குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸஜ்தா வசனம் ௭
Qur'an Surah As-Sajdah Verse 7
ஸூரத்துஸ் ஸஜ்தா [௩௨]: ௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
الَّذِيْٓ اَحْسَنَ كُلَّ شَيْءٍ خَلَقَهٗ وَبَدَاَ خَلْقَ الْاِنْسَانِ مِنْ طِيْنٍ (السجدة : ٣٢)
- alladhī aḥsana
- ٱلَّذِىٓ أَحْسَنَ
- The One Who made good
- அவன் செம்மையாக்கினான்
- kulla shayin
- كُلَّ شَىْءٍ
- every thing
- ஒவ்வொன்றையும்
- khalaqahu
- خَلَقَهُۥۖ
- He created
- அதைப் படைத்தான்
- wabada-a
- وَبَدَأَ
- and He began
- இன்னும் ஆரம்பித்தான்
- khalqa
- خَلْقَ
- (the) creation
- படைப்பதை
- l-insāni
- ٱلْإِنسَٰنِ
- (of) man
- மனிதனை
- min ṭīnin
- مِن طِينٍ
- from clay
- களிமண்ணிலிருந்து
Transliteration:
Allazee ahsana kulla shai in khalaqa; wa bada a khalqal insaani min teen(QS. as-Sajdah:7)
English Sahih International:
Who perfected everything which He created and began the creation of man from clay. (QS. As-Sajdah, Ayah ௭)
Abdul Hameed Baqavi:
அவனே ஒவ்வொரு பொருளையும் (படைத்து) அவற்றின் கோலத்தையும் மிக்க அழகாக அமைத்தான். ஆரம்பத்தில் மனிதனை களிமண்ணைக் கொண்டே படைத்தான். (ஸூரத்துஸ் ஸஜ்தா, வசனம் ௭)
Jan Trust Foundation
அவனே தான் படைத்துள்ள ஒவ்வொரு பொருளையும் அழகாக்கினான்; இன்னும், அவன் மனிதனின் படைப்பைக் களி மண்ணிலிருந்து ஆரம்பித்தான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
தான் படைத்த ஒவ்வொன்றையும் அவன் செம்மையா(க, சீராக, அழகாக உருவா)க்கினான். மனிதனை படைப்பதை களிமண்ணிலிருந்து ஆரம்பித்தான்.