Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துர் ரூம் வசனம் ௩௨

Qur'an Surah Ar-Rum Verse 32

ஸூரத்துர் ரூம் [௩௦]: ௩௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

مِنَ الَّذِيْنَ فَرَّقُوْا دِيْنَهُمْ وَكَانُوْا شِيَعًا ۗ كُلُّ حِزْبٍۢ بِمَا لَدَيْهِمْ فَرِحُوْنَ (الروم : ٣٠)

mina alladhīna
مِنَ ٱلَّذِينَ
Of those who
எவர்களில்
farraqū
فَرَّقُوا۟
divide
பிரித்தார்கள்
dīnahum
دِينَهُمْ
their religion
தங்களது மார்க்கத்தை
wakānū
وَكَانُوا۟
and become
இன்னும் ஆகிவிட்டனர்
shiyaʿan
شِيَعًاۖ
sects
பல பிரிவுகளாக
kullu
كُلُّ
each
ஒவ்வொரு
ḥiz'bin
حِزْبٍۭ
party
கட்சியும்
bimā
بِمَا
in what
உள்ளதைக் கொண்டு
ladayhim
لَدَيْهِمْ
they have
தங்களிடம்
fariḥūna
فَرِحُونَ
rejoicing
மகிழ்ச்சியடைகின்றனர்

Transliteration:

Minal lazeena farraqoo deenahum wa kaanoo shiya'an kullu hizbim bimaa ladaihim farihoon (QS. ar-Rūm:32)

English Sahih International:

[Or] of those who have divided their religion and become sects, every faction rejoicing in what it has. (QS. Ar-Rum, Ayah ௩௨)

Abdul Hameed Baqavi:

(தவிர) எவர்கள் தங்கள் மார்க்கத்திற்குள் பிரிவினையை உண்டு பண்ணி, பல பிரிவுகளாகப் பிரித்து, அவர்கள் ஒவ்வொரு வகுப்பாரும் தங்களிடமுள்ள (தவறான)வைகளைக் கொண்டு சந்தோஷப்படுகின்றனரோ (அவர்களுடன் சேர்ந்து விடாதீர்கள்.) (ஸூரத்துர் ரூம், வசனம் ௩௨)

Jan Trust Foundation

எவர்கள் தங்கள் மார்க்கத்தில் பிரிவினைகளை உண்டாக்கி (பல) பிரிவுகளாகப் பிரிந்து விட்டனரோ; (அவர்களில் ஆகி விட வேண்டாம். அவ்வாறு பிரிந்த) ஒவ்வொரு கூட்டத்தாரும் தங்களிடமிருப்பதைக் கொண்டே மகிழ்வடைகிறார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

தங்களது மார்க்கத்தை பிரித்து பல பிரிவுகளாக ஆகிவிட்டவர்களில் நீங்கள் ஆகிவிடாதீர்கள். ஒவ்வொரு கட்சியும் தங்களிடம் உள்ளதைக் கொண்டு மகிழ்ச்சியடைகின்றனர்.