Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துர் ரூம் வசனம் ௧௩

Qur'an Surah Ar-Rum Verse 13

ஸூரத்துர் ரூம் [௩௦]: ௧௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَمْ يَكُنْ لَّهُمْ مِّنْ شُرَكَاۤىِٕهِمْ شُفَعٰۤؤُا وَكَانُوْا بِشُرَكَاۤىِٕهِمْ كٰفِرِيْنَ (الروم : ٣٠)

walam yakun
وَلَمْ يَكُن
And not will be
இருக்க மாட்டார்கள்
lahum
لَّهُم
for them
அவர்களுக்கு
min shurakāihim
مِّن شُرَكَآئِهِمْ
among theirs partners
அவர்களுடைய நண்பர்களில்
shufaʿāu
شُفَعَٰٓؤُا۟
any intercessors
பரிந்துரையாளர்கள்
wakānū
وَكَانُوا۟
and they will be
அவர்கள் ஆகிவிடுவார்கள்
bishurakāihim
بِشُرَكَآئِهِمْ
in their partners
தங்கள் நண்பர்களை
kāfirīna
كَٰفِرِينَ
disbelievers
நிராகரிப்பவர்களாக

Transliteration:

Wa lam yakul lahum min shurakaaa'ihim shufa'aaa'u wa kaanoo bishurakaaa'ihim kaafireen (QS. ar-Rūm:13)

English Sahih International:

And there will not be for them among their [alleged] partners any intercessors, and they will [then] be disbelievers in their partners. (QS. Ar-Rum, Ayah ௧௩)

Abdul Hameed Baqavi:

(ஏனென்றால்) அவர்கள் இணைவைத்து வணங்கியவைகளில் ஒன்றுமே அவர்களுக்குப் பரிந்து பேசாது. (இணைவைத்த) அவர்களும் தாங்கள் இணை வைத்தவைகளைப் புறக்கணித்து விடுவார்கள். (ஸூரத்துர் ரூம், வசனம் ௧௩)

Jan Trust Foundation

அப்போது, அவர்கள் இணை வைத்தவர்களில் எவரும் அவர்களுக்காகப் பரிந்து பேசுவதாக இராது; (இணை வைத்த) அவர்களும், தாங்கள் இணை வைத்தவர்களை நிராகரிப்போராகி விடுவார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்களுக்கு அவர்களுடைய நண்பர்களில் பரிந்துரையாளர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இன்னும், அவர்கள் தங்கள் நண்பர்களை நிராகரிப்பவர்களாக ஆகிவிடுவார்கள்.