Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துர் ரூம் வசனம் ௫௯

Qur'an Surah Ar-Rum Verse 59

ஸூரத்துர் ரூம் [௩௦]: ௫௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

كَذٰلِكَ يَطْبَعُ اللّٰهُ عَلٰى قُلُوْبِ الَّذِيْنَ لَا يَعْلَمُوْنَ (الروم : ٣٠)

kadhālika
كَذَٰلِكَ
Thus
இவ்வாறுதான்
yaṭbaʿu
يَطْبَعُ
Allah seals
முத்திரையிட்டு விடுகின்றான்
l-lahu
ٱللَّهُ
Allah seals
அல்லாஹ்
ʿalā qulūbi
عَلَىٰ قُلُوبِ
[on] (the) hearts
உள்ளங்களில்
alladhīna lā yaʿlamūna
ٱلَّذِينَ لَا يَعْلَمُونَ
(of) those who (do) not know
அறியாதவர்களின்

Transliteration:

Kazaalika yatba'ul laahu 'alaa quloobil lazeena laa ya'lamoon (QS. ar-Rūm:59)

English Sahih International:

Thus does Allah seal the hearts of those who do not know. (QS. Ar-Rum, Ayah ௫௯)

Abdul Hameed Baqavi:

இவ்வாறே அறிவில்லாத இந்த மக்களின் உள்ளங்கள் மீது அல்லாஹ் முத்திரையிட்டு விடுகிறான். (ஸூரத்துர் ரூம், வசனம் ௫௯)

Jan Trust Foundation

அவ்வாறே, இந்த அறிவில்லாதவர்களின் இருதயங்களின் மீது அல்லாஹ் முத்திரையிடுகிறான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இவ்வாறுதான், அறியாதவர்களின் உள்ளங்களில் அல்லாஹ் முத்திரையிட்டு விடுகின்றான்.