Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துர் ரூம் வசனம் ௨௦

Qur'an Surah Ar-Rum Verse 20

ஸூரத்துர் ரூம் [௩௦]: ௨௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَمِنْ اٰيٰتِهٖٓ اَنْ خَلَقَكُمْ مِّنْ تُرَابٍ ثُمَّ اِذَآ اَنْتُمْ بَشَرٌ تَنْتَشِرُوْنَ (الروم : ٣٠)

wamin āyātihi
وَمِنْ ءَايَٰتِهِۦٓ
And among His Signs
அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதுதான்
an khalaqakum
أَنْ خَلَقَكُم
(is) that He created you
அவன் உங்களை படைத்தது
min turābin
مِّن تُرَابٍ
from dust
மண்ணிலிருந்து
thumma
ثُمَّ
then
பிறகு
idhā antum
إِذَآ أَنتُم
behold! You
நீங்களோ
basharun
بَشَرٌ
(are) human beings
மனிதர்களாக
tantashirūna
تَنتَشِرُونَ
dispersing
பிரிந்து செல்கிறீர்கள்

Transliteration:

Wa min Aayaatiheee an khalaqakum min turaabin summa izaaa antum basharun tantashiroon (QS. ar-Rūm:20)

English Sahih International:

And of His signs is that He created you from dust; then, suddenly you were human beings dispersing [throughout the earth]. (QS. Ar-Rum, Ayah ௨௦)

Abdul Hameed Baqavi:

மண்ணிலிருந்து படைக்கப்பட்ட நீங்கள் பல பாகங்களிலும் சென்று திரியக்கூடிய மனிதராக ஆனதும் அவனுடைய அத்தாட்சிகளில் ஒன்றாகும். (ஸூரத்துர் ரூம், வசனம் ௨௦)

Jan Trust Foundation

மேலும், அவன் உங்களை மண்ணிலிருந்து படைத்திருப்பதும், பின்பு நீங்கள் மனிதர்களாக (பூமியின் பல பாகங்களில்) பரவியதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதுதான் அவன் உங்களை (உங்கள் மூல பிதாவை) மண்ணிலிருந்து படைத்தது. பிறகு, (அவரின் சந்ததிகளாகிய) நீங்களோ மனிதர்களாக (பூமியில் உணவைத்தேடி பல இடங்களுக்கு) பிரிந்து செல்கிறீர்கள்.