Skip to content

ஸூரா ஸூரத்துர் ரூம் - Page: 2

Ar-Rum

(ar-Rūm)

௧௧

اَللّٰهُ يَبْدَؤُا الْخَلْقَ ثُمَّ يُعِيْدُهٗ ثُمَّ اِلَيْهِ تُرْجَعُوْنَ ١١

al-lahu
ٱللَّهُ
அல்லாஹ்தான்
yabda-u
يَبْدَؤُا۟
தொடக்கமாக படைக்கிறான்
l-khalqa
ٱلْخَلْقَ
படைப்புகளை
thumma
ثُمَّ
பிறகு
yuʿīduhu
يُعِيدُهُۥ
அவற்றை மீண்டும் உருவாக்குகின்றான்
thumma
ثُمَّ
பிறகு
ilayhi
إِلَيْهِ
அவனிடமே
tur'jaʿūna
تُرْجَعُونَ
நீங்கள் மீண்டும் கொண்டு வரப்படுவீர்கள்
(மனிதர்களே!) அல்லாஹ்வே படைப்புப் பொருள்களை முதலாவதாக உற்பத்தி செய்கின்றான். அவனே (அவைகள் இறந்த பின்னரும்) அவைகளை மீள வைப்பான். பின்னர், (மனிதர்களே!) நீங்கள் அனைவரும் அவனிடமே கொண்டு வரப்படுவீர்கள். ([௩௦] ஸூரத்துர் ரூம்: ௧௧)
Tafseer
௧௨

وَيَوْمَ تَقُوْمُ السَّاعَةُ يُبْلِسُ الْمُجْرِمُوْنَ ١٢

wayawma
وَيَوْمَ
இன்னும் நாளில்
taqūmu
تَقُومُ
நிகழ்கின்ற
l-sāʿatu
ٱلسَّاعَةُ
மறுமை
yub'lisu
يُبْلِسُ
பெரும் சிரமப்படுவார்கள்
l-muj'rimūna
ٱلْمُجْرِمُونَ
குற்றவாளிகள்
விசாரணைக் காலம் வரும் நாளில் குற்றவாளிகள் நம்பிக்கை இழந்துவிடுவார்கள். ([௩௦] ஸூரத்துர் ரூம்: ௧௨)
Tafseer
௧௩

وَلَمْ يَكُنْ لَّهُمْ مِّنْ شُرَكَاۤىِٕهِمْ شُفَعٰۤؤُا وَكَانُوْا بِشُرَكَاۤىِٕهِمْ كٰفِرِيْنَ ١٣

walam yakun
وَلَمْ يَكُن
இருக்க மாட்டார்கள்
lahum
لَّهُم
அவர்களுக்கு
min shurakāihim
مِّن شُرَكَآئِهِمْ
அவர்களுடைய நண்பர்களில்
shufaʿāu
شُفَعَٰٓؤُا۟
பரிந்துரையாளர்கள்
wakānū
وَكَانُوا۟
அவர்கள் ஆகிவிடுவார்கள்
bishurakāihim
بِشُرَكَآئِهِمْ
தங்கள் நண்பர்களை
kāfirīna
كَٰفِرِينَ
நிராகரிப்பவர்களாக
(ஏனென்றால்) அவர்கள் இணைவைத்து வணங்கியவைகளில் ஒன்றுமே அவர்களுக்குப் பரிந்து பேசாது. (இணைவைத்த) அவர்களும் தாங்கள் இணை வைத்தவைகளைப் புறக்கணித்து விடுவார்கள். ([௩௦] ஸூரத்துர் ரூம்: ௧௩)
Tafseer
௧௪

وَيَوْمَ تَقُوْمُ السَّاعَةُ يَوْمَىِٕذٍ يَّتَفَرَّقُوْنَ ١٤

wayawma
وَيَوْمَ
நாளில்
taqūmu
تَقُومُ
நிகழ்கின்ற
l-sāʿatu
ٱلسَّاعَةُ
மறுமை
yawma-idhin
يَوْمَئِذٍ
அந்நாளில்
yatafarraqūna
يَتَفَرَّقُونَ
அவர்கள் பிரிந்து விடுவார்கள்
விசாரணையின் அந்நாள் வரும் சமயத்தில் (நல்லவர்களும் தீயவர்களும்) வெவ்வேறாகப் பிரிந்துவிடுவார்கள். ([௩௦] ஸூரத்துர் ரூம்: ௧௪)
Tafseer
௧௫

فَاَمَّا الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ فَهُمْ فِيْ رَوْضَةٍ يُّحْبَرُوْنَ ١٥

fa-ammā
فَأَمَّا
ஆக
alladhīna āmanū
ٱلَّذِينَ ءَامَنُوا۟
எவர்கள்/ நம்பிக்கைகொண்டனர்
waʿamilū
وَعَمِلُوا۟
இன்னும் செய்தார்களோ
l-ṣāliḥāti
ٱلصَّٰلِحَٰتِ
நன்மைகளை
fahum
فَهُمْ
அவர்கள்
fī rawḍatin
فِى رَوْضَةٍ
தோட்டத்தில்
yuḥ'barūna
يُحْبَرُونَ
மகிழ்விக்கப்படுவார்கள்
ஆகவே, எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கின்றார்களோ அவர்கள் (மறுமையில் சுவனபதியிலுள்ள) உன்னதமாகச் சிங்காரிக்கப்பட்ட பூங்காவனத்தில் மகிழ்ச்சியில் ஆழ்ந்திருப்பார்கள். ([௩௦] ஸூரத்துர் ரூம்: ௧௫)
Tafseer
௧௬

وَاَمَّا الَّذِيْنَ كَفَرُوْا وَكَذَّبُوْا بِاٰيٰتِنَا وَلِقَاۤئِ الْاٰخِرَةِ فَاُولٰۤىِٕكَ فِى الْعَذَابِ مُحْضَرُوْنَ ١٦

wa-ammā
وَأَمَّا
ஆக
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
kafarū
كَفَرُوا۟
நிராகரித்தார்கள்
wakadhabū
وَكَذَّبُوا۟
இன்னும் பொய்ப்பித்தார்கள்
biāyātinā
بِـَٔايَٰتِنَا
நமது வசனங்களை
waliqāi
وَلِقَآئِ
இன்னும் சந்திப்பை
l-ākhirati
ٱلْءَاخِرَةِ
மறுமையின்
fa-ulāika
فَأُو۟لَٰٓئِكَ
அவர்கள்
fī l-ʿadhābi
فِى ٱلْعَذَابِ
தண்டனைக்கு
muḥ'ḍarūna
مُحْضَرُونَ
கொண்டு வரப்படுவார்கள்
எவர்கள் (என்னை) நிராகரித்து என்னுடைய வசனங்களையும், மறுமை(யில் எனது) சந்திப்பையும் பொய்யாக்குகின்றார்களோ அவர்கள் வேதனையில் சிக்கிக் கிடப்பார்கள். ([௩௦] ஸூரத்துர் ரூம்: ௧௬)
Tafseer
௧௭

فَسُبْحٰنَ اللّٰهِ حِيْنَ تُمْسُوْنَ وَحِيْنَ تُصْبِحُوْنَ ١٧

fasub'ḥāna
فَسُبْحَٰنَ
ஆகவே, நீங்கள் துதியுங்கள்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வை
ḥīna tum'sūna
حِينَ تُمْسُونَ
நீங்கள் மாலைப் பொழுதை அடையும்போது(ம்)
waḥīna tuṣ'biḥūna
وَحِينَ تُصْبِحُونَ
நீங்கள் காலைப் பொழுதை அடையும்போதும்
ஆகவே, (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் உங்கள் காலை நேரத்திலும் மாலை நேரத்திலும் அல்லாஹ்வைப் புகழ்ந்து கொண்டிருங்கள். ([௩௦] ஸூரத்துர் ரூம்: ௧௭)
Tafseer
௧௮

وَلَهُ الْحَمْدُ فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَعَشِيًّا وَّحِيْنَ تُظْهِرُوْنَ ١٨

walahu
وَلَهُ
அவனுக்கே உரியன
l-ḥamdu
ٱلْحَمْدُ
எல்லாப் புகழும்
fī l-samāwāti
فِى ٱلسَّمَٰوَٰتِ
வானங்களிலும்
wal-arḍi
وَٱلْأَرْضِ
பூமியிலும்
waʿashiyyan
وَعَشِيًّا
மாலையிலும்
waḥīna tuẓ'hirūna
وَحِينَ تُظْهِرُونَ
நீங்கள் மதியத்தை அடையும் நேரத்திலும்
இரவிலோ, பகலிலோ, வானங்களிலும் பூமியிலுமுள்ளவை அனைத்தும் (போற்றி) புகழும் புகழனைத்தும் அல்லாஹ்வுக்குரியன. (ஆகவே, அந்த நேரங்களில் நீங்களும் அவனைப் போற்றி புகழ்ந்து கொண்டிருங்கள்.) ([௩௦] ஸூரத்துர் ரூம்: ௧௮)
Tafseer
௧௯

يُخْرِجُ الْحَيَّ مِنَ الْمَيِّتِ وَيُخْرِجُ الْمَيِّتَ مِنَ الْحَيِّ وَيُحْيِ الْاَرْضَ بَعْدَ مَوْتِهَا ۗوَكَذٰلِكَ تُخْرَجُوْنَ ࣖ ١٩

yukh'riju
يُخْرِجُ
வெளியாக்குகின்றான்
l-ḥaya
ٱلْحَىَّ
உயிருள்ளவற்றை
mina l-mayiti
مِنَ ٱلْمَيِّتِ
இறந்ததிலிருந்து
wayukh'riju
وَيُخْرِجُ
இன்னும் வெளியாக்குகின்றான்
l-mayita
ٱلْمَيِّتَ
இறந்தவற்றை
mina l-ḥayi
مِنَ ٱلْحَىِّ
உயிருள்ளதிலிருந்து
wayuḥ'yī
وَيُحْىِ
இன்னும் உயிர்ப்பிக்கின்றான்
l-arḍa
ٱلْأَرْضَ
பூமியை
baʿda
بَعْدَ
பின்னர்
mawtihā
مَوْتِهَاۚ
அது இறந்த
wakadhālika
وَكَذَٰلِكَ
இன்னும் இவ்வாறே
tukh'rajūna
تُخْرَجُونَ
நீங்களும் வெளியேற்றப்படுவீர்கள்
அவனே இறந்தவைகளிலிருந்து உயிருள்ளவைகளை வெளிப்படுத்துகின்றான். அவனே உயிருள்ளவைகளிலிருந்து மரணித்தவைகளை வெளிப்படுத்துகின்றான். அவனே இறந்த பூமிகளையும் செழிப்பாக்குகின்றான். இவ்வாறே (மரணித்த பின்னர்) மறுமையில் நீங்கள் வெளிப்படுத்தப்படுவீர்கள். ([௩௦] ஸூரத்துர் ரூம்: ௧௯)
Tafseer
௨௦

وَمِنْ اٰيٰتِهٖٓ اَنْ خَلَقَكُمْ مِّنْ تُرَابٍ ثُمَّ اِذَآ اَنْتُمْ بَشَرٌ تَنْتَشِرُوْنَ ٢٠

wamin āyātihi
وَمِنْ ءَايَٰتِهِۦٓ
அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதுதான்
an khalaqakum
أَنْ خَلَقَكُم
அவன் உங்களை படைத்தது
min turābin
مِّن تُرَابٍ
மண்ணிலிருந்து
thumma
ثُمَّ
பிறகு
idhā antum
إِذَآ أَنتُم
நீங்களோ
basharun
بَشَرٌ
மனிதர்களாக
tantashirūna
تَنتَشِرُونَ
பிரிந்து செல்கிறீர்கள்
மண்ணிலிருந்து படைக்கப்பட்ட நீங்கள் பல பாகங்களிலும் சென்று திரியக்கூடிய மனிதராக ஆனதும் அவனுடைய அத்தாட்சிகளில் ஒன்றாகும். ([௩௦] ஸூரத்துர் ரூம்: ௨௦)
Tafseer