Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துர் ரூம் வசனம் ௪௪

Qur'an Surah Ar-Rum Verse 44

ஸூரத்துர் ரூம் [௩௦]: ௪௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

مَنْ كَفَرَ فَعَلَيْهِ كُفْرُهٗۚ وَمَنْ عَمِلَ صَالِحًا فَلِاَنْفُسِهِمْ يَمْهَدُوْنَۙ (الروم : ٣٠)

man
مَن
Whoever
யார்
kafara
كَفَرَ
disbelieves
நிராகரிப்பாரோ
faʿalayhi
فَعَلَيْهِ
then against him
அவர் மீதுதான் கேடாக முடியும்
kuf'ruhu
كُفْرُهُۥۖ
(is) his disbelief
அவருடைய நிராகரிப்பு
waman
وَمَنْ
And whoever
எவர்கள்
ʿamila
عَمِلَ
does
செய்வார்களோ
ṣāliḥan
صَٰلِحًا
righteousness
நன்மை
fali-anfusihim
فَلِأَنفُسِهِمْ
then for themselves
தங்களுக்குத்தான்
yamhadūna
يَمْهَدُونَ
they are preparing
விரித்துக் கொள்கிறார்கள்

Transliteration:

Man kafara fa'alaihi kufruhoo wa man 'amila saalihan fali anfusihim yamhadoon (QS. ar-Rūm:44)

English Sahih International:

Whoever disbelieves – upon him is [the consequence of] his disbelief. And whoever does righteousness – they are for themselves preparing, (QS. Ar-Rum, Ayah ௪௪)

Abdul Hameed Baqavi:

எவன் நிராகரிப்பவனாக இருக்கிறானோ அவனுடைய நிராகரிப்பு அவனுக்கே கேடாக முடியும். எவர் நற்காரியங்களைச் செய்கின்றாரோ அவர் (அதனை மறுமையில்) தனக்கு நன்மையாகவே அமைத்துக் கொள்கிறார். (ஸூரத்துர் ரூம், வசனம் ௪௪)

Jan Trust Foundation

எவன் நிராகரிக்கின்றானோ அவனுக்கே அவனது நிராகரிப்பு கேடாகும். எவர் ஸாலிஹான (நல்ல) அமல்களைச் செய்கின்றாரோ அவர்கள் தங்களுக்கே நன்மையைச் சித்தப்படுத்திக் கொள்கிறார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

யார் நிராகரிப்பாரோ அவருடைய நிராகரிப்பு அவர் மீதுதான் கேடாக முடியும். எவர்கள் நன்மை செய்வார்களோ அவர்கள் தங்களுக்குத்தான் (சொர்க்கத்தில் சொகுசான படுக்கைகளை) விரித்துக் கொள்கிறார்கள்.