Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸஜ்தா வசனம் ௧௭

Qur'an Surah As-Sajdah Verse 17

ஸூரத்துஸ் ஸஜ்தா [௩௨]: ௧௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَلَا تَعْلَمُ نَفْسٌ مَّآ اُخْفِيَ لَهُمْ مِّنْ قُرَّةِ اَعْيُنٍۚ جَزَاۤءًۢ بِمَا كَانُوْا يَعْمَلُوْنَ (السجدة : ٣٢)

falā taʿlamu
فَلَا تَعْلَمُ
And not knows
அறியாது
nafsun
نَفْسٌ
a soul
எந்த ஓர் ஆன்மாவும்
mā ukh'fiya
مَّآ أُخْفِىَ
what is hidden
மறைத்து வைக்கப்பட்டுள்ளதை
lahum
لَهُم
for them
அவர்களுக்காக
min qurrati
مِّن قُرَّةِ
of (the) comfort
குளிர்ச்சியான
aʿyunin
أَعْيُنٍ
(for) the eyes
கண்களுக்கு
jazāan
جَزَآءًۢ
(as) a reward
கூலியாக
bimā kānū yaʿmalūna
بِمَا كَانُوا۟ يَعْمَلُونَ
for what they used (to) do
அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்கு

Transliteration:

Falaa ta'lamu nafsum maaa ukhfiya lahum min qurrati a'yunin jazaaa'am bimaa kaanoo ya'maloon (QS. as-Sajdah:17)

English Sahih International:

And no soul knows what has been hidden for them of comfort for eyes [i.e., satisfaction] as reward for what they used to do. (QS. As-Sajdah, Ayah ௧௭)

Abdul Hameed Baqavi:

அவர்கள் செய்த (நற்)காரியங்களுக்குக் கூலியாக நாம் அவர்களுக்காக (தயார்படுத்தி) மறைத்து வைத்திருக்கும் கண் குளிரக்கூடிய (சன்மானத்)தை எவராலும் அறிந்துகொள்ள முடியாது. (அவ்வளவு மேலான சன்மானங்கள் அவர்களுக்கு தயார் படுத்தப்பட்டுள்ளன.) (ஸூரத்துஸ் ஸஜ்தா, வசனம் ௧௭)

Jan Trust Foundation

அவர்கள் செய்த (நற்) கருமங்களுக்குக் கூலியாக மறைத்து வைக்கப்பட்டுள்ள கண் குளிர்ச்சியை (மறுமையின் பேரின்பத்தை) எந்த ஓர் ஆன்மாவும் அறிந்து கொள்ள முடியாது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்கு கூலியாக அவர்களுக்காக மறைத்து வைக்கப்பட்டுள்ள கண்களுக்கு குளிர்ச்சியானதை (-இன்பங்களை) எந்த ஓர் ஆன்மாவும் அறியாது.