Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துர் ரூம் வசனம் ௧௫

Qur'an Surah Ar-Rum Verse 15

ஸூரத்துர் ரூம் [௩௦]: ௧௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَاَمَّا الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ فَهُمْ فِيْ رَوْضَةٍ يُّحْبَرُوْنَ (الروم : ٣٠)

fa-ammā
فَأَمَّا
Then as for
ஆக
alladhīna āmanū
ٱلَّذِينَ ءَامَنُوا۟
those who believed
எவர்கள்/ நம்பிக்கைகொண்டனர்
waʿamilū
وَعَمِلُوا۟
and did
இன்னும் செய்தார்களோ
l-ṣāliḥāti
ٱلصَّٰلِحَٰتِ
righteous deeds
நன்மைகளை
fahum
فَهُمْ
so they
அவர்கள்
fī rawḍatin
فِى رَوْضَةٍ
in a Garden
தோட்டத்தில்
yuḥ'barūna
يُحْبَرُونَ
will be delighted
மகிழ்விக்கப்படுவார்கள்

Transliteration:

Fa ammal lazeena aamanoo wa 'amilus saalihaati fahum fee rawdatiny yuhbaroon (QS. ar-Rūm:15)

English Sahih International:

And as for those who had believed and done righteous deeds, they will be in a garden [of Paradise], delighted. (QS. Ar-Rum, Ayah ௧௫)

Abdul Hameed Baqavi:

ஆகவே, எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கின்றார்களோ அவர்கள் (மறுமையில் சுவனபதியிலுள்ள) உன்னதமாகச் சிங்காரிக்கப்பட்ட பூங்காவனத்தில் மகிழ்ச்சியில் ஆழ்ந்திருப்பார்கள். (ஸூரத்துர் ரூம், வசனம் ௧௫)

Jan Trust Foundation

ஆகவே, எவர்கள் ஈமான்கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்களைச் செய்தார்களோ அவர்கள், (சுவர்க்கப்) பூங்காவில் மகிழ்விக்கப்படுவார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஆக, எவர்கள் நம்பிக்கை கொண்டு நன்மைகளை செய்தார்களோ, அவர்கள் (சொர்க்கத்) தோட்டத்தில் மகிழ்விக்கப்படுவார்கள்.