Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸஜ்தா வசனம் ௨௮

Qur'an Surah As-Sajdah Verse 28

ஸூரத்துஸ் ஸஜ்தா [௩௨]: ௨௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَيَقُوْلُوْنَ مَتٰى هٰذَا الْفَتْحُ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ (السجدة : ٣٢)

wayaqūlūna
وَيَقُولُونَ
And they say
அவர்கள் கூறுகின்றனர்
matā
مَتَىٰ
"When (will be)
எப்போது
hādhā
هَٰذَا
this
இந்த
l-fatḥu
ٱلْفَتْحُ
decision
தீர்ப்பு
in kuntum
إِن كُنتُمْ
if you are
நீங்கள் இருந்தால்
ṣādiqīna
صَٰدِقِينَ
truthful?"
உண்மையாளர்களாக

Transliteration:

Wa yaqooloona mataa haazal fat hu in kuntum saadiqeen (QS. as-Sajdah:28)

English Sahih International:

And they say, "When will be this conquest, if you should be truthful?" (QS. As-Sajdah, Ayah ௨௮)

Abdul Hameed Baqavi:

"(வாக்களிக்கப்பட்ட) தீர்ப்பு நாள் எப்பொழுது வரும்? நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால் (அது வரும் காலத்தைக்) கூறுங்கள்" எனக் கேட்கின்றனர். (ஸூரத்துஸ் ஸஜ்தா, வசனம் ௨௮)

Jan Trust Foundation

“நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் (வாக்களிக்கப்பட்ட) அந்த வெற்றித் (தீர்ப்பு நாள்) எப்பொழுது (வரும்)?” என்று அவர்கள் கூறுகிறார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் கூறுகின்றனர்: “(முஹம்மதின் தோழர்களே!) நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் (எங்களுக்கு தண்டனை உண்டு என்ற) இந்த தீர்ப்பு எப்போது (நிகழும்)?”