Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துர் ரூம் வசனம் ௧௨

Qur'an Surah Ar-Rum Verse 12

ஸூரத்துர் ரூம் [௩௦]: ௧௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَيَوْمَ تَقُوْمُ السَّاعَةُ يُبْلِسُ الْمُجْرِمُوْنَ (الروم : ٣٠)

wayawma
وَيَوْمَ
And (the) Day
இன்னும் நாளில்
taqūmu
تَقُومُ
will (be) established
நிகழ்கின்ற
l-sāʿatu
ٱلسَّاعَةُ
the Hour
மறுமை
yub'lisu
يُبْلِسُ
will (be in) despair
பெரும் சிரமப்படுவார்கள்
l-muj'rimūna
ٱلْمُجْرِمُونَ
the criminals
குற்றவாளிகள்

Transliteration:

Wa yawma taqoomus Saa'atu yublisul mujrimoon (QS. ar-Rūm:12)

English Sahih International:

And the Day the Hour appears the criminals will be in despair. (QS. Ar-Rum, Ayah ௧௨)

Abdul Hameed Baqavi:

விசாரணைக் காலம் வரும் நாளில் குற்றவாளிகள் நம்பிக்கை இழந்துவிடுவார்கள். (ஸூரத்துர் ரூம், வசனம் ௧௨)

Jan Trust Foundation

மேலும் (இறுதி) நேரம் நிலைபெறும் நாளில் குற்றவாளிகள் நம்பிக்கை இழப்பார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இன்னும் மறுமை நிகழ்கின்ற நாளில் குற்றவாளிகள் பெரும்சிரமப்படுவார்கள்.