Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸஜ்தா வசனம் ௨௯

Qur'an Surah As-Sajdah Verse 29

ஸூரத்துஸ் ஸஜ்தா [௩௨]: ௨௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قُلْ يَوْمَ الْفَتْحِ لَا يَنْفَعُ الَّذِيْنَ كَفَرُوْٓا اِيْمَانُهُمْ وَلَا هُمْ يُنْظَرُوْنَ (السجدة : ٣٢)

qul
قُلْ
Say
கூறுவீராக!
yawma
يَوْمَ
"(On the) Day
நாளில்
l-fatḥi
ٱلْفَتْحِ
(of) the Decision
தீர்ப்பு
lā yanfaʿu
لَا يَنفَعُ
not will benefit
பலனளிக்காது
alladhīna kafarū
ٱلَّذِينَ كَفَرُوٓا۟
those who disbelieve
நிராகரிப்பவர்களுக்கு
īmānuhum
إِيمَٰنُهُمْ
their belief
அவர்களது ஈமான்
walā hum yunẓarūna
وَلَا هُمْ يُنظَرُونَ
and not they will be granted respite"
இன்னும் அவர்கள் அவகாசம் அளிக்கப்பட மாட்டார்கள்

Transliteration:

Qul yawmal fat hi laa yanfa'ul lazeena kafarooo eemaanuhum wa laa hum yunzaroon (QS. as-Sajdah:29)

English Sahih International:

Say, [O Muhammad], "On the Day of Conquest the belief of those who had disbelieved will not benefit them, nor will they be reprieved." (QS. As-Sajdah, Ayah ௨௯)

Abdul Hameed Baqavi:

(அதற்கு) நீங்கள் கூறுங்கள்: "அந்தத் தீர்ப்பு நாளின்போது (இந்) நிராகரிப்பவர்கள் நம்பிக்கை கொள்வது அவர்களுக்கு (யாதொரு) பயனும் அளிக்காது. (வேதனையைத் தாமதப்படுத்த) அவர்கள் தவணையும் கொடுக்கப்படமாட்டார்கள்." (ஸூரத்துஸ் ஸஜ்தா, வசனம் ௨௯)

Jan Trust Foundation

“அந்த வெற்றி(த் தீர்ப்பு) நாளின் போது நிராகரிப்போர், நம்பிக்கை கொள்வது அவர்களுக்கு பயன் அளிக்காது - அவர்களுக்குத் தவணையும் கொடுக்கப்பட மாட்டாது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) கூறுவீராக! “தீர்ப்பு (வருகின்ற) நாளில் நிராகரிப்பவர்களுக்கு அவர்களது ஈமான் (-நம்பிக்கை) பலனளிக்காது. இன்னும் அவர்கள் அவகாசம் அளிக்கப்பட மாட்டார்கள்