Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துர் ரூம் வசனம் ௨௬

Qur'an Surah Ar-Rum Verse 26

ஸூரத்துர் ரூம் [௩௦]: ௨௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَهٗ مَنْ فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِۗ كُلٌّ لَّهٗ قَانِتُوْنَ (الروم : ٣٠)

walahu
وَلَهُۥ
And to Him (belongs)
அவனுக்கே உரியவர்கள்
man
مَن
whoever
எவர்கள்
fī l-samāwāti
فِى ٱلسَّمَٰوَٰتِ
(is) in the heavens
வானங்களிலும்
wal-arḍi
وَٱلْأَرْضِۖ
and the earth
இன்னும் பூமியிலும்
kullun
كُلٌّ
All
எல்லோரும்
lahu
لَّهُۥ
to Him
அவனுக்கே
qānitūna
قَٰنِتُونَ
(are) obedient
பணிந்துநடக்கின்றனர்

Transliteration:

Wa lahoo man fissamaawaati wal ardi kullul lahoo qaanitoon (QS. ar-Rūm:26)

English Sahih International:

And to Him belongs whoever is in the heavens and earth. All are to Him devoutly obedient. (QS. Ar-Rum, Ayah ௨௬)

Abdul Hameed Baqavi:

வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அனைத்தும் அவனுக்குரியனவே. இவை அனைத்தும் அவனுக்கு அடிபணிந்து நடக்கின்றன. (ஸூரத்துர் ரூம், வசனம் ௨௬)

Jan Trust Foundation

வானங்களிலும் பூமியிலும் இருப்பவை எல்லாம் அவனுக்கே உரியவை - எல்லாம் அவனுக்கே கீழ்படிந்து நடக்கின்றன.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

வானங்களிலும் பூமியிலும் உள்ளவர்கள் அவனுக்கே உரியவர்கள். எல்லோரும் அவனுக்கே (வாழ்விலும் சாவிலும் உயிர்த்தெழுவதிலும்) பணிந்து நடக்கின்றனர். (அவனது விதியை அவர்கள் மீற முடியாது)