Skip to content

ஸூரா ஸூரத்துர் ரூம் - Page: 5

Ar-Rum

(ar-Rūm)

௪௧

ظَهَرَ الْفَسَادُ فِى الْبَرِّ وَالْبَحْرِ بِمَا كَسَبَتْ اَيْدِى النَّاسِ لِيُذِيْقَهُمْ بَعْضَ الَّذِيْ عَمِلُوْا لَعَلَّهُمْ يَرْجِعُوْنَ ٤١

ẓahara
ظَهَرَ
பெருகி விட்டது
l-fasādu
ٱلْفَسَادُ
பாவம்
fī l-bari
فِى ٱلْبَرِّ
தரையில்
wal-baḥri
وَٱلْبَحْرِ
இன்னும் கடலில்
bimā kasabat
بِمَا كَسَبَتْ
செய்தவற்றினால்
aydī
أَيْدِى
கரங்கள்
l-nāsi
ٱلنَّاسِ
மக்களின்
liyudhīqahum
لِيُذِيقَهُم
இறுதியாக, அவர்களுக்கு சுவைக்க வைப்போம்
baʿḍa
بَعْضَ
சிலவற்றை
alladhī
ٱلَّذِى
எவை
ʿamilū
عَمِلُوا۟
அவர்கள் செய்தனர்
laʿallahum yarjiʿūna
لَعَلَّهُمْ يَرْجِعُونَ
அவர்கள் திரும்புவதற்காக
மனிதர்களின் கைகள் தேடிக்கொண்டதன் காரணமாகக் கடலிலும் தரையிலும் அழிவு வேலைகள் (அதிகமாகப்) பரவி விட்டன. அதிலிருந்து அவர்கள் விலகிக் கொள்வதற்காக, அவர்களின் தீய செயல்களில் சிலவற்றின் தண்டனையை அவர்கள் (இம்மையிலும்) சுவைக்கும்படி அவன் செய்ய வேண்டியதாகிறது. ([௩௦] ஸூரத்துர் ரூம்: ௪௧)
Tafseer
௪௨

قُلْ سِيْرُوْا فِى الْاَرْضِ فَانْظُرُوْا كَيْفَ كَانَ عَاقِبَةُ الَّذِيْنَ مِنْ قَبْلُۗ كَانَ اَكْثَرُهُمْ مُّشْرِكِيْنَ ٤٢

qul
قُلْ
கூறுவீராக!
sīrū
سِيرُوا۟
பயணியுங்கள்
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
பூமியில்
fa-unẓurū
فَٱنظُرُوا۟
பாருங்கள்
kayfa
كَيْفَ
எப்படி
kāna
كَانَ
இருந்தது
ʿāqibatu
عَٰقِبَةُ
முடிவு
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
min qablu
مِن قَبْلُۚ
முன்னர்
kāna
كَانَ
இருந்தனர்
aktharuhum
أَكْثَرُهُم
அதிகமானவர்கள் அவர்களில்
mush'rikīna
مُّشْرِكِينَ
இணை வைப்பவர்களாக
(நபியே!) நீங்கள் கூறுங்கள்: பூமியில் நீங்கள் சுற்றித் திரிந்து பாருங்கள். உங்களுக்கு முன்னிருந்தவர்களின் முடிவு என்னாயிற்று? முன்னிருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் இணைவைத்து வணங்குபவர்களாகவே இருந்தனர். ([௩௦] ஸூரத்துர் ரூம்: ௪௨)
Tafseer
௪௩

فَاَقِمْ وَجْهَكَ لِلدِّيْنِ الْقَيِّمِ مِنْ قَبْلِ اَنْ يَّأْتِيَ يَوْمٌ لَّا مَرَدَّ لَهٗ مِنَ اللّٰهِ يَوْمَىِٕذٍ يَّصَّدَّعُوْنَ ٤٣

fa-aqim
فَأَقِمْ
ஆகவே நிறுத்துவீராக!
wajhaka
وَجْهَكَ
உம் முகத்தை
lilddīni
لِلدِّينِ
மார்க்கத்தின் பக்கம்
l-qayimi
ٱلْقَيِّمِ
நேரான
min qabli
مِن قَبْلِ
முன்னர்
an yatiya
أَن يَأْتِىَ
வருவதற்கு
yawmun
يَوْمٌ
ஒரு நாள்
lā maradda
لَّا مَرَدَّ
தடுக்க முடியாத
lahu
لَهُۥ
அதை
mina l-lahi
مِنَ ٱللَّهِۖ
அல்லாஹ்விடமிருந்து
yawma-idhin
يَوْمَئِذٍ
அந்நாளில்
yaṣṣaddaʿūna
يَصَّدَّعُونَ
பிரிந்து விடுவார்கள்
ஆகவே, (நபியே!) அல்லாஹ்விடமிருந்து தப்பித்துக் கொள்ள முடியாத ஒரு நாள் வருவதற்கு முன்னதாகவே நீங்கள் உங்களுடைய முகத்தை நிலையான மார்க்கத்தளவில் திருப்பி விடுங்கள். அந்நாளில் (நல்லவர்களும், தீயவர்களும்) வெவ்வேறாகப் பிரிந்து விடுவார்கள். ([௩௦] ஸூரத்துர் ரூம்: ௪௩)
Tafseer
௪௪

مَنْ كَفَرَ فَعَلَيْهِ كُفْرُهٗۚ وَمَنْ عَمِلَ صَالِحًا فَلِاَنْفُسِهِمْ يَمْهَدُوْنَۙ ٤٤

man
مَن
யார்
kafara
كَفَرَ
நிராகரிப்பாரோ
faʿalayhi
فَعَلَيْهِ
அவர் மீதுதான் கேடாக முடியும்
kuf'ruhu
كُفْرُهُۥۖ
அவருடைய நிராகரிப்பு
waman
وَمَنْ
எவர்கள்
ʿamila
عَمِلَ
செய்வார்களோ
ṣāliḥan
صَٰلِحًا
நன்மை
fali-anfusihim
فَلِأَنفُسِهِمْ
தங்களுக்குத்தான்
yamhadūna
يَمْهَدُونَ
விரித்துக் கொள்கிறார்கள்
எவன் நிராகரிப்பவனாக இருக்கிறானோ அவனுடைய நிராகரிப்பு அவனுக்கே கேடாக முடியும். எவர் நற்காரியங்களைச் செய்கின்றாரோ அவர் (அதனை மறுமையில்) தனக்கு நன்மையாகவே அமைத்துக் கொள்கிறார். ([௩௦] ஸூரத்துர் ரூம்: ௪௪)
Tafseer
௪௫

لِيَجْزِيَ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ مِنْ فَضْلِهٖۗ اِنَّهٗ لَا يُحِبُّ الْكٰفِرِيْنَ ٤٥

liyajziya
لِيَجْزِىَ
இறுதியாக, கூலி கொடுப்பான்
alladhīna āmanū
ٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கைகொண்டனர்
waʿamilū
وَعَمِلُوا۟
இன்னும் செய்தார்கள்
l-ṣāliḥāti
ٱلصَّٰلِحَٰتِ
நன்மைகளை
min faḍlihi
مِن فَضْلِهِۦٓۚ
தன் அருளிலிருந்து
innahu
إِنَّهُۥ
நிச்சயமாக அவன்
lā yuḥibbu
لَا يُحِبُّ
நேசிக்க மாட்டான்
l-kāfirīna
ٱلْكَٰفِرِينَ
நிராகரிப்பாளர்களை
நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்தவர்களுக்கே அவன் (அல்லாஹ்) தன் அருளைக் கூலியாகக் கொடுக்கிறான். ஏனென்றால், நிச்சயமாக அவன் நிராகரிப்பவர்களை நேசிப்பதில்லை. ([௩௦] ஸூரத்துர் ரூம்: ௪௫)
Tafseer
௪௬

وَمِنْ اٰيٰتِهٖٓ اَنْ يُّرْسِلَ الرِّيٰحَ مُبَشِّرٰتٍ وَّلِيُذِيْقَكُمْ مِّنْ رَّحْمَتِهٖ وَلِتَجْرِيَ الْفُلْكُ بِاَمْرِهٖ وَلِتَبْتَغُوْا مِنْ فَضْلِهٖ وَلَعَلَّكُمْ تَشْكُرُوْنَ ٤٦

wamin āyātihi
وَمِنْ ءَايَٰتِهِۦٓ
இன்னும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதுதான்
an yur'sila
أَن يُرْسِلَ
அவன் அனுப்புவது
l-riyāḥa
ٱلرِّيَاحَ
காற்றுகளை
mubashirātin
مُبَشِّرَٰتٍ
நற்செய்தி தரக்கூடியவையாக
waliyudhīqakum
وَلِيُذِيقَكُم
அவன் உங்களுக்கு சுவைக்க வைப்பதற்கும்
min raḥmatihi
مِّن رَّحْمَتِهِۦ
தனது அருளை
walitajriya
وَلِتَجْرِىَ
செல்வதற்கும்
l-ful'ku
ٱلْفُلْكُ
கப்பல்கள்
bi-amrihi
بِأَمْرِهِۦ
அவனுடைய கட்டளையின் படி
walitabtaghū
وَلِتَبْتَغُوا۟
நீங்கள் தேடுவதற்கும்
min faḍlihi
مِن فَضْلِهِۦ
அவனது அருளிலிருந்து
walaʿallakum tashkurūna
وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ
நீங்கள் நன்றி செலுத்துவதற்கும்
(மழைக்கு முன்னர் குளிர்ந்த) காற்றை நற்செய்தியாக அவன் அனுப்பி வைப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் ஒன்றே. (அதைக் கொண்டு) அவன் தன் அருளை (மழையை) நீங்கள் சுவைக்கும்படிச் செய்து, கப்பல்களையும் அவன் தன் கட்டளையைக் கொண்டே செல்லும்படிச் செய்கிறான். அதனால் (பல தீவுகளில் உள்ள) அவனுடைய அருளை நீங்கள் தேடிக்கொள்கிறீர்கள். (இவைகளுக்காக) நீங்கள் நன்றி செலுத்துவீர்களாக! ([௩௦] ஸூரத்துர் ரூம்: ௪௬)
Tafseer
௪௭

وَلَقَدْ اَرْسَلْنَا مِنْ قَبْلِكَ رُسُلًا اِلٰى قَوْمِهِمْ فَجَاۤءُوْهُمْ بِالْبَيِّنٰتِ فَانْتَقَمْنَا مِنَ الَّذِيْنَ اَجْرَمُوْاۗ وَكَانَ حَقًّاۖ عَلَيْنَا نَصْرُ الْمُؤْمِنِيْنَ ٤٧

walaqad
وَلَقَدْ
திட்டவட்டமாக
arsalnā
أَرْسَلْنَا
நாம் அனுப்பினோம்
min qablika
مِن قَبْلِكَ
உமக்கு முன்னர்
rusulan
رُسُلًا
பல தூதர்களை
ilā qawmihim
إِلَىٰ قَوْمِهِمْ
அவர்களுடைய மக்களுக்கு
fajāūhum
فَجَآءُوهُم
அவர்கள் வந்தனர் அவர்களிடம்
bil-bayināti
بِٱلْبَيِّنَٰتِ
தெளிவான அத்தாட்சிகளுடன்
fa-intaqamnā
فَٱنتَقَمْنَا
ஆகவே, நாம் பழிவாங்கினோம்
mina alladhīna ajramū
مِنَ ٱلَّذِينَ أَجْرَمُوا۟ۖ
குற்றமிழைத்தவர்களிடம்
wakāna
وَكَانَ
இருக்கிறது
ḥaqqan
حَقًّا
கடமையாக
ʿalaynā
عَلَيْنَا
நம்மீது
naṣru
نَصْرُ
உதவுவது
l-mu'minīna
ٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கை கொண்டவர்களுக்கு
(நபியே!) நிச்சயமாக நாம் உங்களுக்கு முன்னரும் பல தூதர்களை அந்தந்த மக்களிடம் அனுப்பி வைத்தோம். அவர்களும் தெளிவான அத்தாட்சிகளையே அவர்களிடம் கொண்டு வந்தனர். (எனினும், அவற்றை அவர்கள் நிராகரித்து விட்டனர்.) ஆகவே, (அவற்றை நிராகரித்த) குற்றவாளிகளை நாம் பழிவாங்கினோம். (ஏனென்றால் இவ்வாறு பழிவாங்கி) நம்பிக்கையாளர்களுக்கு உதவி செய்வது நம்மீது கடமையாகிவிட்டது. ([௩௦] ஸூரத்துர் ரூம்: ௪௭)
Tafseer
௪௮

اَللّٰهُ الَّذِيْ يُرْسِلُ الرِّيٰحَ فَتُثِيْرُ سَحَابًا فَيَبْسُطُهٗ فِى السَّمَاۤءِ كَيْفَ يَشَاۤءُ وَيَجْعَلُهٗ كِسَفًا فَتَرَى الْوَدْقَ يَخْرُجُ مِنْ خِلٰلِهٖۚ فَاِذَآ اَصَابَ بِهٖ مَنْ يَّشَاۤءُ مِنْ عِبَادِهٖٓ اِذَا هُمْ يَسْتَبْشِرُوْنَۚ ٤٨

al-lahu alladhī
ٱللَّهُ ٱلَّذِى
அல்லாஹ்தான்
yur'silu
يُرْسِلُ
அனுப்புகின்றான்.
l-riyāḥa
ٱلرِّيَٰحَ
காற்றுகளை
fatuthīru
فَتُثِيرُ
அவை கிளப்புகின்றன
saḥāban
سَحَابًا
மேகங்களை
fayabsuṭuhu
فَيَبْسُطُهُۥ
அவன் அவற்றை பரப்புகின்றான்
fī l-samāi
فِى ٱلسَّمَآءِ
வானத்தில்
kayfa yashāu
كَيْفَ يَشَآءُ
தான் நாடியவாறு
wayajʿaluhu
وَيَجْعَلُهُۥ
அவற்றை அவன் மாற்றுகின்றான்
kisafan
كِسَفًا
பல துண்டுகளாக
fatarā
فَتَرَى
ஆகவே நீர் பார்க்கிறீர்
l-wadqa
ٱلْوَدْقَ
மழையை
yakhruju
يَخْرُجُ
அது வெளியேறக்கூடியதாக
min khilālihi
مِنْ خِلَٰلِهِۦۖ
அவற்றுக்கு இடையிலிருந்து
fa-idhā aṣāba
فَإِذَآ أَصَابَ
அவன் அடையச் செய்தால்
bihi
بِهِۦ
அதை
man yashāu
مَن يَشَآءُ
தான் நாடியவர்களுக்கு
min ʿibādihi
مِنْ عِبَادِهِۦٓ
தனது அடியார்களில்
idhā hum
إِذَا هُمْ
அப்போது அவர்கள்
yastabshirūna
يَسْتَبْشِرُونَ
மகிழ்ச்சியடைகிறார்கள்
அல்லாஹ்தான் காற்றை அனுப்பி வைக்கிறான். அது மேகத்தை ஓட்டுகின்றது. அவன் விரும்பியவாறு அதனை வானத்தில் திட்டுத் திட்டாகப் பரப்பிவிடுகிறான். அதிலிருந்து மழை பொழிவதை (நபியே!) நீங்கள் காண்கிறீர்கள். தன் அடியார்களில் அவன் விரும்பியவர்களை அம்மழை வந்தடையும் பட்சத்தில் அவர்கள் மகிழ்ச்சியடைகின்றனர். ([௩௦] ஸூரத்துர் ரூம்: ௪௮)
Tafseer
௪௯

وَاِنْ كَانُوْا مِنْ قَبْلِ اَنْ يُّنَزَّلَ عَلَيْهِمْ مِّنْ قَبْلِهٖ لَمُبْلِسِيْنَۚ ٤٩

wa-in kānū
وَإِن كَانُوا۟
நிச்சயமாக அவர்கள் இருந்தனர்
min qabli
مِن قَبْلِ
முன்னர்
an yunazzala
أَن يُنَزَّلَ
இறக்கப்படுவதற்கு
ʿalayhim
عَلَيْهِم
அவர்கள் மீது
min qablihi
مِّن قَبْلِهِۦ
இதற்கு முன்னர்
lamub'lisīna
لَمُبْلِسِينَ
நிராசையடைந்தவர்களாக
அதற்கு முன்னர் அவர்கள் தங்கள் மீது மழை பொழியும் என்ற நம்பிக்கையை முற்றிலும் இழந்தவர்களாகவே இருந்தனர். ([௩௦] ஸூரத்துர் ரூம்: ௪௯)
Tafseer
௫௦

فَانْظُرْ اِلٰٓى اٰثٰرِ رَحْمَتِ اللّٰهِ كَيْفَ يُحْيِ الْاَرْضَ بَعْدَ مَوْتِهَاۗ اِنَّ ذٰلِكَ لَمُحْيِ الْمَوْتٰىۚ وَهُوَ عَلٰى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ ٥٠

fa-unẓur
فَٱنظُرْ
ஆக, பார்ப்பீராக!
ilā āthāri
إِلَىٰٓ ءَاثَٰرِ
அடையாளங்களை
raḥmati
رَحْمَتِ
அருளின்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வுடைய
kayfa
كَيْفَ
எப்படி
yuḥ'yī
يُحْىِ
அவன் உயிர்ப்பிக்கின்றான்
l-arḍa
ٱلْأَرْضَ
பூமியை
baʿda
بَعْدَ
பின்னர்
mawtihā
مَوْتِهَآۚ
அது மரணித்த
inna
إِنَّ
நிச்சயமாக
dhālika
ذَٰلِكَ
அவன்தான்
lamuḥ'yī
لَمُحْىِ
உயிர்ப்பிப்பவன்
l-mawtā
ٱلْمَوْتَىٰۖ
இறந்தவர்களையும்
wahuwa
وَهُوَ
அவன்
ʿalā
عَلَىٰ
மீது(ம்)
kulli
كُلِّ
எல்லா
shayin
شَىْءٍ
பொருள்கள்
qadīrun
قَدِيرٌ
பேராற்றலுடையவன்
(நபியே!) அல்லாஹ்வின் இவ்வருளால் ஏற்படும் பலன்களை நீங்கள் கவனியுங்கள்! இறந்துபோன பூமியை எவ்வாறு செழிக்கச் செய்கிறான்! (இவ்வாறே) நிச்சயமாக அவன் இறந்தவர்களையும் உயிர்ப்பிக்கச் செய்வான். அவன் அனைத்தின் மீதும் ஆற்றல் உடையவன். ([௩௦] ஸூரத்துர் ரூம்: ௫௦)
Tafseer