குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸஜ்தா வசனம் ௨௧
Qur'an Surah As-Sajdah Verse 21
ஸூரத்துஸ் ஸஜ்தா [௩௨]: ௨௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَلَنُذِيْقَنَّهُمْ مِّنَ الْعَذَابِ الْاَدْنٰى دُوْنَ الْعَذَابِ الْاَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُوْنَ (السجدة : ٣٢)
- walanudhīqannahum
- وَلَنُذِيقَنَّهُم
- And surely We will let them taste
- அவர்களுக்கு நிச்சயமாக நாம் சுவைக்க வைப்போம்.
- mina l-ʿadhābi
- مِّنَ ٱلْعَذَابِ
- of the punishment
- வேதனையை
- l-adnā
- ٱلْأَدْنَىٰ
- the nearer
- சிறிய
- dūna l-ʿadhābi
- دُونَ ٱلْعَذَابِ
- before the punishment
- வேதனைக்கு முன்னர்
- l-akbari
- ٱلْأَكْبَرِ
- the greater
- மிகப் பெரிய
- laʿallahum yarjiʿūna
- لَعَلَّهُمْ يَرْجِعُونَ
- so that they may return
- அவர்கள் திரும்புவதற்காக
Transliteration:
Wa lanuzeeqan nahum minal 'azaabil ladnaa doonal 'azaabil akbari la'allahum yarji'oon(QS. as-Sajdah:21)
English Sahih International:
And We will surely let them taste the nearer punishment short of the greater punishment that perhaps they will return [i.e., repent]. (QS. As-Sajdah, Ayah ௨௧)
Abdul Hameed Baqavi:
அவர்கள் (பாவங்களிலிருந்து) விலகிக்கொள்வதற்காக (மறுமையில் அவர்கள்) பெரிய வேதனையை அடைவதற்கு முன்பாகவே (இம்மையில்) சிறியதொரு வேதனையை அவர்கள் சுவைக்கும்படிச் செய்வோம். (ஸூரத்துஸ் ஸஜ்தா, வசனம் ௨௧)
Jan Trust Foundation
மேலும், அவர்கள் (பாவங்களிலிருந்து) திரும்பி விடும் பொருட்டுப் பெரிய வேதனையை (மறுமையில் அவர்கள்) அடைவதற்கு முன்னதாகவே (இம்மையில்) சமீபமான ஒரு வேதனையை அவர்கள் அனுபவிக்கும்படிச் செய்வோம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்கள் (நேர்வழியின் பக்கம்) திரும்புவதற்காக மிகப் பெரிய வேதனைக்கு முன்னர் சிறிய வேதனையை அவர்களுக்கு நிச்சயமாக நாம் சுவைக்க வைப்போம்.