குர்ஆன் ஸூரா ஸூரத்து லுக்மான் வசனம் ௯
Qur'an Surah Luqman Verse 9
ஸூரத்து லுக்மான் [௩௧]: ௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
خٰلِدِيْنَ فِيْهَاۗ وَعْدَ اللّٰهِ حَقًّاۗ وَهُوَ الْعَزِيْزُ الْحَكِيْمُ (لقمان : ٣١)
- khālidīna
- خَٰلِدِينَ
- (To) abide forever
- அவர்கள் நிரந்தரமாக தங்குவார்கள்
- fīhā
- فِيهَاۖ
- in it
- அவற்றில்
- waʿda
- وَعْدَ
- (The) Promise of Allah
- வாக்காகும்
- l-lahi
- ٱللَّهِ
- (The) Promise of Allah
- அல்லாஹ்வின்
- ḥaqqan
- حَقًّاۚ
- (is) true
- உண்மையான
- wahuwa
- وَهُوَ
- And He
- அவன்தான்
- l-ʿazīzu
- ٱلْعَزِيزُ
- (is) the All-Mighty
- மிகைத்தவன்
- l-ḥakīmu
- ٱلْحَكِيمُ
- the All-Wise
- மிகுந்த ஞானவான்
Transliteration:
Khaalideena feeha wa'dal laahi haqqaa; wa Huwal 'Azeezul Hakeem(QS. Luq̈mān:9)
English Sahih International:
Wherein they abide eternally; [it is] the promise of Allah [which is] truth. And He is the Exalted in Might, the Wise. (QS. Luqman, Ayah ௯)
Abdul Hameed Baqavi:
அதில் அவர்கள் என்றென்றும் தங்கிவிடுவார்கள். அல்லாஹ்வுடைய (இவ்)வாக்குறுதி உண்மையானதே! அவன் (அனைவரையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். (ஸூரத்து லுக்மான், வசனம் ௯)
Jan Trust Foundation
அவர்கள் அங்கு என்றென்றும் தங்குவார்கள் - அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது; அவன் (யாவற்றையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கோன்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவற்றில் அவர்கள் நிரந்தரமாக தங்குவார்கள். (இது) அல்லாஹ்வின் உண்மையான வாக்காகும். அவன்தான் மிகைத்தவன்; மிகுந்த ஞானவான்.