Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துர் ரூம் வசனம் ௭

Qur'an Surah Ar-Rum Verse 7

ஸூரத்துர் ரூம் [௩௦]: ௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يَعْلَمُوْنَ ظَاهِرًا مِّنَ الْحَيٰوةِ الدُّنْيَاۖ وَهُمْ عَنِ الْاٰخِرَةِ هُمْ غٰفِلُوْنَ (الروم : ٣٠)

yaʿlamūna
يَعْلَمُونَ
They know
அவர்கள் அறிவார்கள்
ẓāhiran
ظَٰهِرًا
(the) apparent
வெளிரங்கத்தை(த்தான்)
mina l-ḥayati
مِّنَ ٱلْحَيَوٰةِ
of the life
வாழ்க்கையின்
l-dun'yā
ٱلدُّنْيَا
(of) the world
இவ்வுலக
wahum
وَهُمْ
but they
அவர்கள்
ʿani l-ākhirati
عَنِ ٱلْءَاخِرَةِ
about the Hereafter
மறுமையைப் பற்றி
hum
هُمْ
[they]
தான்
ghāfilūna
غَٰفِلُونَ
(are) heedless
கவனமற்றவர்கள்

Transliteration:

Ya'lamoona zaahiram minal hayaatid dunya wa hum 'anil Aakhirati hum ghaafiloon (QS. ar-Rūm:7)

English Sahih International:

They know what is apparent of the worldly life, but they, of the Hereafter, are unaware. (QS. Ar-Rum, Ayah ௭)

Abdul Hameed Baqavi:

அவர்கள், இவ்வுலக வாழ்க்கையிலுள்ள வெளிப்படையான விஷயங்களை அறி(ந்து கவனிக்)கின்றனர். ஆனால், அவர்கள் மறுமையைப் பற்றி முற்றிலும் பராமுகமாயிருக்கின்றனர். (ஸூரத்துர் ரூம், வசனம் ௭)

Jan Trust Foundation

அவர்கள் இந்த உலக வாழ்விலிருந்து (அதன்) வெளித்தோற்றத்தையே அறிகிறார்கள் - ஆனால் அவர்கள் மறுமையைப் பற்றி அலட்சியமாக இருக்கிறார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் இவ்வுலக வாழ்க்கையின் வெளிரங்கத்தைத்தான் அறிவார்கள். அவர்கள்தான் மறுமையைப் பற்றி கவனமற்றவர்கள்.