Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துர் ரூம் வசனம் ௫

Qur'an Surah Ar-Rum Verse 5

ஸூரத்துர் ரூம் [௩௦]: ௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

بِنَصْرِ اللّٰهِ ۗيَنْصُرُ مَنْ يَّشَاۤءُۗ وَهُوَ الْعَزِيْزُ الرَّحِيْمُ (الروم : ٣٠)

binaṣri
بِنَصْرِ
With (the) help
உதவியால்
l-lahi
ٱللَّهِۚ
(of) Allah
அல்லாஹ்வின்
yanṣuru
يَنصُرُ
He helps
அவன் உதவுகின்றான்
man yashāu
مَن يَشَآءُۖ
whom He wills
தான் நாடியவர்களுக்கு
wahuwa
وَهُوَ
And He
அவன்தான்
l-ʿazīzu
ٱلْعَزِيزُ
(is) the All-Mighty
மிகைத்தவன்
l-raḥīmu
ٱلرَّحِيمُ
the Most Merciful
பெரும் கருணையாளன்

Transliteration:

Binasril laa; yansuru mai yashaaa'u wa Huwal 'Azeezur Raheem (QS. ar-Rūm:5)

English Sahih International:

In the victory of Allah. He gives victory to whom He wills, and He is the Exalted in Might, the Merciful. (QS. Ar-Rum, Ayah ௫)

Abdul Hameed Baqavi:

அல்லாஹ், தான் விரும்பியவர்களுக்கு உதவி புரிகிறான். அவன் (அனைவரையும்) மிகைத்தவனும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். (ஸூரத்துர் ரூம், வசனம் ௫)

Jan Trust Foundation

அல்லாஹ்வின் உதவியினால் (வெற்றி கிடைக்கும்); அவன்தான் நாடியவர்களுக்கு உதவி புரிகிறான் - மேலும், (யாவரையும்) அவன் மிகைத்தவன்; மிக்க கிருபையுடையவன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(அந்நாளில்) அல்லாஹ்வின் உதவியால் (நம்பிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைவார்கள்). அவன், தான் நாடியவர்களுக்கு உதவுகின்றான். அவன்தான் மிகைத்தவன், பெரும் கருணையாளன்.