Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துர் ரூம் வசனம் ௩௫

Qur'an Surah Ar-Rum Verse 35

ஸூரத்துர் ரூம் [௩௦]: ௩௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَمْ اَنْزَلْنَا عَلَيْهِمْ سُلْطٰنًا فَهُوَ يَتَكَلَّمُ بِمَا كَانُوْا بِهٖ يُشْرِكُوْنَ (الروم : ٣٠)

am
أَمْ
Or
அல்லது
anzalnā
أَنزَلْنَا
have We sent
நாம் இறக்கினோம்
ʿalayhim
عَلَيْهِمْ
to them
அவர்கள் மீது
sul'ṭānan
سُلْطَٰنًا
an authority
ஓர் ஆதாரத்தை
fahuwa
فَهُوَ
and it
அது
yatakallamu
يَتَكَلَّمُ
speaks
பேசுகிறதா
bimā
بِمَا
of what
எதைப் பற்றி
kānū
كَانُوا۟
they were
இருந்தனர்
bihi
بِهِۦ
with Him
அவனுக்கு
yush'rikūna
يُشْرِكُونَ
associating?
இணை வைப்பவர்களாக

Transliteration:

Am anzalnaa 'alaihim sultaanan fahuwa yatakallamu bimaa kaanoo bihee yushrikoon (QS. ar-Rūm:35)

English Sahih International:

Or have We sent down to them an authority [i.e., a proof or scripture], and it speaks of what they have been associating with Him? (QS. Ar-Rum, Ayah ௩௫)

Abdul Hameed Baqavi:

அவர்கள் இணைவைத்து வணங்குவதற்கு ஆதாரமாகக் கூறக்கூடிய யாதொரு அத்தாட்சியையும் நாம் அவர்களுக்கு அளித்திருக்கிறோமா? (அவ்வாறு ஒன்றும் இல்லை.) (ஸூரத்துர் ரூம், வசனம் ௩௫)

Jan Trust Foundation

அல்லது, அவர்கள் இணைவைத்(து வணங்குவ)தற்கு ஆதாரமாக கூறக்கூடிய ஏதாவது ஓர் அத்தாட்சியை நாம் அவர்களுக்கு இறக்கி வைத்திருக்கிறோமா?

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(அவர்களின் இணைவைப்புக்கு) அவர்கள் மீது நாம் ஓர் ஆதாரத்தை இறக்கினோமா? அவர்கள் எதை அவனுக்கு இணைவைப்பவர்களாக இருந்தார்களோ அதைப் பற்றி (அது சரி என்று) அது (-அந்த ஆதாரம்) பேசுகிறதா?