Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸஜ்தா வசனம் ௩௦

Qur'an Surah As-Sajdah Verse 30

ஸூரத்துஸ் ஸஜ்தா [௩௨]: ௩௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَاَعْرِضْ عَنْهُمْ وَانْتَظِرْ اِنَّهُمْ مُّنْتَظِرُوْنَ ࣖ (السجدة : ٣٢)

fa-aʿriḍ
فَأَعْرِضْ
So turn away
ஆகவே, நீர் புறக்கணிப்பீராக!
ʿanhum
عَنْهُمْ
from them
அவர்களை
wa-intaẓir
وَٱنتَظِرْ
and wait
இன்னும் எதிர்பார்த்திருப்பீராக!
innahum
إِنَّهُم
Indeed they
நிச்சயமாக அவர்கள்
muntaẓirūna
مُّنتَظِرُونَ
(are) waiting
எதிர்பார்ப்பவர்கள்தான்

Transliteration:

Fa a'rid 'anhum wantazir innahum muntazirron (QS. as-Sajdah:30)

English Sahih International:

So turn away from them and wait. Indeed, they are waiting. (QS. As-Sajdah, Ayah ௩௦)

Abdul Hameed Baqavi:

ஆகவே, நீங்கள் அவர்களைப் புறக்கணித்து (அந்நாளை) எதிர்பார்த்து இருங்கள். நிச்சயமாக அவர்களும் எதிர்பார்த்து இருக்கின்றனர். (ஸூரத்துஸ் ஸஜ்தா, வசனம் ௩௦)

Jan Trust Foundation

ஆகவே, நீர் அவர்களைப் புறக்கணித்து (அந்நாளை) எதிர்பார்ப்பீராக! நிச்சயமாக அவர்களும் அதை எதிர்பார்ப்பவர்கள் தாம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஆகவே! நீர் அவர்களைப் புறக்கணிப்பீராக! (அல்லாஹ்வின் தீர்ப்பை) எதிர்பார்த்திருப்பீராக! நிச்சயமாக அவர்கள் எதிர்பார்ப்பவர்கள்தான்.