Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸஜ்தா வசனம் ௨௫

Qur'an Surah As-Sajdah Verse 25

ஸூரத்துஸ் ஸஜ்தா [௩௨]: ௨௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّ رَبَّكَ هُوَ يَفْصِلُ بَيْنَهُمْ يَوْمَ الْقِيٰمَةِ فِيْمَا كَانُوْا فِيْهِ يَخْتَلِفُوْنَ (السجدة : ٣٢)

inna
إِنَّ
Indeed
நிச்சயமாக
rabbaka huwa
رَبَّكَ هُوَ
your Lord [He]
உமது இறைவன்தான்
yafṣilu
يَفْصِلُ
will judge
தீர்ப்பளிப்பான்
baynahum
بَيْنَهُمْ
between them
அவர்களுக்கு மத்தியில்
yawma l-qiyāmati
يَوْمَ ٱلْقِيَٰمَةِ
(on the) Day (of) Resurrection
மறுமை நாளில்
fīmā
فِيمَا
in what
எதில்
kānū
كَانُوا۟
they used (to)
இருந்தார்களோ
fīhi
فِيهِ
[in it]
அதில்
yakhtalifūna
يَخْتَلِفُونَ
differ
அவர்கள் கருத்து வேறுபட்டவர்களாக

Transliteration:

Inna rabbaka huwa yafsilu bainahum yawmal qiyaamati feemaa kaanoo feehi yakhtalifoon (QS. as-Sajdah:25)

English Sahih International:

Indeed, your Lord will judge between them on the Day of Resurrection concerning that over which they used to differ. (QS. As-Sajdah, Ayah ௨௫)

Abdul Hameed Baqavi:

(நபியே! அவர்களுக்குப் பின்னர் வழிகாட்டியாக ஏற்பட்டவர்கள் தங்களுக்குள் தர்க்கித்துக் கொண்டு பல பிரிவுகளாகப் பிரிந்து விட்டனர்.) இவர்கள் எவ்விஷயத்தில் தர்க்கித்துக் கொண்டிருக்கிறார்களோ அதனைப் பற்றி மறுமை நாளில் உங்களது இறைவன் அவர்களுக்குத் தீர்ப்பளிப்பான். (ஸூரத்துஸ் ஸஜ்தா, வசனம் ௨௫)

Jan Trust Foundation

அவர்கள் எ(வ்விஷயத்)தில் அபிப்பிராய பேதம் கொண்டார்களோ, (அதுபற்றி) கியாம நாளில் உம்முடைய இறைவன் நிச்சயமாக அவர்களுக்கிடையில் தீர்ப்புச் செய்வான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக உமது இறைவன்தான் அவர்கள் (உலகில்) எதில் கருத்து வேறுபட்டவர்களாக இருந்தார்களோ அதில் அவர்களுக்கு மத்தியில் மறுமை நாளில் தீர்ப்பளிப்பான்.