Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துர் ரூம் வசனம் ௪

Qur'an Surah Ar-Rum Verse 4

ஸூரத்துர் ரூம் [௩௦]: ௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فِيْ بِضْعِ سِنِيْنَ ەۗ لِلّٰهِ الْاَمْرُ مِنْ قَبْلُ وَمِنْۢ بَعْدُ ۗوَيَوْمَىِٕذٍ يَّفْرَحُ الْمُؤْمِنُوْنَۙ (الروم : ٣٠)

fī biḍ'ʿi sinīna
فِى بِضْعِ سِنِينَۗ
Within a few years
சில ஆண்டுகளில்
lillahi
لِلَّهِ
For Allah
அல்லாஹ்விற்கே உரியது
l-amru
ٱلْأَمْرُ
(is) the command
அதிகாரம்
min qablu
مِن قَبْلُ
before before
முன்னரும்
wamin baʿdu
وَمِنۢ بَعْدُۚ
and after and after
பின்னரும்
wayawma-idhin
وَيَوْمَئِذٍ
And that day
அந்நாளில்
yafraḥu
يَفْرَحُ
will rejoice
மகிழ்ச்சியடைவார்கள்
l-mu'minūna
ٱلْمُؤْمِنُونَ
the believers
நம்பிக்கையாளர்கள்

Transliteration:

Fee bid'i sineen; lillaahil amru min qablu wa mim ba'd; wa yawma'iziny yafrahul mu'minoon (QS. ar-Rūm:4)

English Sahih International:

Within three to nine years. To Allah belongs the command [i.e., decree] before and after. And that day the believers will rejoice (QS. Ar-Rum, Ayah ௪)

Abdul Hameed Baqavi:

(அதுவும்) சில ஆண்டுகளுக்குள்ளாகவே (வெற்றி அடைவார்கள். வெற்றி தோல்வி என்ற) விஷயம் இதற்கு முன்னரும், இதற்குப் பின்னரும் அல்லாஹ்வுக்கே சொந்தமானது. (அவர்கள் வெற்றியடையும்) அந்நாளில் நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின் உதவியைக் கண்டு மகிழ்ச்சியடைவார்கள். (ஸூரத்துர் ரூம், வசனம் ௪)

Jan Trust Foundation

சில வருடங்களுக்குள்ளேயே! (இதற்கு) முன்னும், (இதற்கு) பின்னும், (வெற்றி தோல்வி குறித்த) அதிகாரம் அல்லாஹ்வுக்குத்தான்; (ரோமர்கள் வெற்றி பெறும்) அந்நாளில் முஃமின்கள் மகிழ்ச்சியடைவார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

சில ஆண்டுகளில் (வெற்றிபெறுவார்கள்). (இதற்கு) முன்னரும் (இதற்கு) பின்னரும் அல்லாஹ்விற்கே அதிகாரம் உரியது. (ஆகவே, அவன் நாடியவர்களுக்கு வெற்றி அளிக்கிறான்.) அந்நாளில் அல்லாஹ்வின் உதவியால் நம்பிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைவார்கள்.