Skip to content

ஸூரா ஸூரத்துல் அஹ்ஜாப - Page: 3

Al-Ahzab

(al-ʾAḥzāb)

௨௧

لَقَدْ كَانَ لَكُمْ فِيْ رَسُوْلِ اللّٰهِ اُسْوَةٌ حَسَنَةٌ لِّمَنْ كَانَ يَرْجُوا اللّٰهَ وَالْيَوْمَ الْاٰخِرَ وَذَكَرَ اللّٰهَ كَثِيْرًاۗ ٢١

laqad
لَّقَدْ
திட்டவட்டமாக
kāna
كَانَ
இருக்கிறது
lakum
لَكُمْ
உங்களுக்கு
fī rasūli
فِى رَسُولِ
தூதரில்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
us'watun
أُسْوَةٌ
முன்மாதிரி
ḥasanatun
حَسَنَةٌ
அழகிய(து)
liman kāna yarjū
لِّمَن كَانَ يَرْجُوا۟
ஆதரவு வைக்கின்றவராக இருப்பவருக்கு
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்வையும்
wal-yawma l-ākhira
وَٱلْيَوْمَ ٱلْءَاخِرَ
மறுமை நாளையும்
wadhakara
وَذَكَرَ
இன்னும் அவர் நினைவு கூர்வார்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்வை
kathīran
كَثِيرًا
அதிகம்
எவர்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் உறுதியாக நம்புகிறார்களோ அவர்கள் பின்பற்றி நடக்கவேண்டிய அழகான உதாரணம் நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடமே இருக்கின்றது. அவர்கள் (அவரைப் பின்பற்றி நடந்து) அல்லாஹ்வை அதிகமாக நினைவு செய்துகொண்டிருப்பார்கள். ([௩௩] ஸூரத்துல் அஹ்ஜாப: ௨௧)
Tafseer
௨௨

وَلَمَّا رَاَ الْمُؤْمِنُوْنَ الْاَحْزَابَۙ قَالُوْا هٰذَا مَا وَعَدَنَا اللّٰهُ وَرَسُوْلُهٗ وَصَدَقَ اللّٰهُ وَرَسُوْلُهٗ ۖوَمَا زَادَهُمْ اِلَّآ اِيْمَانًا وَّتَسْلِيْمًاۗ ٢٢

walammā raā
وَلَمَّا رَءَا
பார்த்தபோது
l-mu'minūna
ٱلْمُؤْمِنُونَ
நம்பிக்கையாளர்கள்
l-aḥzāba
ٱلْأَحْزَابَ
இராணுவங்களை
qālū
قَالُوا۟
கூறினார்கள்
hādhā
هَٰذَا
இது
mā waʿadanā
مَا وَعَدَنَا
எங்களுக்கு வாக்களித்ததாகும்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்(வும்)
warasūluhu
وَرَسُولُهُۥ
அவனது தூதரும்
waṣadaqa
وَصَدَقَ
உண்மை கூறினார்(கள்)
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்வும்
warasūluhu
وَرَسُولُهُۥۚ
அவனது தூதரும்
wamā
وَمَا
அதிகப்படுத்தவில்லை
zādahum
زَادَهُمْ
அவர்களுக்கு
illā
إِلَّآ
தவிர
īmānan
إِيمَٰنًا
நம்பிக்கை(யையும்)
wataslīman
وَتَسْلِيمًا
திருப்தியையும்
நம்பிக்கையாளர்கள் (எதிரியின்) ராணுவத்தைக் கண்ட பொழுது "(இதுதான்) அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நமக்கு வாக்களித்தது. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உண்மை யையே கூறினார்கள்" என்று சொன்னார்கள். தவிர (இவை அனைத்தும்) அவர்களுடைய நம்பிக்கையையும் வழிபாட்டையும் அன்றி வேறொன்றையும் அவர்களுக்கு அதிகப்படுத்தி விடவில்லை. ([௩௩] ஸூரத்துல் அஹ்ஜாப: ௨௨)
Tafseer
௨௩

مِنَ الْمُؤْمِنِيْنَ رِجَالٌ صَدَقُوْا مَا عَاهَدُوا اللّٰهَ عَلَيْهِ ۚ فَمِنْهُمْ مَّنْ قَضٰى نَحْبَهٗۙ وَمِنْهُمْ مَّنْ يَّنْتَظِرُ ۖوَمَا بَدَّلُوْا تَبْدِيْلًاۙ ٢٣

mina l-mu'minīna
مِّنَ ٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களில்
rijālun
رِجَالٌ
ஆண்களும்
ṣadaqū
صَدَقُوا۟
உண்மைப்படுத்தினர்
مَا
எதை
ʿāhadū
عَٰهَدُوا۟
ஒப்பந்தம் செய்தார்களோ
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்விடம்
ʿalayhi
عَلَيْهِۖ
அதன் மீது
famin'hum
فَمِنْهُم
அவர்களில்
man qaḍā
مَّن قَضَىٰ
நிறைவேற்றியவரும் உண்டு
naḥbahu
نَحْبَهُۥ
தனது நேர்ச்சையை
wamin'hum
وَمِنْهُم
இன்னும் அவர்களில்
man yantaẓiru
مَّن يَنتَظِرُۖ
எதிர்பார்ப்பவரும் உண்டு
wamā baddalū tabdīlan
وَمَا بَدَّلُوا۟ تَبْدِيلًا
இன்னும் அவர்கள் மாற்றிவிடவில்லை
நம்பிக்கையாளர்களில் ஆண்கள் பலர் இருக்கின்றனர். இவர்கள் அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதியை உண்மையாக்கி வைத்தார்கள். அவர்களில் பலர் (இறந்து "ஷஹாதத்" என்னும்) தங்கள் இலட்சியத்தை அடைந்துவிட்டனர். வேறு சிலர் (மரணிக்க வில்லை என்றாலும் அதனை அடைய ஆவலுடன்) எதிர்பார்த்தே இருக்கின்றனர். (என்ன நேரிட்டாலும் அவர்கள் தங்கள் வாக்குறுதியி லிருந்து) ஒரு சிறிதும் மாறுபட்டு விடவேயில்லை. ([௩௩] ஸூரத்துல் அஹ்ஜாப: ௨௩)
Tafseer
௨௪

لِيَجْزِيَ اللّٰهُ الصّٰدِقِيْنَ بِصِدْقِهِمْ وَيُعَذِّبَ الْمُنٰفِقِيْنَ اِنْ شَاۤءَ اَوْ يَتُوْبَ عَلَيْهِمْ ۗاِنَّ اللّٰهَ كَانَ غَفُوْرًا رَّحِيْمًاۚ ٢٤

liyajziya
لِّيَجْزِىَ
இறுதியாக நற்கூலி தருவான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
l-ṣādiqīna
ٱلصَّٰدِقِينَ
உண்மையாளர்களுக்கு
biṣid'qihim
بِصِدْقِهِمْ
அவர்களின் உண்மைக்கு
wayuʿadhiba
وَيُعَذِّبَ
இன்னும் தண்டிப்பான்
l-munāfiqīna
ٱلْمُنَٰفِقِينَ
நயவஞ்சகர்களை
in shāa
إِن شَآءَ
அவன் நாடினால்
aw
أَوْ
அல்லது
yatūba
يَتُوبَ
பிழை பொறுப்பான்
ʿalayhim
عَلَيْهِمْۚ
அவர்களை
inna l-laha
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
kāna
كَانَ
இருக்கின்றான்
ghafūran
غَفُورًا
மகா மன்னிப்பாளனாக
raḥīman
رَّحِيمًا
மகா கருணையாளனாக
உண்மையுடன் நடந்துகொண்ட இத்தகையவர்களுக்கு அவர்களின் உண்மைக்குத் தக்க கூலியை அல்லாஹ் கொடுத்தே தீருவான். எனினும், நயவஞ்சகர்களை அவன் நாடினால் வேதனை செய்வான். (அவன் நாடினால் அவர்களையும் மன்னிப்புக் கோரும்படிச் செய்து) அவர்களை மன்னித்து விடுவான். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும் கிருபையுடையவனாகவும் இருக்கிறான். ([௩௩] ஸூரத்துல் அஹ்ஜாப: ௨௪)
Tafseer
௨௫

وَرَدَّ اللّٰهُ الَّذِيْنَ كَفَرُوْا بِغَيْظِهِمْ لَمْ يَنَالُوْا خَيْرًا ۗوَكَفَى اللّٰهُ الْمُؤْمِنِيْنَ الْقِتَالَ ۗوَكَانَ اللّٰهُ قَوِيًّا عَزِيْزًاۚ ٢٥

waradda
وَرَدَّ
திருப்பிவிட்டான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
alladhīna kafarū
ٱلَّذِينَ كَفَرُوا۟
நிராகரிப்பாளர்களை
bighayẓihim
بِغَيْظِهِمْ
அவர்களது கோபத்துடன்
lam yanālū
لَمْ يَنَالُوا۟
அவர்கள் அடையவில்லை
khayran
خَيْرًاۚ
எந்த நன்மையையும்
wakafā
وَكَفَى
பாதுகாத்தான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
l-mu'minīna
ٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களை
l-qitāla
ٱلْقِتَالَۚ
போரை விட்டும்
wakāna
وَكَانَ
இருக்கின்றான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
qawiyyan
قَوِيًّا
மகா வலிமை மிக்கவனாக
ʿazīzan
عَزِيزًا
மிகைத்தவனாக
நிராகரிப்பவர்களை அவர்களின் கோபத்தில் மூழ்கியவாறே அல்லாஹ் அவர்களைத் தடுத்துவிட்டான். (இப்போரில்) அவர்கள் யாதொரு நன்மையும் அடையவில்லை. (எல்லா விதங்களிலும் நஷ்டமேயடைந்தார்கள். இந்தப் போரில் நம்பிக்கையாளர்களை அல்லாஹ்வே காத்துக் கொண்டான்.) இந்தப் போரில் நம்பிக்கை யாளர்களுக்கு அல்லாஹ்வே போதுமானவனாக இருந்தான். அல்லாஹ் (அனைவரையும் விட) மிக்க பலவானாகவும், மிகைத்தவனாகவும் இருக்கின்றான். ([௩௩] ஸூரத்துல் அஹ்ஜாப: ௨௫)
Tafseer
௨௬

وَاَنْزَلَ الَّذِيْنَ ظَاهَرُوْهُمْ مِّنْ اَهْلِ الْكِتٰبِ مِنْ صَيَاصِيْهِمْ وَقَذَفَ فِيْ قُلُوْبِهِمُ الرُّعْبَ فَرِيْقًا تَقْتُلُوْنَ وَتَأْسِرُوْنَ فَرِيْقًاۚ ٢٦

wa-anzala
وَأَنزَلَ
இறக்கினான்
alladhīna
ٱلَّذِينَ
உதவியவர்களை
ẓāharūhum
ظَٰهَرُوهُم
உதவியவர்களை அவர்களுக்கு
min
مِّنْ
இருந்து
ahli l-kitābi
أَهْلِ ٱلْكِتَٰبِ
வேதக்காரர்களில்
min ṣayāṣīhim
مِن صَيَاصِيهِمْ
அவர்களின் கோட்டைகளில் இருந்து
waqadhafa
وَقَذَفَ
இன்னும் போட்டான்
fī qulūbihimu
فِى قُلُوبِهِمُ
அவர்களின் உள்ளங்களில்
l-ruʿ'ba
ٱلرُّعْبَ
திகிலை
farīqan
فَرِيقًا
ஒரு பிரிவினரை
taqtulūna
تَقْتُلُونَ
கொன்றீர்கள்
watasirūna
وَتَأْسِرُونَ
இன்னும் சிறைப்பிடித்தீர்கள்
farīqan
فَرِيقًا
ஒரு பிரிவினரை
(நம்பிக்கையாளர்களே! உங்கள்) எதிரிகளுக்கு உதவி செய்த வேதத்தை உடையவர்(களாகிய யூதர்)களை அவர்களுடைய அரண்மனைகளிலிருந்து இறங்க வைத்து அவர்களுடைய உள்ளங்களில் (திடுக்கத்தையும்) நடுக்கத்தையும் போட்டுவிட்டான். ஆகவே, அவர்களில் ஒரு தொகையினரை நீங்கள் வெட்டி விட்டீர்கள்; மற்றொரு தொகையினரை நீங்கள் சிறை பிடித்தீர்கள். ([௩௩] ஸூரத்துல் அஹ்ஜாப: ௨௬)
Tafseer
௨௭

وَاَوْرَثَكُمْ اَرْضَهُمْ وَدِيَارَهُمْ وَاَمْوَالَهُمْ وَاَرْضًا لَّمْ تَطَـُٔوْهَا ۗوَكَانَ اللّٰهُ عَلٰى كُلِّ شَيْءٍ قَدِيْرًا ࣖ ٢٧

wa-awrathakum
وَأَوْرَثَكُمْ
இன்னும் உங்களுக்கு சொந்தமாக்கினான்
arḍahum
أَرْضَهُمْ
அவர்களின் பூமியை(யும்)
wadiyārahum
وَدِيَٰرَهُمْ
இல்லங்களையும் அவர்களின்
wa-amwālahum
وَأَمْوَٰلَهُمْ
அவர்களின் செல்வங்களையும்
wa-arḍan
وَأَرْضًا
இன்னும் ஒரு பூமியையும்
lam taṭaūhā
لَّمْ تَطَـُٔوهَاۚ
நீங்கள் மிதிக்காத
wakāna
وَكَانَ
இருக்கின்றான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
ʿalā kulli shayin
عَلَىٰ كُلِّ شَىْءٍ
எல்லாவற்றின் மீதும்
qadīran
قَدِيرًا
பேராற்றலுடையவனாக
அவர்களுடைய பூமிகளையும், அவர்களுடைய வீடுகளையும், அவர்களுடைய பொருள்களையும் (இதுவரையில்) நீங்கள் கால் வைக்காத அவர்களுடைய மற்ற பூமிகளையும் (அல்லாஹ்) உங்களுக்கு சொந்தமாக்கித் தந்தான். அல்லாஹ் அனைத்தின் மீதும் மிக்க ஆற்றலுடையவனாக இருக்கின்றான். ([௩௩] ஸூரத்துல் அஹ்ஜாப: ௨௭)
Tafseer
௨௮

يٰٓاَيُّهَا النَّبِيُّ قُلْ لِّاَزْوَاجِكَ اِنْ كُنْتُنَّ تُرِدْنَ الْحَيٰوةَ الدُّنْيَا وَزِيْنَتَهَا فَتَعَالَيْنَ اُمَتِّعْكُنَّ وَاُسَرِّحْكُنَّ سَرَاحًا جَمِيْلًا ٢٨

yāayyuhā l-nabiyu
يَٰٓأَيُّهَا ٱلنَّبِىُّ
நபியே!
qul
قُل
சொல்வீராக!
li-azwājika
لِّأَزْوَٰجِكَ
உமது மனைவிகளுக்கு
in kuntunna
إِن كُنتُنَّ
நீங்கள் இருந்தால்
turid'na
تُرِدْنَ
நீங்கள் விரும்புகிறவர்களாக
l-ḥayata
ٱلْحَيَوٰةَ
வாழ்க்கையை(யும்)
l-dun'yā
ٱلدُّنْيَا
உலக
wazīnatahā
وَزِينَتَهَا
அதன் அலங்காரத்தையும்
fataʿālayna
فَتَعَالَيْنَ
வாருங்கள்
umattiʿ'kunna
أُمَتِّعْكُنَّ
உங்களுக்கு செல்வம் தருகின்றேன்
wa-usarriḥ'kunna
وَأُسَرِّحْكُنَّ
இன்னும் உங்களை விட்டுவிடுகின்றேன்
sarāḥan jamīlan
سَرَاحًا جَمِيلًا
அழகிய முறையில்
நபியே! உங்களுடைய மனைவிகளை நோக்கி நீங்கள் கூறுங்கள்: "நீங்கள் இவ்வுலக வாழ்க்கையையும் அதன் அலங்காரத்தையும் மட்டுமே விரும்புவீர்களாயின் வாருங்கள்! உங்களுக்கு ஏதும் கொடுத்து நல்ல முறையில் (தலாக் கொடுத்து) உங்களை நீக்கி விடுகிறேன். ([௩௩] ஸூரத்துல் அஹ்ஜாப: ௨௮)
Tafseer
௨௯

وَاِنْ كُنْتُنَّ تُرِدْنَ اللّٰهَ وَرَسُوْلَهٗ وَالدَّارَ الْاٰخِرَةَ فَاِنَّ اللّٰهَ اَعَدَّ لِلْمُحْسِنٰتِ مِنْكُنَّ اَجْرًا عَظِيْمًا ٢٩

wa-in kuntunna
وَإِن كُنتُنَّ
நீங்கள் இருந்தால்
turid'na
تُرِدْنَ
விரும்புகிறவர்களாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்வை(யும்)
warasūlahu
وَرَسُولَهُۥ
அவனது தூதரையும்
wal-dāra
وَٱلدَّارَ
வீட்டையும்
l-ākhirata
ٱلْءَاخِرَةَ
மறுமை
fa-inna
فَإِنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
aʿadda
أَعَدَّ
தயார்படுத்தி வைத்துள்ளான்
lil'muḥ'sināti
لِلْمُحْسِنَٰتِ
நல்லவர்களுக்கு
minkunna
مِنكُنَّ
உங்களில்
ajran
أَجْرًا
கூலியை
ʿaẓīman
عَظِيمًا
மகத்தான
அன்றி, நீங்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும், மறுமை வாழ்க்கையையும் விரும்புவீர்களாயின் நிச்சயமாக அல்லாஹ் உங்களிலுள்ள இத்தகைய நன்மையைக் கருதுபவர் களுக்கு மகத்தான (நற்)கூலியை தயார்படுத்தி வைத்திருக்கின்றான். ([௩௩] ஸூரத்துல் அஹ்ஜாப: ௨௯)
Tafseer
௩௦

يٰنِسَاۤءَ النَّبِيِّ مَنْ يَّأْتِ مِنْكُنَّ بِفَاحِشَةٍ مُّبَيِّنَةٍ يُّضٰعَفْ لَهَا الْعَذَابُ ضِعْفَيْنِۗ وَكَانَ ذٰلِكَ عَلَى اللّٰهِ يَسِيْرًا ۔ ٣٠

yānisāa
يَٰنِسَآءَ
மனைவிகளே!
l-nabiyi
ٱلنَّبِىِّ
நபியின்
man
مَن
யார்
yati
يَأْتِ
செய்வாரோ
minkunna
مِنكُنَّ
உங்களில்
bifāḥishatin
بِفَٰحِشَةٍ
மானக்கேடான செயலை
mubayyinatin
مُّبَيِّنَةٍ
தெளிவான
yuḍāʿaf
يُضَٰعَفْ
இரு மடங்காக ஆக்கப்படும்
lahā
لَهَا
அவருக்கு
l-ʿadhābu
ٱلْعَذَابُ
வேதனை
ḍiʿ'fayni
ضِعْفَيْنِۚ
இரு மடங்காக
wakāna
وَكَانَ
இருக்கின்றது
dhālika
ذَٰلِكَ
அது
ʿalā l-lahi
عَلَى ٱللَّهِ
அல்லாஹ்விற்கு
yasīran
يَسِيرًا
இலகுவானதாக
நபியுடைய மனைவிகளே! உங்களில் எவரேனும் பகிரங்கமான யாதொரு மானக்கேடான காரியத்தைச் செய்வாராயின் அதற்குரிய தண்டனை அவர்களுக்கு இரு மடங்காக அதிகரிக்கப் படும். இது அல்லாஹ்விற்கு மிக்க சுலபமானதாகவே இருக்கின்றது! ([௩௩] ஸூரத்துல் அஹ்ஜாப: ௩௦)
Tafseer