Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸஜ்தா வசனம் ௬

Qur'an Surah As-Sajdah Verse 6

ஸூரத்துஸ் ஸஜ்தா [௩௨]: ௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

ذٰلِكَ عٰلِمُ الْغَيْبِ وَالشَّهَادَةِ الْعَزِيْزُ الرَّحِيْمُۙ (السجدة : ٣٢)

dhālika
ذَٰلِكَ
That
அவன்தான்
ʿālimu
عَٰلِمُ
(is the) Knower
அறிந்தவன்
l-ghaybi
ٱلْغَيْبِ
(of) the hidden
மறைவானதை(யும்)
wal-shahādati
وَٱلشَّهَٰدَةِ
and the witnessed
தெரிவதையும்
l-ʿazīzu
ٱلْعَزِيزُ
the All-Mighty
மிகைத்தவன்
l-raḥīmu
ٱلرَّحِيمُ
the Most Merciful
மகா கருணையாளன்

Transliteration:

Zaalika 'aalimul ghaybi wa shahaadatil 'azeezur raheem (QS. as-Sajdah:6)

English Sahih International:

That is the Knower of the unseen and the witnessed, the Exalted in Might, the Merciful, (QS. As-Sajdah, Ayah ௬)

Abdul Hameed Baqavi:

அவனே (வானம் பூமியிலுள்ள) மறைவானதையும் வெளிப்படையானதையும் (உள்ளது உள்ளபடி) நன்கறிந்தவன். அன்றி, (அனைத்தையும்) மிகைத்தவனும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். (ஸூரத்துஸ் ஸஜ்தா, வசனம் ௬)

Jan Trust Foundation

அவனே மறைவானதையும், வெளிப்படையானதையும் நன்கு அறிந்தவன்; (அன்றியும் அவனே யாவற்றையும்) மிகைத்தவன்; அன்புடையோன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவன்தான் (உங்கள் பார்வைகளுக்கு) மறைவானதையும் (உங்கள் பார்வைக்கு வெளியில்) தெரிவதையும் அறிந்தவன், மிகைத்தவன், மகா கருணையாளன் ஆவான்.