குர்ஆன் ஸூரா ஸூரத்து லுக்மான் வசனம் ௨௪
Qur'an Surah Luqman Verse 24
ஸூரத்து லுக்மான் [௩௧]: ௨௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
نُمَتِّعُهُمْ قَلِيْلًا ثُمَّ نَضْطَرُّهُمْ اِلٰى عَذَابٍ غَلِيْظٍ (لقمان : ٣١)
- numattiʿuhum
- نُمَتِّعُهُمْ
- We grant them enjoyment
- அவர்களுக்கு நாம் சுகமளிப்போம்
- qalīlan
- قَلِيلًا
- (for) a little
- கொஞ்சம்
- thumma
- ثُمَّ
- then
- பிறகு
- naḍṭarruhum
- نَضْطَرُّهُمْ
- We will force them
- நிர்ப்பந்தமாக கொண்டு வருவோம் அவர்களை
- ilā
- إِلَىٰ
- to
- பக்கம்
- ʿadhābin
- عَذَابٍ
- a punishment
- வேதனையின்
- ghalīẓin
- غَلِيظٍ
- severe
- கடுமையான
Transliteration:
Numatti'uhum qaleelan summa nadtarruhum ilaa 'azaabin ghaleez(QS. Luq̈mān:24)
English Sahih International:
We grant them enjoyment for a little; then We will force them to a massive punishment. (QS. Luqman, Ayah ௨௪)
Abdul Hameed Baqavi:
அவர்களை (இச்சமயம்) சிறிது சுகமனுபவிக்கும்படி நாம் விட்டு வைப்போம். பின்னரோ கடுமையான வேதனையின் பக்கம் (செல்லும்படி) நாம் அவர்களை நிர்ப்பந்தித்து விடுவோம். (ஸூரத்து லுக்மான், வசனம் ௨௪)
Jan Trust Foundation
அவர்களை நாம் சிறிது சுகிக்கச் செய்வோம்; பின்னர் நாம் அவர்களை மிகவும் கடுமையான வேதனையில் (புகுமாறு) நிர்ப்பந்திப்போம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்களுக்கு நாம் கொஞ்சம் சுகமளிப்போம். பிறகு, நாம் கடுமையான வேதனையின் பக்கம் அவர்களை நிர்ப்பந்தமாக கொண்டு வருவோம்.