குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸஜ்தா வசனம் ௨
Qur'an Surah As-Sajdah Verse 2
ஸூரத்துஸ் ஸஜ்தா [௩௨]: ௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
تَنْزِيْلُ الْكِتٰبِ لَا رَيْبَ فِيْهِ مِنْ رَّبِّ الْعٰلَمِيْنَۗ (السجدة : ٣٢)
- tanzīlu
- تَنزِيلُ
- (The) revelation
- இறக்கப்பட்ட
- l-kitābi
- ٱلْكِتَٰبِ
- (of) the Book
- வேதமாகும்
- lā rayba
- لَا رَيْبَ
- (there is) no doubt
- அறவே சந்தேகம் இல்லை
- fīhi
- فِيهِ
- about it
- இதில்
- min rabbi
- مِن رَّبِّ
- from (the) Lord
- இறைவனிடமிருந்து
- l-ʿālamīna
- ٱلْعَٰلَمِينَ
- (of) the worlds
- அகிலங்களின்
Transliteration:
Tanzeelul Kitaabi 'laaraiba feehi mir rabbil 'aalameen(QS. as-Sajdah:2)
English Sahih International:
[This is] the revelation of the Book about which there is no doubt from the Lord of the worlds. (QS. As-Sajdah, Ayah ௨)
Abdul Hameed Baqavi:
(நபியே! உங்கள்மீது) அருளப்பட்ட இவ்வேதம் உலகத்தாரின் இறைவனிடமிருந்தே வந்ததென்பதில் யாதொரு சந்தேகமுமில்லை. (ஸூரத்துஸ் ஸஜ்தா, வசனம் ௨)
Jan Trust Foundation
அகிலங்களின் இறைவனிடம் இருந்து அருளப்பட்டுள்ளது - இவ்வேதம் என்பதில் சந்தேகமில்லை.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(முஹம்மது நபியின் மீது) அகிலங்களின் இறைவனிடமிருந்து இறக்கப்பட்ட வேதமாகும் (இது). இதில் அறவே சந்தேகம் இல்லை.