குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்கபூத் வசனம் ௬௭
Qur'an Surah Al-'Ankabut Verse 67
ஸூரத்துல் அன்கபூத் [௨௯]: ௬௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اَوَلَمْ يَرَوْا اَنَّا جَعَلْنَا حَرَمًا اٰمِنًا وَّيُتَخَطَّفُ النَّاسُ مِنْ حَوْلِهِمْۗ اَفَبِالْبَاطِلِ يُؤْمِنُوْنَ وَبِنِعْمَةِ اللّٰهِ يَكْفُرُوْنَ (العنكبوت : ٢٩)
- awalam yaraw
- أَوَلَمْ يَرَوْا۟
- Do not they see
- அவர்கள் பார்க்கவில்லையா?
- annā
- أَنَّا
- that We
- நிச்சயமாக நாம்
- jaʿalnā
- جَعَلْنَا
- have made
- ஏற்படுத்தினோம்
- ḥaraman
- حَرَمًا
- a Sanctuary
- புனித தலத்தை
- āminan
- ءَامِنًا
- secure
- பாதுகாப்புஅளிக்கின்ற
- wayutakhaṭṭafu
- وَيُتَخَطَّفُ
- while are being taken away
- சூறையாடப்படுகின்றனர்
- l-nāsu
- ٱلنَّاسُ
- the people
- மக்கள்
- min ḥawlihim
- مِنْ حَوْلِهِمْۚ
- around them? around them?
- அவர்களைச் சுற்றி
- afabil-bāṭili
- أَفَبِٱلْبَٰطِلِ
- Then do in the falsehood
- பொய்யை
- yu'minūna
- يُؤْمِنُونَ
- they believe
- அவர்கள் நம்பிக்கை கொள்கின்றனரா?
- wabiniʿ'mati
- وَبِنِعْمَةِ
- and in (the) Favor
- அருளை
- l-lahi
- ٱللَّهِ
- (of) Allah
- அல்லாஹ்வின்
- yakfurūna
- يَكْفُرُونَ
- they disbelieve?
- நிராகரிக்கின்றனரா?
Transliteration:
Awalam yaraw annaa ja'alnaa haraman aaminanw wa yutakhattafun naasu min haw lihim; afabil baatili yu'minoona wa bini'matil laahi yakfuroon(QS. al-ʿAnkabūt:67)
English Sahih International:
Have they not seen that We made [Makkah] a safe sanctuary, while people are being taken away all around them? Then in falsehood do they believe, and in the favor of Allah they disbelieve? (QS. Al-'Ankabut, Ayah ௬௭)
Abdul Hameed Baqavi:
(இந்த மக்காவை) அபயமளிக்கும் இடமாக நாம் ஆக்கியிருப்பதை அவர்கள் பார்க்கவில்லையா? அவர்களைச் சூழவுள்ள மனிதர்கள் இறாஞ்சி(த் தூக்கி)ச் செல்லப்படுகின்றனர். இவர்கள் அல்லாஹ்வின் (இவ்வருட்) கொடையை நிராகரித்துவிட்டு பொய்யான தெய்வங்களை நம்பிக்கை கொள்கின்றனரா? (ஸூரத்துல் அன்கபூத், வசனம் ௬௭)
Jan Trust Foundation
அன்றியும் (மக்காவைச்) சூழவுள்ள மனிதர்கள் (பகைவர்களால்) இறாய்ஞ்சிச் செல்லப்படும் நிலையில் (இதை) நாம் பாதுகாப்பான புனிதத் தலமாக ஆக்கியிருப்பதை அவர்கள் பார்க்கவில்லையா? இன்னும், அவர்கள் பொய்யானவற்றை நம்பி, அல்லாஹ்வின் அருட்கொடையை நிராகரிக்கிறார்களா?
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்கள் (-மக்காவை சேர்ந்த இணைவைப்பாளர்கள்) பார்க்கவில்லையா “நிச்சயமாக நாம் பாதுகாப்பு அளிக்கின்ற புனிதத்தலத்தை (அவர்களுக்கு) ஏற்படுத்தினோம். அவர்களைச் சுற்றி மக்கள் (கொலை கொள்ளைகளால்) சூறையாடப்படுகின்றனர்.” அவர்கள் பொய்யை நம்பிக்கை கொள்கின்றனரா? அல்லாஹ்வின் அருளை நிராகரிக்கின்றனரா?