Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து லுக்மான் வசனம் ௫

Qur'an Surah Luqman Verse 5

ஸூரத்து லுக்மான் [௩௧]: ௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اُولٰۤىِٕكَ عَلٰى هُدًى مِّنْ رَّبِّهِمْ وَاُولٰۤىِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ (لقمان : ٣١)

ulāika
أُو۟لَٰٓئِكَ
Those
அவர்கள்
ʿalā
عَلَىٰ
(are) on
மீது
hudan
هُدًى
guidance
நேர்வழியின்
min rabbihim
مِّن رَّبِّهِمْۖ
from their Lord
தங்கள் இறைவனிடமிருந்து
wa-ulāika humu
وَأُو۟لَٰٓئِكَ هُمُ
and those [they]
இன்னும் அவர்கள்தான்
l-muf'liḥūna
ٱلْمُفْلِحُونَ
(are) the successful
வெற்றி பெற்றவர்கள்

Transliteration:

Ulaaa'ika 'alaa hudam mir Rabbihim wa ulaaa'ika humul muflihoon (QS. Luq̈mān:5)

English Sahih International:

Those are on [right] guidance from their Lord, and it is those who are the successful. (QS. Luqman, Ayah ௫)

Abdul Hameed Baqavi:

இத்தகையவர்கள்தாம் தங்கள் இறைவனின் நேரான வழியில் இருப்பவர்கள். இவர்கள்தாம் வெற்றி அடைவார்கள். (ஸூரத்து லுக்மான், வசனம் ௫)

Jan Trust Foundation

இவர்கள் தாம் தம் இறைவனின் நேர் வழியில் இருப்பவர்கள்; மேலும் இவர்களே வெற்றியாளர்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் தங்கள் இறைவனிடமிருந்து வந்த நேர்வழியின் மீது இருக்கின்றனர். இன்னும், அவர்கள்தான் வெற்றி பெற்றவர்கள்.