குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸஜ்தா வசனம் ௮
Qur'an Surah As-Sajdah Verse 8
ஸூரத்துஸ் ஸஜ்தா [௩௨]: ௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
ثُمَّ جَعَلَ نَسْلَهٗ مِنْ سُلٰلَةٍ مِّنْ مَّاۤءٍ مَّهِيْنٍ ۚ (السجدة : ٣٢)
- thumma
- ثُمَّ
- Then
- பிறகு
- jaʿala
- جَعَلَ
- He made
- உருவாக்கினான்
- naslahu
- نَسْلَهُۥ
- his progeny
- அவனது சந்ததிகளை
- min sulālatin
- مِن سُلَٰلَةٍ
- from an extract
- வெளியேறக்கூடிய நீரிலிருந்து
- min māin
- مِّن مَّآءٍ
- of water
- நீரிலிருந்து
- mahīnin
- مَّهِينٍ
- despised
- மென்மையான
Transliteration:
Thumma ja'ala naslahoo min sulaalatim mim maaa'immaheen(QS. as-Sajdah:8)
English Sahih International:
Then He made his posterity out of the extract of a liquid disdained. (QS. As-Sajdah, Ayah ௮)
Abdul Hameed Baqavi:
பின்னர், ஓர் அற்பத் துளியாகிய (இந்திரியச்) சத்திலிருந்து அவனுடைய சந்ததியை படைக்கின்றான். (ஸூரத்துஸ் ஸஜ்தா, வசனம் ௮)
Jan Trust Foundation
பிறகு (நழுவும்) அற்பத் துளியாகிய (இந்திரிய) சத்திலிருந்து, அவனுடைய சந்ததியை உண்டாக்கினான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
பிறகு, அவனது சந்ததிகளை (ஆணிடமிருந்து) வெளியேறக்கூடிய நீரிலிருந்து, மென்மையான (இந்திரிய) நீரிலிருந்து உருவாக்கினான்.