Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து லுக்மான் வசனம் ௨௬

Qur'an Surah Luqman Verse 26

ஸூரத்து லுக்மான் [௩௧]: ௨௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

لِلّٰهِ مَا فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِۗ اِنَّ اللّٰهَ هُوَ الْغَنِيُّ الْحَمِيْدُ (لقمان : ٣١)

lillahi
لِلَّهِ
To Allah (belongs)
அல்லாஹ்விற்கே
mā fī l-samāwāti
مَا فِى ٱلسَّمَٰوَٰتِ
whatever (is) in the heavens
வானங்களில் உள்ளவை(யும்)
wal-arḍi
وَٱلْأَرْضِۚ
and the earth
இன்னும் பூமியில்
inna
إِنَّ
Indeed
நிச்சயமாக
l-laha huwa
ٱللَّهَ هُوَ
Allah He
அல்லாஹ்தான்
l-ghaniyu
ٱلْغَنِىُّ
(is) Free of need
முற்றிலும் நிறைவானவன்
l-ḥamīdu
ٱلْحَمِيدُ
the Praiseworthy
மிகுந்த புகழாளன்

Transliteration:

Lilaahi ma fis samaa waati wal ard; innal laaha Huwal Ghaniyyul Hameed (QS. Luq̈mān:26)

English Sahih International:

To Allah belongs whatever is in the heavens and earth. Indeed, Allah is the Free of need, the Praiseworthy. (QS. Luqman, Ayah ௨௬)

Abdul Hameed Baqavi:

வானங்களிலும் பூமியிலும் உள்ள அனைத்தும் அல்லாஹ்வுக்கு உரியனவே. எனினும், நிச்சயமாக அல்லாஹ் (இவற்றின்) தேவையற்றவனும் மிகப் புகழுடையவனாகவும் இருக்கிறான். (ஸூரத்து லுக்மான், வசனம் ௨௬)

Jan Trust Foundation

வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் (யாவும்) அல்லாஹ்வுக்கே உரியன. நிச்சயமாக, அல்லாஹ் (எவரிடமும்) தேவையற்றவன்; புகழப்படுபவன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் அல்லாஹ்விற்கே சொந்தமானவை. நிச்சயமாக அல்லாஹ்தான் முற்றிலும் நிறைவானவன் (-தேவையற்றவன்), மிகுந்த புகழாளன்.