Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துர் ரூம் வசனம் ௪௩

Qur'an Surah Ar-Rum Verse 43

ஸூரத்துர் ரூம் [௩௦]: ௪௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَاَقِمْ وَجْهَكَ لِلدِّيْنِ الْقَيِّمِ مِنْ قَبْلِ اَنْ يَّأْتِيَ يَوْمٌ لَّا مَرَدَّ لَهٗ مِنَ اللّٰهِ يَوْمَىِٕذٍ يَّصَّدَّعُوْنَ (الروم : ٣٠)

fa-aqim
فَأَقِمْ
So set
ஆகவே நிறுத்துவீராக!
wajhaka
وَجْهَكَ
your face
உம் முகத்தை
lilddīni
لِلدِّينِ
to the religion
மார்க்கத்தின் பக்கம்
l-qayimi
ٱلْقَيِّمِ
right
நேரான
min qabli
مِن قَبْلِ
before before
முன்னர்
an yatiya
أَن يَأْتِىَ
[that] comes
வருவதற்கு
yawmun
يَوْمٌ
a Day
ஒரு நாள்
lā maradda
لَّا مَرَدَّ
not (can be) averted
தடுக்க முடியாத
lahu
لَهُۥ
[it]
அதை
mina l-lahi
مِنَ ٱللَّهِۖ
from Allah
அல்லாஹ்விடமிருந்து
yawma-idhin
يَوْمَئِذٍ
That Day
அந்நாளில்
yaṣṣaddaʿūna
يَصَّدَّعُونَ
they will be divided
பிரிந்து விடுவார்கள்

Transliteration:

Fa aqim wajhaka lid deenil qaiyimi min qabli any yaatiya Yawmul laa maradda lahoo minal laahi Yawma'iziny yassadda'oon (QS. ar-Rūm:43)

English Sahih International:

So direct your face [i.e., self] toward the correct religion before a Day comes from Allah of which there is no repelling. That Day, they will be divided. (QS. Ar-Rum, Ayah ௪௩)

Abdul Hameed Baqavi:

ஆகவே, (நபியே!) அல்லாஹ்விடமிருந்து தப்பித்துக் கொள்ள முடியாத ஒரு நாள் வருவதற்கு முன்னதாகவே நீங்கள் உங்களுடைய முகத்தை நிலையான மார்க்கத்தளவில் திருப்பி விடுங்கள். அந்நாளில் (நல்லவர்களும், தீயவர்களும்) வெவ்வேறாகப் பிரிந்து விடுவார்கள். (ஸூரத்துர் ரூம், வசனம் ௪௩)

Jan Trust Foundation

ஆகவே, அல்லாஹ்விடமிருந்து எவரும் தடுத்து நிறுத்த முடியாத (அந்தத் தீர்ப்பு) நாள் வருவதற்கு முன், நீர் உம் முகத்தை நிலையான மார்க்கத்தில் சரிபடுத்துவீராக; அந்நாளில் அவர்கள் (நல்லோர், தீயோர் எனப்) பிரிந்து விடுவார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஆக, (நபியே!) அதை தடுக்க முடியாத ஒரு நாள் அல்லாஹ்விடமிருந்து வருவதற்கு முன்னர் உமது முகத்தை நேரான மார்க்கத்தின் பக்கம் நிறுத்துவீராக! அந்நாளில் அவர்கள் (-மக்கள் இரண்டு பிரிவுகளாக) பிரிந்து விடுவார்கள்.