Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து லுக்மான் வசனம் ௧௮

Qur'an Surah Luqman Verse 18

ஸூரத்து லுக்மான் [௩௧]: ௧௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَا تُصَعِّرْ خَدَّكَ لِلنَّاسِ وَلَا تَمْشِ فِى الْاَرْضِ مَرَحًاۗ اِنَّ اللّٰهَ لَا يُحِبُّ كُلَّ مُخْتَالٍ فَخُوْرٍۚ (لقمان : ٣١)

walā tuṣaʿʿir
وَلَا تُصَعِّرْ
And (do) not turn
திருப்பிக்கொள்ளாதே!
khaddaka
خَدَّكَ
your cheek
உனது கன்னத்தை
lilnnāsi
لِلنَّاسِ
from men
மக்களை விட்டு
walā tamshi
وَلَا تَمْشِ
and (do) not walk
இன்னும் நடக்காதே
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
in the earth
பூமியில்
maraḥan
مَرَحًاۖ
exultantly
பெருமை பிடித்தவனாக
inna l-laha
إِنَّ ٱللَّهَ
Indeed Allah
நிச்சயமாக அல்லாஹ்
lā yuḥibbu
لَا يُحِبُّ
(does) not like
விரும்ப மாட்டான்
kulla
كُلَّ
every
அனைவரையும்
mukh'tālin
مُخْتَالٍ
self-conceited
கர்வமுடையவர்(கள்)
fakhūrin
فَخُورٍ
boaster
தற்பெருமை பேசுபவர்(கள்)

Transliteration:

Wa laa tusa'-'ir khaddaka linnaasi wa laa tamshi fil ardi maarahan innal laaha laa yuhibbu kulla mukhtaalin fakhoor (QS. Luq̈mān:18)

English Sahih International:

And do not turn your cheek [in contempt] toward people and do not walk through the earth exultantly. Indeed, Allah does not like everyone self-deluded and boastful. (QS. Luqman, Ayah ௧௮)

Abdul Hameed Baqavi:

(பெருமை கொண்டு) உன் முகத்தை மனிதர்களை விட்டுத் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் பெருமையடித்துக் கொண்டு நடக்காதே! நிச்சயமாக கர்வம்கொண்டு பெருமையடிக்கும் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை. (ஸூரத்து லுக்மான், வசனம் ௧௮)

Jan Trust Foundation

“(பெருமையோடு) உன் முகத்தை மனிதர்களை விட்டும் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் பெருமையாகவும் நடக்காதே! அகப்பெருமைக்காரர், ஆணவங் கொண்டோர் எவரையும் நிச்சயமாக அல்லாஹ் நேசிக்க மாட்டான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

மக்களை விட்டும் (நீ அவர்களிடம் பேசும்போது) உனது கன்னத்தை திருப்பிக் கொள்ளாதே! பூமியில் பெருமை பிடித்தவனாக நடக்காதே! நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையவர்கள் தற்பெருமை பேசுபவர்(கள்) அனைவரையும் விரும்ப மாட்டான்.