Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துர் ரூம் வசனம் ௫௦

Qur'an Surah Ar-Rum Verse 50

ஸூரத்துர் ரூம் [௩௦]: ௫௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَانْظُرْ اِلٰٓى اٰثٰرِ رَحْمَتِ اللّٰهِ كَيْفَ يُحْيِ الْاَرْضَ بَعْدَ مَوْتِهَاۗ اِنَّ ذٰلِكَ لَمُحْيِ الْمَوْتٰىۚ وَهُوَ عَلٰى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ (الروم : ٣٠)

fa-unẓur
فَٱنظُرْ
So look
ஆக, பார்ப்பீராக!
ilā āthāri
إِلَىٰٓ ءَاثَٰرِ
at (the) effects
அடையாளங்களை
raḥmati
رَحْمَتِ
(of the) Mercy
அருளின்
l-lahi
ٱللَّهِ
(of) Allah
அல்லாஹ்வுடைய
kayfa
كَيْفَ
how
எப்படி
yuḥ'yī
يُحْىِ
He gives life
அவன் உயிர்ப்பிக்கின்றான்
l-arḍa
ٱلْأَرْضَ
(to) the earth
பூமியை
baʿda
بَعْدَ
after
பின்னர்
mawtihā
مَوْتِهَآۚ
its death
அது மரணித்த
inna
إِنَّ
Indeed
நிச்சயமாக
dhālika
ذَٰلِكَ
that
அவன்தான்
lamuḥ'yī
لَمُحْىِ
surely He (will) give life
உயிர்ப்பிப்பவன்
l-mawtā
ٱلْمَوْتَىٰۖ
(to) the dead
இறந்தவர்களையும்
wahuwa
وَهُوَ
And He
அவன்
ʿalā
عَلَىٰ
(is) on
மீது(ம்)
kulli
كُلِّ
every
எல்லா
shayin
شَىْءٍ
thing
பொருள்கள்
qadīrun
قَدِيرٌ
All-Powerful
பேராற்றலுடையவன்

Transliteration:

Fanzur ilaaa aasaari rahmatil laahi kaifa yuhyil arda ba'da mawtihaa; inna zaalika lamuhyil mawtaa wa Huwa 'alaa kulli shai'in Qadeer (QS. ar-Rūm:50)

English Sahih International:

So observe the effects of the mercy of Allah – how He gives life to the earth after its lifelessness. Indeed, that [same one] will give life to the dead, and He is over all things competent. (QS. Ar-Rum, Ayah ௫௦)

Abdul Hameed Baqavi:

(நபியே!) அல்லாஹ்வின் இவ்வருளால் ஏற்படும் பலன்களை நீங்கள் கவனியுங்கள்! இறந்துபோன பூமியை எவ்வாறு செழிக்கச் செய்கிறான்! (இவ்வாறே) நிச்சயமாக அவன் இறந்தவர்களையும் உயிர்ப்பிக்கச் செய்வான். அவன் அனைத்தின் மீதும் ஆற்றல் உடையவன். (ஸூரத்துர் ரூம், வசனம் ௫௦)

Jan Trust Foundation

(நபியே!) அல்லாஹ்வுடைய ரஹ்மத்தின் (இத்தகைய) அத்தாட்சிகளைச் சிந்தித்துப் பார்ப்பீராக! (வரண்டு) மரித்த பிறகு பூமியை அவன் எவ்வாறு உயிர்ப்பிக்கிறான்? (இவ்வாறே) மரித்தவர்களையும் அவன் நிச்சயமாக உயிர்ப்பிபவனாக இருக்கிறான்; மேலும் அவன் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஆக, அல்லாஹ்வுடைய அருளின் அடையாளங்களைப் பார்ப்பீராக! பூமியை அது மரணித்த பின்னர் அவன் எப்படி உயிர்ப்பிக்கின்றான் (என்பதை கவனியுங்கள்)! நிச்சயமாக அவன்தான் இறந்தவர்களையும் உயிர்ப்பிப்பவன் ஆவான். அவன் எல்லா பொருள்கள் மீதும் பேராற்றலுடையவன் ஆவான்.