Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துர் ரூம் வசனம் ௨௯

Qur'an Surah Ar-Rum Verse 29

ஸூரத்துர் ரூம் [௩௦]: ௨௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

بَلِ اتَّبَعَ الَّذِيْنَ ظَلَمُوْٓا اَهْوَاۤءَهُمْ بِغَيْرِ عِلْمٍۗ فَمَنْ يَّهْدِيْ مَنْ اَضَلَّ اللّٰهُ ۗوَمَا لَهُمْ مِّنْ نّٰصِرِيْنَ (الروم : ٣٠)

bali
بَلِ
Nay
மாறாக
ittabaʿa
ٱتَّبَعَ
follow
பின்பற்றுகின்றனர்
alladhīna ẓalamū
ٱلَّذِينَ ظَلَمُوٓا۟
those who do wrong
அநியாயக்காரர்கள்
ahwāahum
أَهْوَآءَهُم
their desires
மன இச்சைகளை தங்கள்
bighayri
بِغَيْرِ
without
இன்றி
ʿil'min
عِلْمٍۖ
knowledge
கல்வி அறிவு
faman
فَمَن
Then who
யார்
yahdī
يَهْدِى
(can) guide
நேர்வழி செலுத்துவார்
man
مَنْ
(one) whom
எவரை
aḍalla
أَضَلَّ
Allah has let go astray?
வழிகெடுத்தான்
l-lahu
ٱللَّهُۖ
Allah has let go astray?
அல்லாஹ்
wamā lahum
وَمَا لَهُم
And not for them
அவர்களுக்கு இல்லை
min nāṣirīna
مِّن نَّٰصِرِينَ
any helpers
உதவியாளர்களில் எவரும்

Transliteration:

Balit taba'al lazeena zalamooo ahwaaa'ahum bighairi 'ilmin famai yahdee man adallal laahu wa maa lahum min naasireen (QS. ar-Rūm:29)

English Sahih International:

But those who wrong follow their [own] desires without knowledge. Then who can guide one whom Allah has sent astray? And for them there are no helpers. (QS. Ar-Rum, Ayah ௨௯)

Abdul Hameed Baqavi:

எனினும், அநியாயக்காரர்கள் எவ்வித அறிவுமின்றியே (இறைவனின் வசனங்களை நிராகரித்துவிட்டுத்) தங்களுடைய சரீர இச்சையைப் பின்பற்றி நடக்கின்றனர். அல்லாஹ் எவர்களைத் தவறான வழியில் விட்டுவிட்டானோ அவர்களை நேரான வழியில் செலுத்தக் கூடியவர் யார்? இத்தகையவர்களுக்கு உதவி செய்பவர்கள் ஒருவரும் இல்லை. (ஸூரத்துர் ரூம், வசனம் ௨௯)

Jan Trust Foundation

எனினும் அநியாயக்காரர்கள் கல்வி ஞானமில்லாமல் தம் மனோ இச்சைகளையே பின்பற்றுகிறார்கள்; ஆகவே எவர்களை அல்லாஹ் வழிகெடச் செய்தானோ, அவர்களை நேர் வழியில் கொண்டு வருபவர் யார்? மேலும் அவர்களுக்கு உதவி செய்வோர் எவருமில்லர்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

மாறாக, அநியாயக்காரர்கள் கல்வி அறிவு இன்றி தங்கள் மன இச்சைகளை பின்பற்றுகின்றனர். அல்லாஹ் எவரை வழிக்கெடுத்தானோ அவரை யார் நேர்வழி செலுத்துவார்? அவர்களுக்கு உதவியாளர்களில் எவரும் இல்லை.