Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து லுக்மான் வசனம் ௨

Qur'an Surah Luqman Verse 2

ஸூரத்து லுக்மான் [௩௧]: ௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

تِلْكَ اٰيٰتُ الْكِتٰبِ الْحَكِيْمِۙ (لقمان : ٣١)

til'ka
تِلْكَ
These
இவை
āyātu
ءَايَٰتُ
(are) Verses
வசனங்களாகும்
l-kitābi
ٱلْكِتَٰبِ
(of) the Book
வேதத்தின்
l-ḥakīmi
ٱلْحَكِيمِ
the Wise
ஞானமிக்க(து)

Transliteration:

Tilka Aayaatul Kitaabil Hakeem (QS. Luq̈mān:2)

English Sahih International:

These are verses of the wise Book, (QS. Luqman, Ayah ௨)

Abdul Hameed Baqavi:

இவை ஞானம் நிறைந்த இவ்வேதத்தின் (சில) வசனங்களாகும். (ஸூரத்து லுக்மான், வசனம் ௨)

Jan Trust Foundation

இவை ஞானம் நிறைந்த வேதத்தின் வசனங்களாகும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இவை ஞானமிக்க வேதத்தின் வசனங்களாகும்.