Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துர் ரூம் வசனம் ௫௭

Qur'an Surah Ar-Rum Verse 57

ஸூரத்துர் ரூம் [௩௦]: ௫௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَيَوْمَىِٕذٍ لَّا يَنْفَعُ الَّذِيْنَ ظَلَمُوْا مَعْذِرَتُهُمْ وَلَا هُمْ يُسْتَعْتَبُوْنَ (الروم : ٣٠)

fayawma-idhin
فَيَوْمَئِذٍ
So that Day
அந்நாளில்
lā yanfaʿu
لَّا يَنفَعُ
not will profit
பலனளிக்காது
alladhīna ẓalamū
ٱلَّذِينَ ظَلَمُوا۟
those who wronged
அநியாயக்காரர்களுக்கு
maʿdhiratuhum
مَعْذِرَتُهُمْ
their excuses
அவர்களின் மன்னிப்புக் கோருதல்
walā hum yus'taʿtabūna
وَلَا هُمْ يُسْتَعْتَبُونَ
and not they will be allowed to make amends
திருப்திபடுத்துகின்ற செயல்களை செய்யுங்கள் என்றும் அவர்களிடம் கூறப்படாது

Transliteration:

Fa Yawma'izil laa yanfa'ul lazeena zalamoo ma'ziratu hum wa laa hum yusta'taboon (QS. ar-Rūm:57)

English Sahih International:

So that Day, their excuse will not benefit those who wronged, nor will they be asked to appease [Allah]. (QS. Ar-Rum, Ayah ௫௭)

Abdul Hameed Baqavi:

"ஆனால், அந்நாளில் அநியாயம் செய்தவர்கள் கூறும் சாக்குப்போக்கு அவர்களுக்குப் பலனளிக்காது. அன்றி, அவர்கள் இறைவனைத் திருப்தி செய்து வைக்கவும் வழியிராது" என்றும் கூறினார்கள். (ஸூரத்துர் ரூம், வசனம் ௫௭)

Jan Trust Foundation

ஆகவே, அந்நாளில், அநியாயம் செய்தவர்களுக்கு, அவர்கள் (கூறும்) புகல்கள் ஒரு பயனும் தரா; அன்றி, அவர்கள் (அல்லாஹ்வைத்) திருப்தி செய்யவும் முடியாது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அந்நாளில் அநியாயக்காரர்களுக்கு அவர்களின் மன்னிப்புக் கோருதல் பலனளிக்காது. இன்னும், (அல்லாஹ்வை) திருப்திபடுத்துகின்ற செயல்களை செய்யுங்கள் என்றும் அவர்களிடம் கூறப்படாது.