குர்ஆன் ஸூரா ஸூரத்து லுக்மான் வசனம் ௮
Qur'an Surah Luqman Verse 8
ஸூரத்து லுக்மான் [௩௧]: ௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِنَّ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَهُمْ جَنّٰتُ النَّعِيْمِۙ (لقمان : ٣١)
- inna
- إِنَّ
- Indeed
- நிச்சயமாக
- alladhīna
- ٱلَّذِينَ
- those who
- எவர்கள்
- āmanū
- ءَامَنُوا۟
- believe
- நம்பிக்கை கொண்டார்கள்
- waʿamilū
- وَعَمِلُوا۟
- and do
- இன்னும் செய்தார்கள்
- l-ṣāliḥāti
- ٱلصَّٰلِحَٰتِ
- righteous deeds
- நன்மைகளை
- lahum
- لَهُمْ
- for them
- அவர்களுக்கு
- jannātu
- جَنَّٰتُ
- (are) Gardens
- சொர்க்கங்கள்
- l-naʿīmi
- ٱلنَّعِيمِ
- (of) Delight
- இன்பமிகுந்த
Transliteration:
Innal lazeena aamanoo wa 'amilus saalihaati lahum Janaatun Na'eem(QS. Luq̈mān:8)
English Sahih International:
Indeed, those who believe and do righteous deeds – for them are the Gardens of Pleasure, (QS. Luqman, Ayah ௮)
Abdul Hameed Baqavi:
ஆயினும், (இவர்களில்) எவர்கள் (நம்முடைய வசனங்களுக்குச் செவி சாய்த்து) நம்பிக்கை கொண்டு நற் செயல்களைச் செய்கின்றார்களோ அவர்களுக்கு மிக்க இன்பம் தரும் சுவனபதிகள் உள்ளன. (ஸூரத்து லுக்மான், வசனம் ௮)
Jan Trust Foundation
நிச்சயமாக, ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்பவர்களுக்குப் பாக்கியமுள்ள சுவனபதிகள் உண்டு.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிச்சயமாக நம்பிக்கை கொண்டு நன்மைகளை செய்தவர்கள் - அவர்களுக்கு இன்பமிகுந்த சொர்க்கங்கள் உண்டு.