Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்கபூத் வசனம் ௯

Qur'an Surah Al-'Ankabut Verse 9

ஸூரத்துல் அன்கபூத் [௨௯]: ௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَالَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَنُدْخِلَنَّهُمْ فِى الصّٰلِحِيْنَ (العنكبوت : ٢٩)

wa-alladhīna
وَٱلَّذِينَ
And those who
எவர்கள்
āmanū
ءَامَنُوا۟
believe
நம்பிக்கை கொண்டனர்
waʿamilū
وَعَمِلُوا۟
and do
இன்னும் செய்தார்கள்
l-ṣāliḥāti
ٱلصَّٰلِحَٰتِ
righteous deeds
நன்மைகளை
lanud'khilannahum
لَنُدْخِلَنَّهُمْ
We will surely admit them
அவர்களை நாம் நிச்சயமாக நுழைவிப்போம்
fī l-ṣāliḥīna
فِى ٱلصَّٰلِحِينَ
among the righteous
நல்லோரில்

Transliteration:

Wallazeena aamanoo w a'amilus saalihaati lanudkhilan nahum fis saaliheen (QS. al-ʿAnkabūt:9)

English Sahih International:

And those who believe and do righteous deeds – We will surely admit them among the righteous [into Paradise]. (QS. Al-'Ankabut, Ayah ௯)

Abdul Hameed Baqavi:

எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கிறார்களோ அவர்களை நிச்சயமாக நாம் நல்லோர்களுடன் சேர்த்துவிடுவோம். (ஸூரத்துல் அன்கபூத், வசனம் ௯)

Jan Trust Foundation

அன்றியும் எவர் ஈமான் கொண்டு, நற்கருமங்களைச் செய்கிறார்களோ அவர்களை நல்லடியார்களுடன் நிச்சயமாக நாம் சேர்த்து விடுவோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

எவர்கள் நம்பிக்கை கொண்டு நன்மைகளை செய்தார்களோ - அவர்களை நாம் நிச்சயமாக நல்லோரில் (நல்லோர் நுழையுமிடத்தில்) நுழைவிப்போம்.