Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துர் ரூம் வசனம் ௫௬

Qur'an Surah Ar-Rum Verse 56

ஸூரத்துர் ரூம் [௩௦]: ௫௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَقَالَ الَّذِيْنَ اُوْتُوا الْعِلْمَ وَالْاِيْمَانَ لَقَدْ لَبِثْتُمْ فِيْ كِتٰبِ اللّٰهِ اِلٰى يَوْمِ الْبَعْثِۖ فَهٰذَا يَوْمُ الْبَعْثِ وَلٰكِنَّكُمْ كُنْتُمْ لَا تَعْلَمُوْنَ (الروم : ٣٠)

waqāla
وَقَالَ
But will say
கூறுவார்கள்
alladhīna ūtū
ٱلَّذِينَ أُوتُوا۟
those who were given
கொடுக்கப்பட்டவர்கள்
l-ʿil'ma
ٱلْعِلْمَ
the knowledge
கல்வி(யும்)
wal-īmāna
وَٱلْإِيمَٰنَ
and the faith
ஈமானும்
laqad
لَقَدْ
"Verily
திட்டவட்டமாக
labith'tum
لَبِثْتُمْ
you remained
நீங்கள் தங்கினீர்கள்
fī kitābi
فِى كِتَٰبِ
by (the) Decree
விதிப்படி
l-lahi
ٱللَّهِ
(of) Allah
அல்லாஹ்வின்
ilā yawmi
إِلَىٰ يَوْمِ
until (the) Day
நாள் வரை
l-baʿthi
ٱلْبَعْثِۖ
(of) Resurrection
எழுப்பப்படுகின்ற
fahādhā
فَهَٰذَا
And this
இதோ
yawmu
يَوْمُ
(is the) Day
நாள்
l-baʿthi
ٱلْبَعْثِ
(of) the Resurrection
எழுப்பப்படுகின்ற
walākinnakum
وَلَٰكِنَّكُمْ
but you
என்றாலும் நீங்கள்
kuntum
كُنتُمْ
were
இருந்தீர்கள்
lā taʿlamūna
لَا تَعْلَمُونَ
not knowing
அறியாதவர்களாக

Transliteration:

Wa qaalal lazeena ootul 'ilma wal eemaana laqad labistum fee kitaabil laahi ilaa yawmil ba'si fahaazaa yawmul ba'si wa laakinnakum kuntum laa ta'lamoon (QS. ar-Rūm:56)

English Sahih International:

But those who were given knowledge and faith will say, "You remained the extent of Allah's decree until the Day of Resurrection, and this is the Day of Resurrection, but you did not used to know." (QS. Ar-Rum, Ayah ௫௬)

Abdul Hameed Baqavi:

எனினும், கல்வியறிவும் நம்பிக்கையும் கொடுக்கப் பட்டவர்கள் (அதனை மறுத்து) "அல்லாஹ் எழுதியவாறு நீங்கள் உயிர் பெற்றெழும் இந்நாள் வரையில் (பூமியில்) இருந்தீர்கள். இது (மரணித்தவர்கள்) உயிர் பெற்றெழும் நாள். நிச்சயமாக நீங்கள் இதனை உறுதி கொள்ளாதவர்களாகவே இருந்தீர்கள்" என்றும், (ஸூரத்துர் ரூம், வசனம் ௫௬)

Jan Trust Foundation

ஆனால் எவர்களுக்கு இல்மும் (கல்வியும்) ஈமானும் (நம்பிக்கையும்) கொடுக்கப்பட்டதோ அவர்கள் கூறுவார்கள்| “அல்லாஹ்வின் (குறிப்பு) ஏட்டில் உள்ளபடி நீங்கள் உயிர் பெற்றெழும் (இந்) நாள்வரையில் (பூமியில்) தங்கியிருந்தீர்கள்! (மரித்தோர்) உயிர் பெற்று எழும் நாள் இது; நீங்கள் நிச்சயமாக (இதனை) அறிந்து கொள்ளாதவர்களாகவே இருந்தீர்கள்.”

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

கல்வியும் ஈமானும் கொடுக்கப்பட்டவர்கள் கூறுவார்கள்: அல்லாஹ்வின் விதிப்படி நீங்கள் எழுப்பப்படுகின்ற நாள் வரை திட்டவட்டமாக தங்கினீர்கள். இதோ எழுப்பப்படுகின்ற (அந்த) நாள் (வந்து விட்டது). என்றாலும் நீங்கள் அறியாதவர்களாக இருந்தீர்கள்.