குர்ஆன் ஸூரா ஸூரத்து லுக்மான் வசனம் ௧௧
Qur'an Surah Luqman Verse 11
ஸூரத்து லுக்மான் [௩௧]: ௧௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
هٰذَا خَلْقُ اللّٰهِ فَاَرُوْنِيْ مَاذَا خَلَقَ الَّذِيْنَ مِنْ دُوْنِهٖۗ بَلِ الظّٰلِمُوْنَ فِيْ ضَلٰلٍ مُّبِيْنٍ ࣖ (لقمان : ٣١)
- hādhā
- هَٰذَا
- This
- இவை
- khalqu
- خَلْقُ
- (is the) creation
- படைப்புகளாகும்
- l-lahi
- ٱللَّهِ
- (of) Allah
- அல்லாஹ்வின்
- fa-arūnī
- فَأَرُونِى
- So show Me
- ஆகவே எனக்கு நீங்கள் காண்பியுங்கள்
- mādhā
- مَاذَا
- what
- எதை?
- khalaqa
- خَلَقَ
- have created
- படைத்தன
- alladhīna min dūnihi
- ٱلَّذِينَ مِن دُونِهِۦۚ
- those besides Him besides Him
- அவனை அன்றி உள்ளவர்கள்
- bali
- بَلِ
- Nay
- மாறாக
- l-ẓālimūna
- ٱلظَّٰلِمُونَ
- the wrongdoers
- அநியாயக்காரர்கள்
- fī ḍalālin
- فِى ضَلَٰلٍ
- (are) in error
- வழிகேட்டில்தான்
- mubīnin
- مُّبِينٍ
- clear
- தெளிவான
Transliteration:
Haazaa khalqul laahi fa aroonee maazaa khalaqal lazeena min doonih; baliz zaalimoona fee dalalim Mubeen(QS. Luq̈mān:11)
English Sahih International:
This is the creation of Allah. So show Me what those other than Him have created. Rather, the wrongdoers are in clear error. (QS. Luqman, Ayah ௧௧)
Abdul Hameed Baqavi:
(ஆகவே, நபியே! நீங்கள் அவர்களை நோக்கிக் கூறுங்கள்:) "இவை அனைத்தும் அல்லாஹ் படைத்தவைகளாகும். அவனை யன்றி (நீங்கள் தெய்வங்கள் என்று கூறும்) அவைகள் எதனை படைத்திருக்கின்றன என்பதை நீங்கள் எனக்குக் காண்பியுங்கள். அவ்வாறு (ஒன்றும்) இல்லை. (அல்லாஹ்வை அன்றி மற்றவர்களை வணங்கும்) இந்த அநியாயக்காரர்கள் பகிரங்கமான வழிகேட்டில் தான் இருக்கின்றனர். (ஸூரத்து லுக்மான், வசனம் ௧௧)
Jan Trust Foundation
“இவை(யாவும்) அல்லாஹ்வின் படைப்பாகும் - அவனன்றி உள்ளவர்கள் எதைப் படைத்திருக்கின்றனர் என்பதை எனக்குக் காண்பியுங்கள்” (என்று அவர்களிடம் நபியே! நீர் கூறும்.) அவ்வாறல்ல; அநியாயக்காரர்கள் பகிரங்கமான வழிகேட்டில்தான் இருக்கின்றனர்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இவை அல்லாஹ்வின் படைப்புகளாகும். ஆகவே, அவனை அன்றி உள்ளவர்கள் எதைப் படைத்தன என்று எனக்கு நீங்கள் காண்பியுங்கள்! மாறாக, அநியாயக்காரர்கள் தெளிவான வழிகேட்டில்தான் இருக்கின்றனர்.