Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துர் ரூம் வசனம் ௨

Qur'an Surah Ar-Rum Verse 2

ஸூரத்துர் ரூம் [௩௦]: ௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

غُلِبَتِ الرُّوْمُۙ (الروم : ٣٠)

ghulibati
غُلِبَتِ
Have been defeated
தோற்கடிக்கப்பட்டனர்
l-rūmu
ٱلرُّومُ
the Romans
ரோமர்கள்

Transliteration:

Ghulibatir Room (QS. ar-Rūm:2)

English Sahih International:

The Byzantines have been defeated (QS. Ar-Rum, Ayah ௨)

Abdul Hameed Baqavi:

(நமக்குச்) சமீபமான பூமியிலுள்ள "ரூம்"வாசிகள் தோல்வி அடைந்தனர். (ஸூரத்துர் ரூம், வசனம் ௨)

Jan Trust Foundation

ரோம் தோல்வியடைந்து விட்டது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(பூமியின் கீழ்ப் பகுதியில்) ரோமர்கள் தோற்கடிக்கப்பட்டனர்.