Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸஜ்தா வசனம் ௧௮

Qur'an Surah As-Sajdah Verse 18

ஸூரத்துஸ் ஸஜ்தா [௩௨]: ௧௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَفَمَنْ كَانَ مُؤْمِنًا كَمَنْ كَانَ فَاسِقًاۗ لَا يَسْتَوٗنَ (السجدة : ٣٢)

afaman kāna
أَفَمَن كَانَ
Then is one who is
?/இருக்கின்றவர்
mu'minan
مُؤْمِنًا
a believer
நம்பிக்கையாளராக
kaman kāna
كَمَن كَانَ
like (him) who is
இருக்கின்றவரைப் போன்று
fāsiqan
فَاسِقًاۚ
defiantly disobedient?
பாவியாக
lā yastawūna
لَّا يَسْتَوُۥنَ
Not they are equal
அவர்கள் சமமாக மாட்டார்கள்

Transliteration:

Afaman kaana mu'minan kaman kaana faasiqaa; laa yasta woon (QS. as-Sajdah:18)

English Sahih International:

Then is one who was a believer like one who was defiantly disobedient? They are not equal. (QS. As-Sajdah, Ayah ௧௮)

Abdul Hameed Baqavi:

நம்பிக்கை கொண்ட ஒரு மனிதன் (இறைவனுக்கு) மாறு செய்பவனைப் போலாவானா? இருவரும் சமமாக மாட்டார்கள். (ஸூரத்துஸ் ஸஜ்தா, வசனம் ௧௮)

Jan Trust Foundation

எனவே, (அத்தகைய) முஃமினானவர் (வரம்பு மீறிய) பாவியைப் போல் ஆவாரா? (இருவரும்) சமமாக மாட்டார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நம்பிக்கையாளராக இருக்கின்றவர் பாவியாக இருக்கின்றவரைப் போன்று ஆவாரா? அவர்கள் (இருவரும்) சமமாக மாட்டார்கள்.