குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸஜ்தா வசனம் ௨௩
Qur'an Surah As-Sajdah Verse 23
ஸூரத்துஸ் ஸஜ்தா [௩௨]: ௨௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَلَقَدْ اٰتَيْنَا مُوْسَى الْكِتٰبَ فَلَا تَكُنْ فِيْ مِرْيَةٍ مِّنْ لِّقَاۤىِٕهٖ وَجَعَلْنٰهُ هُدًى لِّبَنِيْٓ اِسْرَاۤءِيْلَۚ (السجدة : ٣٢)
- walaqad
- وَلَقَدْ
- And certainly
- திட்டவட்டமாக
- ātaynā
- ءَاتَيْنَا
- We gave
- நாம் கொடுத்தோம்
- mūsā
- مُوسَى
- Musa
- மூஸாவிற்கு
- l-kitāba
- ٱلْكِتَٰبَ
- the Scripture
- வேதத்தை
- falā takun
- فَلَا تَكُن
- so (do) not be
- ஆகவே, நீர் இருக்க வேண்டாம்
- fī mir'yatin
- فِى مِرْيَةٍ
- in doubt
- சந்தேகத்தில்
- min liqāihi
- مِّن لِّقَآئِهِۦۖ
- about receiving it
- அவரை சந்திப்பதில்
- wajaʿalnāhu
- وَجَعَلْنَٰهُ
- And We made it
- இன்னும் அதை ஆக்கினோம்
- hudan
- هُدًى
- a guide
- நேர்வழியாக
- libanī is'rāīla
- لِّبَنِىٓ إِسْرَٰٓءِيلَ
- for the Children of Israel for the Children of Israel
- இஸ்ரவேலர்களுக்கு
Transliteration:
Wa laqad aayainaa Moosal Kitaaba falaa takun fee miryatim mil liqaaa'ihee wa ja'alnaahu hudal li Baneee Israaa'eel(QS. as-Sajdah:23)
English Sahih International:
And We certainly gave Moses the Scripture, so do not be in doubt over his meeting. And We made it [i.e., the Torah] guidance for the Children of Israel. (QS. As-Sajdah, Ayah ௨௩)
Abdul Hameed Baqavi:
நிச்சயமாக நாம் மூஸாவுக்கு ஒரு வேதத்தைக் கொடுத்து இருந்தோம். ஆகவே, (நபியே! அத்தகைய வேதம்) உங்களுக்குக் கிடைக்கும் என்பதைப் பற்றி நீங்கள் சந்தேகிக்காதீர்கள். நாம் (மூஸாவுக்குக் கொடுத்த) அதனை இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு ஒரு வழிகாட்டியாக ஆக்கினோம். (ஸூரத்துஸ் ஸஜ்தா, வசனம் ௨௩)
Jan Trust Foundation
நிச்சயமாக நாம் மூஸாவுக்கு (அவ்) வேதத்தைக் கொடுத்தோம். எனவே, அவர் அதைப் பெற்றதைப்பற்றி சந்தேகப்படாதீர்; நாம் இதனை இஸ்ராயீலின் சந்ததிக்கு வழிகாட்டியாகவும் ஆக்கினோம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
திட்டவட்டமாக மூசாவிற்கு நாம் வேதத்தை கொடுத்தோம். ஆகவே, அவரை சந்திப்பதில் நீர் சந்தேகத்தில் இருக்க வேண்டாம். அ(ந்த வேதத்)தை இஸ்ரவேலர்களுக்கு நேர்வழியாக நாம் ஆக்கினோம்.