Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துர் ரூம் வசனம் ௧௦

Qur'an Surah Ar-Rum Verse 10

ஸூரத்துர் ரூம் [௩௦]: ௧௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

ثُمَّ كَانَ عَاقِبَةَ الَّذِيْنَ اَسَاۤءُوا السُّوْۤاٰىٓ اَنْ كَذَّبُوْا بِاٰيٰتِ اللّٰهِ وَكَانُوْا بِهَا يَسْتَهْزِءُوْنَ ࣖ (الروم : ٣٠)

thumma
ثُمَّ
Then
பிறகு
kāna
كَانَ
was
இருந்தது
ʿāqibata
عَٰقِبَةَ
(the) end
முடிவு
alladhīna asāū
ٱلَّذِينَ أَسَٰٓـُٔوا۟
(of) those who did evil -
தீமை செய்தவர்களின்
l-sūā
ٱلسُّوٓأَىٰٓ
the evil
மிக தீயதாகவே
an kadhabū
أَن كَذَّبُوا۟
because they denied
ஏனெனில் அவர்கள் பொய்ப்பித்தனர்
biāyāti
بِـَٔايَٰتِ
(the) Signs
அத்தாட்சிகளை
l-lahi
ٱللَّهِ
(of) Allah
அல்லாஹ்வின்
wakānū
وَكَانُوا۟
and were
இன்னும் , இருந்தனர்
bihā
بِهَا
of them
அவற்றை
yastahziūna
يَسْتَهْزِءُونَ
making mockery
பரிகாசம் செய்பவர்களாக

Transliteration:

Summa kaana'aaqibatal lazeena asaaa'us sooo aaa an kazzaboo bi aayaatil laahi wa kaanoo bihaa yastahzi'oon (QS. ar-Rūm:10)

English Sahih International:

Then the end of those who did evil was the worst [consequence] because they denied the signs of Allah and used to ridicule them. (QS. Ar-Rum, Ayah ௧௦)

Abdul Hameed Baqavi:

அவர்கள் அல்லாஹ்வுடைய வசனங்களைப் பொய்யாக்கி அவற்றைப் பரிகசித்துக் கொண்டிருந்ததன் காரணமாக, தீமை செய்து கொண்டிருந்த அவர்களின் முடிவும் தீமையாகவே முடிந்தது. (ஸூரத்துர் ரூம், வசனம் ௧௦)

Jan Trust Foundation

பிறகு, அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்ப்பிக்க முற்பட்டு, அவற்றைப் பரிகசித்துக் கொண்டும் இருந்ததனால் தீமை செய்தவர்களின் முடிவும் தீமையாகவே ஆயிற்று.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

பிறகு, தீமை செய்தவர்களின் முடிவு மிக தீயதாகவே இருந்தது. ஏனெனில் அவர்கள் அல்லாஹ்வின் அத்தாட்சிகளை பொய்ப்பித்தனர். இன்னும், அவற்றை பரிகாசம் செய்பவர்களாக இருந்தனர்.