عَلِيْمًا حَلِيْمًا ٥١

tur'jī
تُرْجِى
தள்ளிவைப்பீராக!
man tashāu
مَن تَشَآءُ
நீர் நாடுகின்றவரை
min'hunna
مِنْهُنَّ
அவர்களில்
watu'wī
وَتُـْٔوِىٓ
சேர்த்துக்கொள்வீராக!
ilayka
إِلَيْكَ
உம் பக்கம்
man tashāu
مَن تَشَآءُۖ
நீர் நாடுகின்றவரை
wamani ib'taghayta
وَمَنِ ٱبْتَغَيْتَ
இன்னும் யாரை நீர் சேர்க்க விரும்பினீரோ
mimman ʿazalta
مِمَّنْ عَزَلْتَ
நீர்நீக்கிவிட்டவர்களில்
falā junāḥa
فَلَا جُنَاحَ
குற்றம் இல்லை
ʿalayka
عَلَيْكَۚ
உம்மீது
dhālika
ذَٰلِكَ
இது
adnā
أَدْنَىٰٓ
சுலபமானதாகும்
an taqarra
أَن تَقَرَّ
குளிர்ச்சி அடைவதற்கு(ம்)
aʿyunuhunna
أَعْيُنُهُنَّ
அவர்களின் கண்கள்
walā yaḥzanna
وَلَا يَحْزَنَّ
அவர்கள் கவலைப்படாமல் இருப்பதற்கும்
wayarḍayna
وَيَرْضَيْنَ
இன்னும் அவர்கள் திருப்தி அடைவதற்கும்
bimā ātaytahunna
بِمَآ ءَاتَيْتَهُنَّ
நீர் அவர்களுக்கு கொடுத்ததைக்கொண்டு
kulluhunna
كُلُّهُنَّۚ
அவர்கள் எல்லோரும்
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
yaʿlamu
يَعْلَمُ
நன்கறிவான்
mā fī qulūbikum
مَا فِى قُلُوبِكُمْۚ
உங்கள் உள்ளங்களில் உள்ளவற்றை
wakāna
وَكَانَ
இருக்கின்றான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
ʿalīman
عَلِيمًا
நன்கறிந்தவனாக
ḥalīman
حَلِيمًا
மகா சகிப்பாளனாக
(நபியே!) உங்களுடைய மனைவிகளில் நீங்கள் விரும்பிய வர்களை (விரும்பிய காலம் வரையில்) விலக்கி வைக்கலாம்; நீங்கள் விரும்பியவர்களை (விரும்பிய காலம் வரையில்) உங்களுடன் இருக்க வைக்கலாம். நீங்கள் விலக்கியவர்களில் நீங்கள் விரும்பியவர்களை உங்களுடன் சேர்த்துக் கொள்ளலாம். (இவைகளைப் பற்றி) உங்கள் மீது யாதொரு குற்றமுமில்லை. அவர்களுடைய கண்கள் குளிர்ந்திருப்பதற்கும் நீங்கள் அவர் களுக்குக் கொடுத்தவைகளைப் பற்றி அவர்கள் அனைவருமே திருப்தியடைந்து கவலைப்படாதிருப்பதற்கும் இது மிக்க சுலபமான வழியாக இருக்கின்றது. உங்களுடைய உள்ளங்களில் உள்ளவற்றை அல்லாஹ் நன்கறிவான். அல்லாஹ் (அனைத்தையும்) நன்கறிந்தவனும் பொறுமையுடையவனாகவும் இருக்கின்றான். ([௩௩] ஸூரத்துல் அஹ்ஜாப: ௫௧)
Tafseer
௫௨

لَا يَحِلُّ لَكَ النِّسَاۤءُ مِنْۢ بَعْدُ وَلَآ اَنْ تَبَدَّلَ بِهِنَّ مِنْ اَزْوَاجٍ وَّلَوْ اَعْجَبَكَ حُسْنُهُنَّ اِلَّا مَا مَلَكَتْ يَمِيْنُكَۗ وَكَانَ اللّٰهُ عَلٰى كُلِّ شَيْءٍ رَّقِيْبًا ࣖ ٥٢

lā yaḥillu
لَّا يَحِلُّ
ஆகுமாக மாட்டார்கள்
laka
لَكَ
உமக்கு
l-nisāu
ٱلنِّسَآءُ
பெண்கள்
min baʿdu
مِنۢ بَعْدُ
பின்னர்
walā an tabaddala
وَلَآ أَن تَبَدَّلَ
இன்னும் நீர் மாற்றுவதும் (உமக்கு) ஆகுமானதல்ல
bihinna
بِهِنَّ
இவர்களுக்கு பதிலாக
min azwājin
مِنْ أَزْوَٰجٍ
(வேறு) பெண்களை
walaw aʿjabaka
وَلَوْ أَعْجَبَكَ
உம்மைக் கவர்ந்தாலும் சரியே!
ḥus'nuhunna
حُسْنُهُنَّ
அவர்களின் அழகு
illā
إِلَّا
தவிர
mā malakat
مَا مَلَكَتْ
சொந்தமாக்கிய பெண்கள்
yamīnuka
يَمِينُكَۗ
உமது வலக்கரம்
wakāna
وَكَانَ
இருக்கின்றான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
ʿalā kulli shayin
عَلَىٰ كُلِّ شَىْءٍ
எல்லாவற்றையும்
raqīban
رَّقِيبًا
கண்காணிப்பவனாக
(நபியே! இப்போதிருக்கும் உங்களுடைய மனைவிகளுக்குப்) பின்னர், வேறு யாதொரு பெண்ணும் (அவளை நீங்கள் திருமணம் செய்து கொள்வது) உங்களுக்கு ஆகுமானதல்ல. அன்றி, யாதொரு பெண்ணின் அழகு உங்களை ஆச்சரியப்படுத்திய போதிலும் உங்களுடைய மனைவிகளில் எவரையும் நீக்கி, அதற்குப் பதிலாக அவளை எடுத்துக் கொள்வதும் உங்களுக்கு ஆகுமானது அன்று. ஆயினும், உங்களது வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்ட பெண் அவ்வாறன்று. (அவள் உங்களுக்கு ஆகுமானவளே!) அல்லாஹ் அனைத்தையும் கவனித்தவனாகவே இருக்கின்றான். ([௩௩] ஸூரத்துல் அஹ்ஜாப: ௫௨)
Tafseer
௫௩

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَدْخُلُوْا بُيُوْتَ النَّبِيِّ اِلَّآ اَنْ يُّؤْذَنَ لَكُمْ اِلٰى طَعَامٍ غَيْرَ نٰظِرِيْنَ اِنٰىهُ وَلٰكِنْ اِذَا دُعِيْتُمْ فَادْخُلُوْا فَاِذَا طَعِمْتُمْ فَانْتَشِرُوْا وَلَا مُسْتَأْنِسِيْنَ لِحَدِيْثٍۗ اِنَّ ذٰلِكُمْ كَانَ يُؤْذِى النَّبِيَّ فَيَسْتَحْيٖ مِنْكُمْ ۖوَاللّٰهُ لَا يَسْتَحْيٖ مِنَ الْحَقِّۗ وَاِذَا سَاَلْتُمُوْهُنَّ مَتَاعًا فَاسْـَٔلُوْهُنَّ مِنْ وَّرَاۤءِ حِجَابٍۗ ذٰلِكُمْ اَطْهَرُ لِقُلُوْبِكُمْ وَقُلُوْبِهِنَّۗ وَمَا كَانَ لَكُمْ اَنْ تُؤْذُوْا رَسُوْلَ اللّٰهِ وَلَآ اَنْ تَنْكِحُوْٓا اَزْوَاجَهٗ مِنْۢ بَعْدِهٖٓ اَبَدًاۗ اِنَّ ذٰلِكُمْ كَانَ عِنْدَ اللّٰهِ عَظِيْمًا ٥٣

yāayyuhā alladhīna āmanū
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கையாளர்களே!
lā tadkhulū
لَا تَدْخُلُوا۟
நுழையாதீர்கள்
buyūta
بُيُوتَ
வீடுகளுக்குள்
l-nabiyi
ٱلنَّبِىِّ
நபியின்
illā
إِلَّآ
தவிர
an yu'dhana
أَن يُؤْذَنَ
அனுமதி கொடுக்கப்பட்டால்
lakum
لَكُمْ
உங்களுக்கு
ilā ṭaʿāmin
إِلَىٰ طَعَامٍ
ஓர் உணவின் பக்கம்
ghayra nāẓirīna
غَيْرَ نَٰظِرِينَ
எதிர்பார்க்காதவர்களாக இருக்க வேண்டும்
ināhu
إِنَىٰهُ
அது தயாராவதை
walākin
وَلَٰكِنْ
என்றாலும்,
idhā duʿītum
إِذَا دُعِيتُمْ
நீங்கள் அழைக்கப்பட்டால்
fa-ud'khulū
فَٱدْخُلُوا۟
நுழையுங்கள்
fa-idhā ṭaʿim'tum
فَإِذَا طَعِمْتُمْ
நீங்கள் சாப்பிட்டுவிட்டால்
fa-intashirū
فَٱنتَشِرُوا۟
பிரிந்துவிடுங்கள்
walā mus'tanisīna
وَلَا مُسْتَـْٔنِسِينَ
புதிதாக ஆரம்பிக்காதவர்களாக இருக்க வேண்டும்
liḥadīthin
لِحَدِيثٍۚ
பேச்சை
inna dhālikum
إِنَّ ذَٰلِكُمْ
நிச்சயமாக இது
kāna
كَانَ
இருக்கின்றது
yu'dhī
يُؤْذِى
தொந்தரவு தரக்கூடியதாக
l-nabiya
ٱلنَّبِىَّ
நபிக்கு
fayastaḥyī
فَيَسْتَحْىِۦ
அவர்வெட்கப்படுவார்
minkum
مِنكُمْۖ
உங்களிடம்
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
lā yastaḥyī
لَا يَسْتَحْىِۦ
வெட்கப்படமாட்டான்
mina l-ḥaqi
مِنَ ٱلْحَقِّۚ
சத்தியத்திற்கு
wa-idhā
وَإِذَا
நீங்கள் கேட்டால்
sa-altumūhunna
سَأَلْتُمُوهُنَّ
நீங்கள் கேட்டால் அவர்களிடம்
matāʿan
مَتَٰعًا
ஒரு பொருளை
fasalūhunna
فَسْـَٔلُوهُنَّ
கேளுங்கள் அவர்களிடம்
min warāi
مِن وَرَآءِ
பின்னால் இருந்து
ḥijābin
حِجَابٍۚ
திரைக்கு
dhālikum
ذَٰلِكُمْ
அதுதான்
aṭharu
أَطْهَرُ
மிகத் தூய்மையானது
liqulūbikum
لِقُلُوبِكُمْ
உங்கள் உள்ளங்களுக்கு(ம்)
waqulūbihinna
وَقُلُوبِهِنَّۚ
அவர்களின் உள்ளங்களுக்கும்
wamā kāna
وَمَا كَانَ
ஆகுமானதல்ல
lakum
لَكُمْ
உங்களுக்கு
an tu'dhū
أَن تُؤْذُوا۟
நீங்கள் தொந்தரவு தருவது(ம்)
rasūla
رَسُولَ
தூதருக்கு
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
walā an tankiḥū
وَلَآ أَن تَنكِحُوٓا۟
நீங்கள் மணமுடிப்பதும்
azwājahu
أَزْوَٰجَهُۥ
அவருடைய மனைவிகளை
min baʿdihi
مِنۢ بَعْدِهِۦٓ
அவருக்குப் பின்னர்
abadan
أَبَدًاۚ
எப்போதும்
inna dhālikum
إِنَّ ذَٰلِكُمْ
நிச்சயமாக/இவை
kāna
كَانَ
இருக்கின்றது
ʿinda l-lahi
عِندَ ٱللَّهِ
அல்லாஹ்விடம்
ʿaẓīman
عَظِيمًا
பெரிய பாவமாக
நம்பிக்கையாளர்களே! (உங்களை உங்களுடைய நபி விருந்துக்காக அழைத்திருந்தபோதிலும்) அனுமதியின்றி நபியின் வீட்டினுள் செல்லாதீர்கள். அது தயாராவதை எதிர்பார்த்துத் தாமதித்து இருக்கக்கூடிய விதத்தில் முன்னதாகவும் சென்று விடாதீர்கள். (விருந்து தயாரானதன் பின்னர்) நீங்கள் அழைக்கப் பட்டால்தான் உள்ளே செல்லவும். தவிர, நீங்கள் உணவைப் புசித்து விட்டால் உடனே வெளிப்பட்டு விடுங்கள். (அங்கிருந்து கொண்டே வீண்) பேச்சுக்களை ஆரம்பித்துவிட வேண்டாம். (அவ்வாறு செய்தால்) நிச்சயமாக இது நபிக்கு பெரும் வருத்தத்தையளிக்கும். (இதனை) உங்களிடம் (கூற) அவர் வெட்கப்படலாம். எனினும், உண்மையைச் சொல்ல அல்லாஹ் வெட்கப்பட மாட்டான். நபியுடைய மனைவிகளிடம் யாதொரு பொருளை நீங்கள் கேட்(கும்படி நேரிட்)டால், (நீங்கள்) திரை மறைவிலிருந்து கொண்டே அவர்களிடம் கேளுங்கள். இது உங்கள் உள்ளங்களையும், அவர்கள் உள்ளங்களையும் பரிசுத்தமாக்கி வைக்கும். அல்லாஹ்வுடைய தூதரை நீங்கள் துன்புறுத்துவது உங்களுக்குத் தகுமானதன்று. அன்றி, அவருடைய மனைவிகளை அவருக்குப் பின்னர் ஒரு காலத்திலும் நீங்கள் திருமணம் செய்து கொள்வதும் கூடாது. நிச்சயமாக இது அல்லாஹ்விடத்தில் மிக்க கடுமையான (பாவமான) காரியமாகும். ([௩௩] ஸூரத்துல் அஹ்ஜாப: ௫௩)
Tafseer
௫௪

اِنْ تُبْدُوْا شَيْـًٔا اَوْ تُخْفُوْهُ فَاِنَّ اللّٰهَ كَانَ بِكُلِّ شَيْءٍ عَلِيْمًا ٥٤

in tub'dū
إِن تُبْدُوا۟
நீங்கள்வெளிப்படுத்தினால்
shayan aw
شَيْـًٔا أَوْ
ஒரு விஷயத்தை
tukh'fūhu
تُخْفُوهُ
அல்லது அதை நீங்கள் மறைத்தால்
fa-inna l-laha
فَإِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
kāna
كَانَ
இருக்கின்றான்
bikulli shayin
بِكُلِّ شَىْءٍ
எல்லா விஷயங்களையும்
ʿalīman
عَلِيمًا
நன்கறிந்தவனாக
நீங்கள் எவ்விஷயத்தை வெளியிட்டபோதிலும் அல்லது மறைத்துக் கொண்டபோதிலும் நிச்சயமாக அல்லாஹ் எல்லா விஷயங்களையுமே ந.ன்கறிந்து கொள்வான். ([௩௩] ஸூரத்துல் அஹ்ஜாப: ௫௪)
Tafseer
௫௫

لَا جُنَاحَ عَلَيْهِنَّ فِيْٓ اٰبَاۤىِٕهِنَّ وَلَآ اَبْنَاۤىِٕهِنَّ وَلَآ اِخْوَانِهِنَّ وَلَآ اَبْنَاۤءِ اِخْوَانِهِنَّ وَلَآ اَبْنَاۤءِ اَخَوٰتِهِنَّ وَلَا نِسَاۤىِٕهِنَّ وَلَا مَا مَلَكَتْ اَيْمَانُهُنَّۚ وَاتَّقِيْنَ اللّٰهَ ۗاِنَّ اللّٰهَ كَانَ عَلٰى كُلِّ شَيْءٍ شَهِيْدًا ٥٥

lā junāḥa
لَّا جُنَاحَ
குற்றம் இல்லை
ʿalayhinna
عَلَيْهِنَّ
அவர்கள் மீது
fī ābāihinna
فِىٓ ءَابَآئِهِنَّ
தங்கள் தந்தைமார்கள் விஷயத்தில்
walā abnāihinna
وَلَآ أَبْنَآئِهِنَّ
இன்னும் தங்கள் ஆண் பிள்ளைகள்
walā ikh'wānihinna
وَلَآ إِخْوَٰنِهِنَّ
இன்னும் தங்கள் சகோதரர்கள்
walā abnāi
وَلَآ أَبْنَآءِ
இன்னும் ஆண் பிள்ளைகள்
ikh'wānihinna
إِخْوَٰنِهِنَّ
தங்கள் சகோதரர்களின்
walā abnāi
وَلَآ أَبْنَآءِ
இன்னும் ஆண் பிள்ளைகள்
akhawātihinna
أَخَوَٰتِهِنَّ
தங்கள் சகோதரிகளின்
walā nisāihinna
وَلَا نِسَآئِهِنَّ
இன்னும் தங்கள் பெண்கள்
walā mā malakat
وَلَا مَا مَلَكَتْ
இன்னும் சொந்தமாக்கியவர்கள்
aymānuhunna
أَيْمَٰنُهُنَّۗ
தங்கள் வலக்கரங்கள்
wa-ittaqīna
وَٱتَّقِينَ
பயந்து கொள்ளுங்கள்!
l-laha
ٱللَّهَۚ
அல்லாஹ்வை
inna
إِنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
kāna
كَانَ
இருக்கின்றான்
ʿalā kulli shayin
عَلَىٰ كُلِّ شَىْءٍ
எல்லாவற்றையும்
shahīdan
شَهِيدًا
நன்கு பார்த்தவனாக
நபியுடைய மனைவிகள் தங்களுடைய தந்தைகள் முன்பாகவும், தங்கள் ஆண் மக்கள் முன்பாகவும், தங்கள் சகோதரர்கள் முன்பாகவும், தங்கள் சகோதரர்களின் ஆண் மக்கள் முன்பாகவும், தங்கள் சகோதரிகளின் ஆண் மக்கள் முன்பாகவும், தங்கள் (போன்ற நம்பிக்கையாளர்களான) பெண்கள் முன்பாகவும், தங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்ட பெண்கள் முன்பாகவும் (வருவதில்) அவர்கள் மீது யாதொரு குற்றமுமில்லை. (இவர்களைத் தவிர மற்றவர்கள் முன் வருவதைப் பற்றி நபியுடைய மனைவிகளே!) நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் பார்த்தவனாகவே இருக்கிறான். ([௩௩] ஸூரத்துல் அஹ்ஜாப: ௫௫)
Tafseer
௫௬

اِنَّ اللّٰهَ وَمَلٰۤىِٕكَتَهٗ يُصَلُّوْنَ عَلَى النَّبِيِّۗ يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا صَلُّوْا عَلَيْهِ وَسَلِّمُوْا تَسْلِيْمًا ٥٦

inna l-laha
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்வும்
wamalāikatahu
وَمَلَٰٓئِكَتَهُۥ
அவனது மலக்குகளும்
yuṣallūna
يُصَلُّونَ
வாழ்த்துகின்றனர்
ʿalā l-nabiyi
عَلَى ٱلنَّبِىِّۚ
நபியை
yāayyuhā alladhīna āmanū
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கையாளர்களே
ṣallū
صَلُّوا۟
நீங்களும் வாழ்த்துங்கள்!
ʿalayhi
عَلَيْهِ
அவரை
wasallimū
وَسَلِّمُوا۟
இன்னும் அவருக்கு ஸலாம் கூறுங்கள்!
taslīman
تَسْلِيمًا
முகமன்
நிச்சயமாக அல்லாஹ்வும் அவனுடைய மலக்குகளும் நபியின் மீது ஸலவாத்துச் சொல்கின்றார்கள். ஆகவே, நம்பிக்கையாளர்களே! நீங்களும் அவர்கள் மீது ஸலவாத்துச் சொல்லி ஸலாமும் கூறிக் கொண்டிருங்கள். ([௩௩] ஸூரத்துல் அஹ்ஜாப: ௫௬)
Tafseer
௫௭

اِنَّ الَّذِيْنَ يُؤْذُوْنَ اللّٰهَ وَرَسُوْلَهٗ لَعَنَهُمُ اللّٰهُ فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِ وَاَعَدَّ لَهُمْ عَذَابًا مُّهِيْنًا ٥٧

inna
إِنَّ
நிச்சயமாக
alladhīna yu'dhūna
ٱلَّذِينَ يُؤْذُونَ
தொந்தரவு தருபவர்கள்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்வுக்கு(ம்)
warasūlahu
وَرَسُولَهُۥ
அவனது தூதருக்கும்
laʿanahumu
لَعَنَهُمُ
அவர்களை சபிக்கின்றான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
fī l-dun'yā
فِى ٱلدُّنْيَا
இம்மையிலும்
wal-ākhirati
وَٱلْءَاخِرَةِ
மறுமையிலும்
wa-aʿadda
وَأَعَدَّ
இன்னும் ஏற்படுத்தியிருக்கின்றான்
lahum
لَهُمْ
அவர்களுக்கு
ʿadhāban
عَذَابًا
வேதனையை
muhīnan
مُّهِينًا
இழிவுபடுத்துகின்ற
எவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் துன்புறுத்துகிறார்களோ அவர்களை நிச்சயமாக அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் சபிக்கிறான். அன்றி, இழிவு தரும் வேதனையையும் அவர்களுக்காக தயார்படுத்தி வைத்திருக் கின்றான். ([௩௩] ஸூரத்துல் அஹ்ஜாப: ௫௭)
Tafseer
௫௮

وَالَّذِيْنَ يُؤْذُوْنَ الْمُؤْمِنِيْنَ وَالْمُؤْمِنٰتِ بِغَيْرِ مَا اكْتَسَبُوْا فَقَدِ احْتَمَلُوْا بُهْتَانًا وَّاِثْمًا مُّبِيْنًا ࣖ ٥٨

wa-alladhīna yu'dhūna
وَٱلَّذِينَ يُؤْذُونَ
தொந்தரவு தருபவர்கள்
l-mu'minīna
ٱلْمُؤْمِنِينَ
முஃமினான ஆண்களுக்கு(ம்)
wal-mu'mināti
وَٱلْمُؤْمِنَٰتِ
முஃமினான பெண்களுக்கும்
bighayri mā ik'tasabū
بِغَيْرِ مَا ٱكْتَسَبُوا۟
அவர்கள் செய்யாத ஒன்றைக் கொண்டு
faqadi
فَقَدِ
திட்டமாக
iḥ'tamalū
ٱحْتَمَلُوا۟
சுமந்துகொண்டார்கள்
buh'tānan
بُهْتَٰنًا
அபாண்டமான பழியை(யும்)
wa-ith'man
وَإِثْمًا
பாவத்தையும்
mubīnan
مُّبِينًا
தெளிவான
எவர்கள் நம்பிக்கை கொண்ட ஆண்களையும் பெண்களையும் அவர்கள் செய்யாத குற்றத்தை(ச் செய்ததாக)க் கூறித் துன்புறுத்துகிறார்களோ அவர்கள், நிச்சயமாக (பெரும்) அவதூற்றையும் பகிரங்கமான பாவத்தையுமே சுமந்து கொள்கின்றனர். ([௩௩] ஸூரத்துல் அஹ்ஜாப: ௫௮)
Tafseer
௫௯

يٰٓاَيُّهَا النَّبِيُّ قُلْ لِّاَزْوَاجِكَ وَبَنٰتِكَ وَنِسَاۤءِ الْمُؤْمِنِيْنَ يُدْنِيْنَ عَلَيْهِنَّ مِنْ جَلَابِيْبِهِنَّۗ ذٰلِكَ اَدْنٰىٓ اَنْ يُّعْرَفْنَ فَلَا يُؤْذَيْنَۗ وَكَانَ اللّٰهُ غَفُوْرًا رَّحِيْمًا ٥٩

yāayyuhā l-nabiyu
يَٰٓأَيُّهَا ٱلنَّبِىُّ
நபியே!
qul
قُل
கூறுங்கள்!
li-azwājika
لِّأَزْوَٰجِكَ
உமது மனைவிமார்களுக்கு(ம்)
wabanātika
وَبَنَاتِكَ
உமது பெண் பிள்ளைகளுக்கும்
wanisāi
وَنِسَآءِ
பெண்களுக்கும்
l-mu'minīna
ٱلْمُؤْمِنِينَ
முஃமின்களின்
yud'nīna
يُدْنِينَ
அவர்கள் போர்த்திக்கொள்ளும்படி
ʿalayhinna
عَلَيْهِنَّ
தங்கள் மீது
min jalābībihinna
مِن جَلَٰبِيبِهِنَّۚ
தங்கள் பர்தாக்களை
dhālika
ذَٰلِكَ
இது
adnā
أَدْنَىٰٓ
மிக சுலபமானதாகும்
an yuʿ'rafna
أَن يُعْرَفْنَ
அவர்கள் அறியப்படுவதற்கு
falā yu'dhayna
فَلَا يُؤْذَيْنَۗ
ஆகவே, அவர்கள் தொந்தரவுக்கு ஆளாக மாட்டார்கள்
wakāna
وَكَانَ
இருக்கின்றான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
ghafūran
غَفُورًا
மகா மன்னிப்பாளனாக
raḥīman
رَّحِيمًا
பெரும் கருணையாளனாக
நபியே! நீங்கள் உங்களுடைய மனைவிகளுக்கும், உங்களுடைய பெண் மக்களுக்கும், நம்பிக்கையாளர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலை முந்தானைகளை (தங்கள் முகங்களில்) இறக்கிக் கொள்ளும்படி நீங்கள் கூறுங்கள். அதனால், அவர்கள் கண்ணியமானவர்கள் என அறியப்பட்டு, எவருடைய துன்பத்திற்கும் அவர்கள் உள்ளாகாதிருப்பதற்கு இது சுலபமான வழியாகும். அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும் கிருபை செய்பவ னாகவும் இருக்கின்றான். ([௩௩] ஸூரத்துல் அஹ்ஜாப: ௫௯)
Tafseer
௬௦

۞ لَىِٕنْ لَّمْ يَنْتَهِ الْمُنٰفِقُوْنَ وَالَّذِيْنَ فِيْ قُلُوْبِهِمْ مَّرَضٌ وَّالْمُرْجِفُوْنَ فِى الْمَدِيْنَةِ لَنُغْرِيَنَّكَ بِهِمْ ثُمَّ لَا يُجَاوِرُوْنَكَ فِيْهَآ اِلَّا قَلِيْلًا ٦٠

la-in
لَّئِن
lam yantahi
لَّمْ يَنتَهِ
விலகவில்லை என்றால்
l-munāfiqūna
ٱلْمُنَٰفِقُونَ
நயவஞ்சகர்களு(ம்)
wa-alladhīna
وَٱلَّذِينَ
எவர்கள்
fī qulūbihim maraḍun
فِى قُلُوبِهِم مَّرَضٌ
தங்கள் உள்ளங்களில் நோய்
wal-mur'jifūna
وَٱلْمُرْجِفُونَ
கெட்ட விஷயங்களில் ஈடுபடுபவர்களும்
fī l-madīnati
فِى ٱلْمَدِينَةِ
மதீனாவில்
lanugh'riyannaka
لَنُغْرِيَنَّكَ
உம்மை தூண்டிவிடுவோம்
bihim
بِهِمْ
அவர்கள் மீது
thumma
ثُمَّ
பிறகு
lā yujāwirūnaka
لَا يُجَاوِرُونَكَ
உம்முடன் வசிக்க மாட்டார்கள்
fīhā
فِيهَآ
அதில்
illā
إِلَّا
தவிர
qalīlan
قَلِيلًا
குறைவாகவே
(நபியே!) நயவஞ்சகர்களும், உள்ளத்தில் (பாவ) நோயுள்ளவர்களும், மதீனாவில் பொய்ப் பிரச்சாரம் செய்கிறவர்களும்(இனியும் தங்கள் விஷமத்திலிருந்து) விலகிக்கொள்ளாவிடில் நிச்சயமாக நான் உங்களையே அவர்கள் மீது ஏவிவிட்டு விடுவேன். பின்னர், அதில் உங்கள் அருகில் வெகு சொற்ப நாள்களன்றி அவர்கள் வசித்திருக்க முடியாது. ([௩௩] ஸூரத்துல் அஹ்ஜாப: ௬௦)
Tafseer