Skip to content

ஸூரா ஸூரத்துர் ரூம் - Page: 6

Ar-Rum

(ar-Rūm)

௫௧

وَلَىِٕنْ اَرْسَلْنَا رِيْحًا فَرَاَوْهُ مُصْفَرًّا لَّظَلُّوْا مِنْۢ بَعْدِهٖ يَكْفُرُوْنَ ٥١

wala-in
وَلَئِنْ
arsalnā
أَرْسَلْنَا
நாம் அனுப்பினால்
rīḥan
رِيحًا
ஒரு காற்றை
fara-awhu
فَرَأَوْهُ
அதை அவர்கள் பார்த்தால்
muṣ'farran
مُصْفَرًّا
மஞ்சளாக
laẓallū
لَّظَلُّوا۟
ஆகிவிடுகின்றனர்
min baʿdihi
مِنۢ بَعْدِهِۦ
அதற்குப் பின்னர்
yakfurūna
يَكْفُرُونَ
நிராகரிக்கின்றவர்களாக
(மழையில்லாத வெறும் வறண்ட) காற்றை நாம் அனுப்பி (அதனால் தங்களுடைய பயிர்கள்) மஞ்சளாயிருப்பதை அவர்கள் கண்டால், முன்னர் நாம் அவர்களுக்குச் செய்திருந்த நன்றியையுமே அவர்கள் நிராகரித்து விடுகின்றனர். ([௩௦] ஸூரத்துர் ரூம்: ௫௧)
Tafseer
௫௨

فَاِنَّكَ لَا تُسْمِعُ الْمَوْتٰى وَلَا تُسْمِعُ الصُّمَّ الدُّعَاۤءَ اِذَا وَلَّوْا مُدْبِرِيْنَ ٥٢

fa-innaka
فَإِنَّكَ
ஆகவே நிச்சயமாக நீர்
lā tus'miʿu
لَا تُسْمِعُ
செவியுறச் செய்ய முடியாது
l-mawtā
ٱلْمَوْتَىٰ
இறந்தவர்களுக்கு
walā tus'miʿu
وَلَا تُسْمِعُ
இன்னும் நீர் செவியுறச் செய்ய முடியாது
l-ṣuma
ٱلصُّمَّ
செவிடர்களுக்கு
l-duʿāa
ٱلدُّعَآءَ
அழைப்பை
idhā wallaw
إِذَا وَلَّوْا۟
அவர்கள் திரும்பினால்
mud'birīna
مُدْبِرِينَ
புறமுதுகிட்டவர்களாக
(நபியே!) இறந்தவர்களை செவியுறும்படிச் செய்ய நிச்சயமாக உங்களால் முடியாது. உங்களைப் புறக்கணித்துச் செல்லும் செவிடர்களுக்குச் சப்தத்தைக் கேட்கும்படிச் செய்யவும் உங்களால் முடியாது. ([௩௦] ஸூரத்துர் ரூம்: ௫௨)
Tafseer
௫௩

وَمَآ اَنْتَ بِهٰدِ الْعُمْيِ عَنْ ضَلٰلَتِهِمْۗ اِنْ تُسْمِعُ اِلَّا مَنْ يُّؤْمِنُ بِاٰيٰتِنَا فَهُمْ مُّسْلِمُوْنَ ࣖ ٥٣

wamā anta
وَمَآ أَنتَ
நீர் அல்லர்
bihādi
بِهَٰدِ
நேர்வழி செலுத்துபவர்
l-ʿum'yi
ٱلْعُمْىِ
குருடர்களை
ʿan ḍalālatihim
عَن ضَلَٰلَتِهِمْۖ
அவர்களின் வழிகேட்டிலிருந்து
in tus'miʿu
إِن تُسْمِعُ
நீர் செவியுறச் செய்ய முடியாது
illā man yu'minu
إِلَّا مَن يُؤْمِنُ
தவிர/நம்பிக்கை கொள்கின்றவர்கள்
biāyātinā
بِـَٔايَٰتِنَا
நமது வசனங்களை
fahum
فَهُم
அவர்கள்தான்
mus'limūna
مُّسْلِمُونَ
முற்றிலும் கீழப்படிகிறவர்கள்
குருடர்களையும், அவர்களை வழிகேட்டிலிருந்து நேரான வழியில் திருப்பிவிடவும் உங்களால் முடியாது. முற்றிலும் வழிப்பட்டவர்களாக நம்முடைய வசனங்களை நம்பிக்கை கொள்பவர்களைத் தவிர மற்ற எவரையும் (உங்களுடைய நல்லுபதேசங்களைக்) கேட்கும்படிச் செய்ய உங்களால் முடியாது. ([௩௦] ஸூரத்துர் ரூம்: ௫௩)
Tafseer
௫௪

۞ اَللّٰهُ الَّذِيْ خَلَقَكُمْ مِّنْ ضَعْفٍ ثُمَّ جَعَلَ مِنْۢ بَعْدِ ضَعْفٍ قُوَّةً ثُمَّ جَعَلَ مِنْۢ بَعْدِ قُوَّةٍ ضَعْفًا وَّشَيْبَةً ۗيَخْلُقُ مَا يَشَاۤءُۚ وَهُوَ الْعَلِيْمُ الْقَدِيْرُ ٥٤

al-lahu alladhī
ٱللَّهُ ٱلَّذِى
அல்லாஹ்தான்
khalaqakum
خَلَقَكُم
உங்களை படைத்தான்
min ḍaʿfin
مِّن ضَعْفٍ
பலவீனமான ஒன்றிலிருந்து
thumma
ثُمَّ
பிறகு
jaʿala
جَعَلَ
ஏற்படுத்தினான்
min baʿdi
مِنۢ بَعْدِ
பின்னர்
ḍaʿfin
ضَعْفٍ
பலவீனத்திற்கு
quwwatan
قُوَّةً
பலத்தை
thumma
ثُمَّ
பிறகு
jaʿala
جَعَلَ
ஏற்படுத்தினான்
min baʿdi
مِنۢ بَعْدِ
பின்னர்
quwwatin
قُوَّةٍ
பலத்திற்கு
ḍaʿfan
ضَعْفًا
பலவீனத்தையும்
washaybatan
وَشَيْبَةًۚ
வயோதிகத்தையும்
yakhluqu
يَخْلُقُ
அவன் படைக்கிறான்
mā yashāu
مَا يَشَآءُۖ
தான் நாடுவதை
wahuwa
وَهُوَ
அவன்தான்
l-ʿalīmu
ٱلْعَلِيمُ
மிக்க அறிந்தவன்
l-qadīru
ٱلْقَدِيرُ
பேராற்றலுடையவன்
அல்லாஹ் உங்களை (ஆரம்பத்தில்) பலவீனமான நிலைமையில் உற்பத்தி செய்கிறான். அந்தப் பலவீனத்திற்குப் பின்னர் அவனே (வாலிப) பலத்தையும் கொடுக்கிறான். அந்த பலத்திற்குப் பின்னர் வயோதிகத்தையும், பலவீனத்தையும் கொடுக்கிறான். (இவ்வாறெல்லாம்) அவன், தான் விரும்பியவாறு உங்களை ஆக்குகிறான். அவன் (அனைத்தையும்) நன்கறிந்தவனும் மிக்க ஆற்றலுடையவனாகவும் இருக்கின்றான். ([௩௦] ஸூரத்துர் ரூம்: ௫௪)
Tafseer
௫௫

وَيَوْمَ تَقُوْمُ السَّاعَةُ يُقْسِمُ الْمُجْرِمُوْنَ ەۙ مَا لَبِثُوْا غَيْرَ سَاعَةٍ ۗ كَذٰلِكَ كَانُوْا يُؤْفَكُوْنَ ٥٥

wayawma
وَيَوْمَ
நாளில்
taqūmu
تَقُومُ
நிகழ்கின்ற(து)
l-sāʿatu
ٱلسَّاعَةُ
மறுமை நாள்
yuq'simu
يُقْسِمُ
சத்தியம் செய்வார்கள்
l-muj'rimūna
ٱلْمُجْرِمُونَ
குற்றவாளிகள்
mā labithū
مَا لَبِثُوا۟
தாங்கள் தங்கவில்லை
ghayra sāʿatin
غَيْرَ سَاعَةٍۚ
சில மணி நேரமே அன்றி
kadhālika
كَذَٰلِكَ
இவ்வாறுதான்
kānū
كَانُوا۟
இருந்தார்கள்
yu'fakūna
يُؤْفَكُونَ
அவர்கள் பொய் சொல்பவர்களாக
மறுமை நாளில் குற்றவாளிகள் தாங்கள் (இவ்வுலகில்) ஒரு நாழிகையைத் தவிர (அதிகமாக) இருக்கவில்லை என்று சத்தியம் செய்வார்கள். இவ்வாறே (இவ்வுலகத்திலும்) அவர்கள் பொய்யையே பிதற்றிக் கொண்டிருந்தனர். ([௩௦] ஸூரத்துர் ரூம்: ௫௫)
Tafseer
௫௬

وَقَالَ الَّذِيْنَ اُوْتُوا الْعِلْمَ وَالْاِيْمَانَ لَقَدْ لَبِثْتُمْ فِيْ كِتٰبِ اللّٰهِ اِلٰى يَوْمِ الْبَعْثِۖ فَهٰذَا يَوْمُ الْبَعْثِ وَلٰكِنَّكُمْ كُنْتُمْ لَا تَعْلَمُوْنَ ٥٦

waqāla
وَقَالَ
கூறுவார்கள்
alladhīna ūtū
ٱلَّذِينَ أُوتُوا۟
கொடுக்கப்பட்டவர்கள்
l-ʿil'ma
ٱلْعِلْمَ
கல்வி(யும்)
wal-īmāna
وَٱلْإِيمَٰنَ
ஈமானும்
laqad
لَقَدْ
திட்டவட்டமாக
labith'tum
لَبِثْتُمْ
நீங்கள் தங்கினீர்கள்
fī kitābi
فِى كِتَٰبِ
விதிப்படி
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
ilā yawmi
إِلَىٰ يَوْمِ
நாள் வரை
l-baʿthi
ٱلْبَعْثِۖ
எழுப்பப்படுகின்ற
fahādhā
فَهَٰذَا
இதோ
yawmu
يَوْمُ
நாள்
l-baʿthi
ٱلْبَعْثِ
எழுப்பப்படுகின்ற
walākinnakum
وَلَٰكِنَّكُمْ
என்றாலும் நீங்கள்
kuntum
كُنتُمْ
இருந்தீர்கள்
lā taʿlamūna
لَا تَعْلَمُونَ
அறியாதவர்களாக
எனினும், கல்வியறிவும் நம்பிக்கையும் கொடுக்கப் பட்டவர்கள் (அதனை மறுத்து) "அல்லாஹ் எழுதியவாறு நீங்கள் உயிர் பெற்றெழும் இந்நாள் வரையில் (பூமியில்) இருந்தீர்கள். இது (மரணித்தவர்கள்) உயிர் பெற்றெழும் நாள். நிச்சயமாக நீங்கள் இதனை உறுதி கொள்ளாதவர்களாகவே இருந்தீர்கள்" என்றும், ([௩௦] ஸூரத்துர் ரூம்: ௫௬)
Tafseer
௫௭

فَيَوْمَىِٕذٍ لَّا يَنْفَعُ الَّذِيْنَ ظَلَمُوْا مَعْذِرَتُهُمْ وَلَا هُمْ يُسْتَعْتَبُوْنَ ٥٧

fayawma-idhin
فَيَوْمَئِذٍ
அந்நாளில்
lā yanfaʿu
لَّا يَنفَعُ
பலனளிக்காது
alladhīna ẓalamū
ٱلَّذِينَ ظَلَمُوا۟
அநியாயக்காரர்களுக்கு
maʿdhiratuhum
مَعْذِرَتُهُمْ
அவர்களின் மன்னிப்புக் கோருதல்
walā hum yus'taʿtabūna
وَلَا هُمْ يُسْتَعْتَبُونَ
திருப்திபடுத்துகின்ற செயல்களை செய்யுங்கள் என்றும் அவர்களிடம் கூறப்படாது
"ஆனால், அந்நாளில் அநியாயம் செய்தவர்கள் கூறும் சாக்குப்போக்கு அவர்களுக்குப் பலனளிக்காது. அன்றி, அவர்கள் இறைவனைத் திருப்தி செய்து வைக்கவும் வழியிராது" என்றும் கூறினார்கள். ([௩௦] ஸூரத்துர் ரூம்: ௫௭)
Tafseer
௫௮

وَلَقَدْ ضَرَبْنَا لِلنَّاسِ فِيْ هٰذَا الْقُرْاٰنِ مِنْ كُلِّ مَثَلٍۗ وَلَىِٕنْ جِئْتَهُمْ بِاٰيَةٍ لَّيَقُوْلَنَّ الَّذِيْنَ كَفَرُوْٓا اِنْ اَنْتُمْ اِلَّا مُبْطِلُوْنَ ٥٨

walaqad
وَلَقَدْ
திட்டவட்டமாக
ḍarabnā
ضَرَبْنَا
விவரித்துள்ளோம்
lilnnāsi
لِلنَّاسِ
மக்களுக்கு
fī hādhā
فِى هَٰذَا
இந்த
l-qur'āni
ٱلْقُرْءَانِ
குர்ஆனில்
min kulli
مِن كُلِّ
எல்லா
mathalin
مَثَلٍۚ
உதாரணங்களையும்
wala-in ji'tahum
وَلَئِن جِئْتَهُم
நீர் அவர்களிடம் வந்தால்
biāyatin
بِـَٔايَةٍ
ஓர் அத்தாட்சியைக் கொண்டு
layaqūlanna
لَّيَقُولَنَّ
திட்டமாக கூறுவார்கள்
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
kafarū
كَفَرُوٓا۟
நிராகரித்தார்கள்
in antum
إِنْ أَنتُمْ
நீங்கள் இல்லை
illā
إِلَّا
தவிர
mub'ṭilūna
مُبْطِلُونَ
பொய்யர்களே
மனிதர்களுக்கு (திருப்தி அளிப்பதற்காக) வேண்டிய உதாரணங்கள் அனைத்தையும் இந்தக் குர்ஆனில் நிச்சயமாக நாம் கூறியே இருக்கின்றோம். (இதனை அங்கீகரிக்காத அவர்கள் விரும்பும்) எந்த அத்தாட்சியை நீங்கள் அவர்களிடம் கொண்டு வந்தபோதிலும் (நபியே! உங்களையும் உங்களுடன் இருப்பவர் களையும் நோக்கி) நீங்கள் பொய்யர்களேயன்றி வேறில்லை" என்று இந்நிராகரிப்பவர்கள் கூறுவார்கள். ([௩௦] ஸூரத்துர் ரூம்: ௫௮)
Tafseer
௫௯

كَذٰلِكَ يَطْبَعُ اللّٰهُ عَلٰى قُلُوْبِ الَّذِيْنَ لَا يَعْلَمُوْنَ ٥٩

kadhālika
كَذَٰلِكَ
இவ்வாறுதான்
yaṭbaʿu
يَطْبَعُ
முத்திரையிட்டு விடுகின்றான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
ʿalā qulūbi
عَلَىٰ قُلُوبِ
உள்ளங்களில்
alladhīna lā yaʿlamūna
ٱلَّذِينَ لَا يَعْلَمُونَ
அறியாதவர்களின்
இவ்வாறே அறிவில்லாத இந்த மக்களின் உள்ளங்கள் மீது அல்லாஹ் முத்திரையிட்டு விடுகிறான். ([௩௦] ஸூரத்துர் ரூம்: ௫௯)
Tafseer
௬௦

فَاصْبِرْ اِنَّ وَعْدَ اللّٰهِ حَقٌّ وَّلَا يَسْتَخِفَّنَّكَ الَّذِيْنَ لَا يُوْقِنُوْنَ ࣖ ٦٠

fa-iṣ'bir
فَٱصْبِرْ
ஆகவே, பொறுமையாக இருப்பீராக!
inna
إِنَّ
நிச்சயமாக
waʿda
وَعْدَ
வாக்கு
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வுடைய
ḥaqqun
حَقٌّۖ
உண்மையானதே!
walā yastakhiffannaka
وَلَا يَسْتَخِفَّنَّكَ
உம்மை இலேசாக கருதிவிட வேண்டாம்
alladhīna lā yūqinūna
ٱلَّذِينَ لَا يُوقِنُونَ
உறுதிகொள்ளாதவர்கள்
ஆகவே, (நபியே!) நீங்கள் (சகித்துக்கொண்டு) பொறுமையுடன் இருங்கள். நிச்சயமாக அல்லாஹ்வுடைய வாக்குறுதி மெய்யானது. (ஆகவே, முடிவில் நபியே! நீங்கள்தான் வெற்றி பெறுவீர்கள்.) மறுமையை நம்பாத இவர்கள் நிச்சயமாக உங்களை இலேசாக எண்ணவேண்டாம். ([௩௦] ஸூரத்துர் ரூம்: ௬௦)
Tafseer