குர்ஆன் ஸூரா ஸூரத்து லுக்மான் வசனம் ௩
Qur'an Surah Luqman Verse 3
ஸூரத்து லுக்மான் [௩௧]: ௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
هُدًى وَّرَحْمَةً لِّلْمُحْسِنِيْنَۙ (لقمان : ٣١)
- hudan
- هُدًى
- A guidance
- நேர்வழிகாட்டி(யும்)
- waraḥmatan
- وَرَحْمَةً
- and a mercy
- கருணையும்
- lil'muḥ'sinīna
- لِّلْمُحْسِنِينَ
- for the good-doers
- நல்லறம் புரிவோருக்கு
Transliteration:
Hudanw wa rahmatal lilmuhsineen(QS. Luq̈mān:3)
English Sahih International:
As guidance and mercy for the doers of good (QS. Luqman, Ayah ௩)
Abdul Hameed Baqavi:
(இது) நன்மை செய்பவர்களுக்கு ஒரு நேர்வழிகாட்டியாகவும், ஓர் அருளாகவும் இருக்கின்றது. (ஸூரத்து லுக்மான், வசனம் ௩)
Jan Trust Foundation
(இது) நன்மை செய்வோருக்கு நேர் வழி காட்டியாகவும் ரஹ்மத்தாகவும் இருக்கிறது.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(இவை) நேர்வழிகாட்டியும் நல்லறம் புரிவோருக்கு (அல்லாஹ்வின்) கருணையும் ஆகும்.