Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துர் ரூம் வசனம் ௧௮

Qur'an Surah Ar-Rum Verse 18

ஸூரத்துர் ரூம் [௩௦]: ௧௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَهُ الْحَمْدُ فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَعَشِيًّا وَّحِيْنَ تُظْهِرُوْنَ (الروم : ٣٠)

walahu
وَلَهُ
And for Him
அவனுக்கே உரியன
l-ḥamdu
ٱلْحَمْدُ
(are) all praises
எல்லாப் புகழும்
fī l-samāwāti
فِى ٱلسَّمَٰوَٰتِ
in the heavens
வானங்களிலும்
wal-arḍi
وَٱلْأَرْضِ
and the earth
பூமியிலும்
waʿashiyyan
وَعَشِيًّا
and (at) night
மாலையிலும்
waḥīna tuẓ'hirūna
وَحِينَ تُظْهِرُونَ
and when you are at noon
நீங்கள் மதியத்தை அடையும் நேரத்திலும்

Transliteration:

Wa lahul hamdu fis samaawaati wal ardi wa 'ashiyyanw wa heena tuzhiroon (QS. ar-Rūm:18)

English Sahih International:

And to Him is [due all] praise throughout the heavens and the earth. And [exalted is He] at night and when you are at noon. (QS. Ar-Rum, Ayah ௧௮)

Abdul Hameed Baqavi:

இரவிலோ, பகலிலோ, வானங்களிலும் பூமியிலுமுள்ளவை அனைத்தும் (போற்றி) புகழும் புகழனைத்தும் அல்லாஹ்வுக்குரியன. (ஆகவே, அந்த நேரங்களில் நீங்களும் அவனைப் போற்றி புகழ்ந்து கொண்டிருங்கள்.) (ஸூரத்துர் ரூம், வசனம் ௧௮)

Jan Trust Foundation

இன்னும் வானங்களிலும், பூமியிலும்; அவனுக்கே புகழனைத்தும்; இன்னும், இரவிலும் நீங்கள் ளுஹருடைய நேரத்திலாகும் பொழுதும் (அல்லாஹ்வைத் துதியுங்கள்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

வானங்களிலும் பூமியிலும் எல்லாப் புகழும் அவனுக்கே உரியன. இன்னும், மாலையிலும் நீங்கள் மதியத்தை அடையும் நேரத்திலும் (அல்லாஹ்வை துதியுங்கள்).